அன்றொரு நாள்:மே 27மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:48, 4 ஜூன் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
இன்னம்பூரான்
வரலாற்றுடன், அன்றாடம் சுகித்து, அழுது, வாழ்ந்தவர்கள் அதை அசை போடுவதும், குப்பனும், சுப்பனும் எழுதியதை படித்து விட்டு அதற்கு பூசை போடுவதும் வெவ்வேறு அணுகுமுறைகள். மே 27, 1964 அன்று அமரரான இந்திய தேசபக்தன், முதல் பிரதமர், பண்டித ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு. பாமரமனிதரான அவரும் ஏதோ தெய்வீகக்குழந்தையாகத் தன்னை காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கும் லேடி மெளண்ட்பேட்டனுக்கும் தலைவனுக்கும், தலைவிக்கும் உள்ள காதல் உறவு இருந்திருக்கலாம். அவரும் பத்மஜா நாயுடுவும் காதலர்கள். ஆனால், இந்த பாழாப்போன காங்கிரஸ் கலாச்சாரம் அவர்கள் மணம்புரிவதற்கு முட்டுக்கட்டை போட்டது. அவரை பற்றி லக்ஷோபலக்ஷப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் சில வரிகளை மட்டும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுத விழைகிறேன்.
உசாத்துணை:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:48, 4 ஜூன் 2012 (UTC) |