காலிபிளவர் டிக்காமரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:29, 26 ஆகஸ்ட் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
பவள சங்கரி
காலிஃப்ளவர்-1 (ஒரேஅளவாக 12 துண்டுகளாக்கிக் கொள்ளவும்) கெட்டியான தயிர்-1/2 கப் கரம் மசாலாப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
செய்முறை
2.இந்தக் கலவையில் காலிபிளவரை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 3.தந்தூர் ஓவனைச் சிறிது நேரம் சூடுபடுத்திய பின் ஸ்கீவரில் காலிபிளவரை 1 இன்ச் தள்ளித் தள்ளி அடுக்கி வைத்து 10 நிமிடம் கிரில் செய்யவும். ஸ்கீவெரை எப்போதும் போல் சுற்றி விடவும். இப்போது சூடாகக் காலிபிளவரைக் கொத்தமல்லித் தழை தூவி சாஸுடன் பரிமாறவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:29, 26 ஆகஸ்ட் 2012 (UTC) |