கொங்கு வட்டார சொற்களின் தொகுப்பு

மரபு விக்கி இருந்து

Rajasankar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 18 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கருர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கின் தமிழ் மற்ற இடங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. மரியாதையோடு அழைப்பதையும் அமங்கல சொற்களை சொல்லததும் இதன் தனி சிறப்புகள். விவசாயத்தை தொழிலாக கொண்டதால் பல சொற்கள் அதை மையப்படுத்தியே இருக்கும். பெரும்பான்மையான சொற்கள் பல நூறு ஆண்டுகள் ஆன போதும் அதன் தனித்தன்மை மாறாமல் பேசப்படுவது இப்பகுதியின் சிறப்பு.

பங்களிப்பாளர்கள்

Rajasankar மற்றும் Ksubashini