நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 7மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:48, 9 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
சக்தி.
மகாகவி அன்றே பாடி வைத்துச் சென்றான், சக்தியின் சக்தியைப் பற்றி.... மனித உடலும், இயந்திரம் போலத்தான், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பாகம் மரை கழண்டு போகலாம், அதனை செப்பனிட்டு ஓடச் செய்வதிலேதான் ஒரு உரிமையாளனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் செப்பனிடும் போது அதனை ஏற்றுக் கொள்ள அடிப்படையாக உடலுக்குச் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியைத் தான் நாம் இயற்கையின் வரப்பிரசாதம் என்கிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் இப்படி எத்தனையோ இயற்கை வளங்கள் நம் உடலுக்குச் சக்தி சேர்க்கின்றன. அதனை நன்கு பக்குவமான முறையில் சுத்தம் செய்து சமைத்து, உண்ணும் பக்குவத்தில் தயாரிப்பதில் தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.
இன்று அத்தகைய சக்தி கொடுக்கக்கூடிய ஒரு சில பானங்கள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.அதிக பணிச்சுமை காரணமாகவோ, அதிக பயணம் காரணமாகவோ, உடல் சோர்வுறும் வேளையில் இது போன்ற சக்தி பானங்களை பருகும் போது, வெகு விரைவிலேயே அந்த களைப்பு நீங்கி நம்மைப் புத்துணர்வு பெறச் செய்யும்.....
1. குளுகுளு ஆப்பிள் தேநீர்:
தேவையான பொருட்கள்:
1 கப் குளிர்ந்த தேநீர்
செய்முறை :
ஆப்பிள் துண்டுகளுடன் சில்லென்று பரிமாறவும்.
2 கப் செர்ரி ஜீஸ்
செய்முறை : செர்ரி ஜீஸையும், எலுமிச்சை ஜீஸையும் கலக்கவும்.
தேவையான பொருட்கள் : 1 கப் பீட்ரூட் ஜீஸ் செய்முறை : அனைத்து ஜீஸ் வகைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
4]. ஆறு காய்கறிகளின் காக்டெயில்.
தேவையான பொருட்கள் : 1 கப் வெள்ளரிக்காய் [ துறுவியது ]
செய்முறை : ஜீஸர் மூலமாக எல்லா கார்கறிகளிலிருந்தும் ஜீஸ் எடுத்துக் கொள்ளவும்.
5]. அன்னாசி மற்றும் தக்காளி பன்ச்! தேவையான பொருட்கள்: 2 1/2 கப் தக்காளி சூப் செய்முறை : தக்காளி சூப்பும் சக்கரை சிரப்பையும் கலக்கவும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு. தேதி - |