இறைவனைக் காண்போம்--இறைவன் படைத்த ஹெலிகாப்டர்கள்மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:36, 14 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (33)
தேன் சிட்டு ஹம்மிங் பேர்ட்
கரி வண்டு (Bumble bee) சில தாவரங்களின் விதைகளும் காற்றில் பறந்து செல்லும் தன்மை உடையவை. ஆனால் அவை தானாகப் பறந்திடுவதில்லை. காற்று வீசிடும் திசையில் எல்லாம் அவையும் பறந்து சென்று, பின் தரையை அடைந்து தக்க தருணம் வரும் போது புதிய செடியாக முளைத்திடும். உதாரணத்துக்கு இலவம் பஞ்சு, எருக்கு, கைரோகார்பஸ் என்றழைக்கப் படும் மரம் இவற்றின் விதைகள் காற்றின் உதவி கொண்டு பறந்து செல்லும். .
மரத்தில் இருந்து விழும்போது கைரொகார்பஸ் விதை பறந்து செல்லும் அழகினைப் பார்க்க கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பார்க்கவும்..
(கருப்பு வெள்ளை படம் மட்டும் எடுத்து நடராஜன் கல்பட்டு. மற்றவை இணைய தளங்களில் இருந்து) நடராஜன் கல்பட்டு
--Geetha Sambasivam 09:23, 14 செப்டெம்பர் 2012 (UTC) |





