இரபீந்திரநாத் தாகூர்மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:36, 4 ஜூன் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
பவள சங்கரி
Chain Of Pearls (7 May 1861 – 7 August 1941 / Calcutta)
The stars have wrought their anklets of light to deck thy feet, Wealth and fame come from thee
முத்துச்சரம் அன்னையே, உம்முடைய கழுத்துக்கு, முத்துச்சரம் கோர்த்தேன் நட்சத்திரங்கள் தம் ஒளிகொண்டு உருவாக்கிய கொலுசு உம் பாதங்களின் அணியாகி அழகு சேர்க்கிறது செல்வமும் கீர்த்தியும் வருவது உம்மிடமிருந்து ஆயின் இது எம்முடைய துயரம் முற்றிலும் எம் உடமை
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:36, 4 ஜூன் 2012 (UTC) |