அன்றொரு நாள்: மே 13மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:52, 22 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
இன்ன்மபூரான்
சிறு வயதில் அதிகாலையில் புதுக்கோட்டையின் புதுக்குளத்தைச் சுற்றி ஓடுவதுண்டு. ஒரு நாள், பிடிவாதமாக, ஏழு வயது தம்பி பார்த்தசாரதி கூட வந்தான். அங்கு பக்கத்திலேயே சுடுகாடு. மெனெக்கெட்டு, அங்கிருந்து மேலேறி வந்து ஒரு ஜடாமுனி, அவனை பார்த்தார். பிறகு வானத்தை பார்த்து அவனிடம், ‘நீ இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பாய்’ என்றார். எனக்கு அச்சான்யமாக பட்டது. விரைவில் வீடு திரும்பினோம். யாரிடமும் சொல்லவில்லை. பத்து வயது ஆனபோது, ஆகஸ்ட் 7, 1949 அன்றிலிருந்து ஜொலிக்கிறான். அது1898ம் வருடத்து அனந்தகோடி சூர்யரஷ்மி நக்ஷத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. ‘அம்பா! நீ இரங்கலாகாதா?’ பிரளயம் கோத்துக்கும் போல பண்ணிட்டேயேடீ. எந்த பிரமேயத்தைக் கொண்டு, மே 13, 1898 அன்று, மிஸ்டர் மான்ய்வல் பைக்கடை அவர்கள் சொன்னதைப் போல் இப்படி செய்தாய்? அதுவும் ஆகஸ்ட் 1949 தான். அவருடைய திருமகனும்...* அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே? அன்றொரு நாள் கிரிஸ் ஆன்ஸ்ட்டூஸ்சும், ஜானும், அமெரிக்காவிலிருந்து வந்த போது, இரண்டு பேரும் மனோதத்துவ பேராசிரியர்கள், கீழே படம் போட்டிருக்கேனே, அந்த புஸ்தகத்தைத் தான் கொடுத்தேன். மேலும் சொன்னேன்.
தமிழக மரபில் வேதாந்தம் பாரதியாருக்கு முந்திய வேதாந்தம் 1880களில் சிதம்பரத்திலிருந்து வந்த பிரம்மவித்யா இதழில் சீனிவாச சாஸ்திரி அத்வைத கட்டுரைகளை வெளியிட்டார், சார்வாகம் உலகாயதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியனவற்றை மறுத்து எழுதினார், ஜhன் லாக்கி. ஹhப்ஸ் ஆகியோருடைய ஆங்கிலேய உலகாயதத்தையும் மற்றும் ஜெர்மானிய புஹ்னர் மேற்கொண்டு இருந்த ஆற்றல்-பொருள் பற்றிய உலகாயதமும். அதோடு சமூகம் மற்றும் சோஷலிசத்தின்பால் இயற்கை சார்ந்த தத்துவங்களைக் கொண்டு செலுத்துவது பற்றிய கருத்துக்களையும் அறியப் பெற்று இருந்த கல்வியாளர் இங்கே 1880 முதற்கொண்டு இங்கே இருந்தனர், மேலும் வால்டேர். ரூஸேh வழிப்படுத்திய பிரெஞ்சுப் புரட்சி மற்றும் விவரித்த நாத்திகம் ஆகியனவற்றைப் பயின்ற படிப்பாளிகள் இங்கே நிலவினர், 1870 முதற்கொண்டு சைவச் சான்றேhர்கள்(யாழ்பாணம். கொக்குவில். குகதாசர் ச, சபாரத்தின முதலியார். Nளை, சோமசுந்தர நாயக்கர்)இங்கே நேர்காட்சிவாதத்தின் ஆன்மிக மற்றும் சமூக விளக்கங்களைக் கைக்கொண்டு புத்தெழுச்சியுடன் திகழ்ந்தனர், கூடவே இங்கே nஜ,எஸ்,மில். ஸ்பென்ஸர். பிராட்லா ஆகியோரது நேர்காட்சிவாத வழிப்பட்ட பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளும் ஆங்கிலக் கல்வியாளரிடையே வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்தன, (இந்த நேர்காட்சி வாதக் கல்விப் பயிற்சி பெற்றவரைத் தான் பாரதி பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என வெறுத்தார், பாரதியரால் பொய்மைசேர் மதியினில் புலைநாத்திகம் கூறுபவர் என்று பேசப் பட்டவர் இவர்களாக இருக்கலாம்), 1880 முதல் 1896 முடிய பிரம்மவித்யா இதழ் அவர்களோடு தத்துவப்போர் புரிந்தது, பி,ஆர், ராஜம் அய்யர். சென்னை அழகிய சிங்கர் தம் பங்குக்குக் கட்டுரைகளைத் தந்தனர், இவர்கள் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர். எல்லாப் பிறப்பும் பிரம்ம ஸ்வரூபங்கள் என்று முதலில் பேசினர், பிறகு பஞ்சபு{தப் பொருள்களும் இல்லை என்றனர், கடவுளானது(பிரம்மானது) தனது மாயை காரணமாகப் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர் என எல்லாப் பிறப்புமாகத் தோற்றம் தருகிறது, ஆகவே புல். பு{ண்டு. ஆகியன தோற்றம் மட்டுமே, இருப்பது ஒன்றே, அது பிரம்மம் எனச் சுட்டினர், புறவயப் பொருள்களையும். இயலுலகையும் ஏற்றனர், பிரம்மத்தையும் ஏற்றனர், என்றhலும். அறிவு மட்டுமே உண்மை. பொருள்கள் பொய் என்ற கருத்தியலின் பால்நின்று பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. (நதி. கடல். தீ. காற்று). தேவர் (நாட்டார் குலதெய்வங்கள்). மனிதர். எல்லாப் பிறப்புகளும் தோற்றம் மட்டுமே என்று முடிவாகக்[ கூறினர், இப்படியாக 20-ஆம் நு}ற்றhண்டுத் தொடக்கத்தில் நின்றனர், அகவய பிரம்மமா அல்லது அனைத்தையும் அளாவி உள்ளும். புறமும் ஆக விளங்கும் புறவய பிரம்மமா என்ற வரலாற்றுச் Nழ்நிலையில்அகம்பிரமாஸ்மி என அகவய பிரம்மத்திற்கு அத்வைதத்துறையில் விளக்கம் கூறினர், அப்போது பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றhன பிரம்ம சூத்திரமானது முதன்முதலாக 1905-இல் சங்கர. ராமாநுஜ. நீலகண்ட பாஷ்யங்களுடன் தமிழில் மாடபு{சி-ராமாநுஜhசாரியாரால் வெனியிடப் பட்டு இருந்தது, இந்த நிலையில் சங்கரர் அகவயஅத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது,,.’ உசாத்துணை: "Prabuddha Bharata", Vol. 100 No.1 (January 1995). http://www.advaitaashrama.org
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:52, 22 மே 2012 (UTC)
|