சித்தர்கமரபு விக்கி இருந்துKrishnan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:53, 13 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் சித்தர்கள் வழியில் பாக்கர் மிகச் சிறந்த சிவ பக்தராக இருந்தவர்.நடராஜப் பெருமானின் சிலம்புச் சத்தம் கேட்ட பிறகுதான் தியானத்தைக் கலைப்பார். ஆனால்,அவர் சொன்னதை நிரூபிக்கப்பதைப் போல் தான் கொண்டு வந்திருக்கும் பத்து முறங்களில் ஒரு முறம் நீங்கலாக ஒன்பது முறங்களை அவர்களுக்கு இனாமாகக் கொடுத்தபோது மிகவும் அதிசயித்துப் போனார்கள்.இருந்தபோதும் இப்படி கூவி விற்பது அவரது வாடிக்கையாக இருந்தது ஒரு வெள்ளி பணம் கொடுத்து யார் வாங்குவார்கள்? காலதேவதைதான் மனித உருவில் வந்து தினந்தோறும் எந்த பேரம்பேசாமல் பாக்கரிடம் ஒரு வெள்ளியைக் ஒரு முறத்தை வாங்கிச் செல்லும்.காலதேவதை கொடுக்கும் ஒரு வெள்ளி பணத்தை மனைவியிடம் கொடுப்பார்.கால் வெள்ளி பணத்தினை கொண்டு பாக்கரின் மனைவி மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வந்தாள் ஒருநால் பாக்கரின் மனைவி, “ சுவாமி! என்னை மகிழ்ச்சி படுத்த கால் வெள்ளி “தினமும் ஆசையைத் தூர வீசும் பயிற்சி என்று வைத்துக் கொள்ளேன். என்றாவது ஒருநால் ஆசைக்கும், தேவைக்கும் வயப்பட்டு உன் பொருட்டோ, என் பொருட்டோ அந்த அரைவெள்ளி பணத்தை நான் எனக்கே வைத்து கொள்கிறேனா என்று காலதேவதை பரிசோதிக்கலாம். இதோ என் முன்னால் இருப்பது என்ன என்று கூறு பெண்ணே,” என்பார் பாக்கர். ‘புகையிலையும் கஞ்சாச்செடியும்’ ’இதற்கு மற்றொரு பெரும் உண்டு. புகையிலை பிரம்ம பத்திரம்,கஞ்சா கோரக்கர் “இனபம் துய்க்க விழையும் இளமைக் காலத்தை யோக சாதனைகளுக்காக அர்ப்பணிக்க எண்ணம் பூண்டு இதனை சேர்ந்த நண்பர்கள்தான் பிரம்ம முனியும் கோரக்கரும். துறவறம் கொண்டு அவர்கள் வரதமேடு என்னும் அடர்ந்த காட்டுக்குள் தவம் செய்ய, அங்கு சித்தர் பலரை கண்டு பல்வேறு சித்திகளை அடைந்தனர். கோரக்கரும், பிரம்ம முனியும் இந்த உலகம் உய்வதற்கு வரங்களை நாம் பெறுவதற்குப் பாடுபடவேண்டும்.முனிவர்கள் செய்யும் யாகங்களை நாமும் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்ய முனைந்தனர். மாசிமகம் பெளர்ணமி அன்று இரவு பத்துமணிக்கு மங்களகரமான நேரத்தில் யாகத்தை ஆரம்பித்து அக்கினி வளர்த்து யாகத்தை முடித்து பூரணாகுதி கொடுக்கப்பட்டது. கோரக்கரும்,பிரம்மமுனியும் வளர்த்த யாகப்புகை வான அதே சமயம் யாகத் தீயிலிருந்து இரதியினும் மேலான அழகும்,வனப்பும் மிகுந்த கோரக்கர் சாபத்தால் உருவான செடி கஞ்சா எனும் மூலிகையானது. பிரம்ம இதன் காரணமாக மனம் வாடிய நிலையிருந்த போது சிவபெருமான் அம்பிகையுடன் தோன்றினர். “முனிவர்களே! விதியின் பயனாக யாகம் நின்றது. பாக்கர் கூறிய பிரம்மமுனி, கோரக்கர் சித்தர் மகிமையைக் கேட்ட அவரது மனைவி, “நம்மைப் போன்ற ஏழைகளுக்கு என்ன கொடுப்பினை இருக்கப் போகிறது.இந்த ஊர் முழுக்க பல வீட்டுப் பென்களுக்கும் இனாமாக முறம் கொடுத்து வந்திருக்கிறீகள். இப்போது நம் வீட்டில் நடக்கும் விஷேத்திற்குப் பாத்திரம் வேண்டி இருக்கிறது. யாரிடமாவது போய் வாங்கி வாருங்கள் பயன் மனைவியின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பாத்திரங்களை கேட்டார் பாக்கர். முறம் விற்றுப் பிழைக்கும் பாக்கர் தங்களை விட கீழ்ழானவர்கள், மட்டமானவர்கள் என்ற எண்ணத்தில் அந்த வீட்டு பெண்கள் நல்ல பாத்திரங்கள் கொடுக்கத் தயங்கினர்.ஆனாலும் பாக்கர் தங்களுக்கு எப்போதும் இனமாக முறத்தை கொடுப்பவர் என்பதால் வீட்டில் அதன்பின் மூன்று நாட்கள் கழித்து தான் வாங்கிய வந்த பாத்திரங்களை வாங்கிய வீட்டில் திரும்பக் கொடுத்தார். பாக்கர் திருப்பிக் கொடுத்த தங்களுடைய பாத்திரங்களில் இருந்த ஓட்டை உடைசல் எல்லாம சரி செய்யப் ’பாக்கர்..! எங்களுடைய பழைய பாத்திரங்களை எல்லாம் புதுப்பொலிவுடன் கொடுத்து உள்ளீரகள். ரொம்ப சந்தோஷம். ஆனால்,கூடவே நாங்கள் கொடுத்த ஓ…, அதுவா, நீங்கள் கொடுத்த சமையல் பாத்திரங்கள் எல்லாம் பகலில் சமையலுக்கு மிகவும் உதவின. இரவில் அவை எல்லாம் குட்டி போட்டு விட்டன. அவை எல்லாம் எனக்கு சொந்தமில்லை. அவைகள் எல்லாம் உங்களுக்கு உரிவைதான்.” என்று கூறிவிட்டு போய்விட்டார். பாக்கருக்குக் கொடுத்த பாத்திரங்கள் யாவும் குட்டி போட்ட கதை ஊர் முழுக்க பரவி, அதுவே திரும்பவும் ஒருநாள் பாக்கரின் வீட்டில் விசேஷம் வந்தது. பாத்திரங்களுக்காக பாக்கர் விட்டில் அவரின் மனைவி மட்டுமே இருந்தாள். ‘பாக்கர் எங்கே” என்று நல்லவன் போல் நடித்து நம் எல்லோரையும் ஏமாற்றி விட்டானே, இனியும் தங்கள் கணவன்மார்களுக்குத் தெரிவிக்காமல் இருக்ககூடாது என்று நடந்த திருவஞ்சைக் களத்தை தலைநகரமாகக் கொண்டு மலைநாட்டை ஆண்டு வந்த, மன்னனரின் பணியாட்கள் பாக்கரை சபைக்கு வந்தனர்.பாக்கர் உள்ளே நுழைந்தம் அரசர் எழுந்து மானசீகமாக அவரை வணங்கினார். “அரச பெருமானே, இவ்வூர் மக்களிடம் முன்பு ஒரு தடவை பாத்திரம் வாங்கினேன். வாங்கிப் பாத்திரங்களை பத்திரமாக திரும்பக் கொடுத்தது உண்மையா, இல்லையா என்று கேளுங்கள். அரசரும் ஊர் மக்கள் நோக்கி, “இது உண்மையா?” என்று கேட்டார். அதனை கேட்டுக் கொண்டு இருந்த மன்னன் பாக்கர் பக்கம் திரும்பினார். பாக்கர் சொன்னதைக் கேட்ட மன்னருக்கு உண்மை விளங்கி சிரிப்பு வந்ததது. “ அழுக்குப் பாத்திரங்களை எல்லா நல்ல தூய்மையான பாத்திரங்களாக மாற்ற நினைத்தது என் தவறுதான்.” என்று…., பாத்திரங்களை ஞான திருஷ்டியால் வரவழைத்து கொடுத்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் திடீரென்று மறைந்து
|