கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 003மரபு விக்கி இருந்துThemozhi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:49, 6 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]
உயிர்மெய் எழுத்துகளில் “த” எழுத்தின் இறுதிப்பகுதியையும் ”ந”, “ப”, “ம”, ”ய”, “ர” ஆகிய எழுத்துகளின் வடிவங்களையும் இப்பகுதியில் காணலாம். பாடம் தொடர்கிறது.
து.சுந்தரம் |

