அன்றொருநாள்: மார்ச் 5:2மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:32, 12 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
திவாகருக்கு நான் ‘எம்டர்’ கொடுத்த கதையாயிடுத்து! சால ஜாலியா உந்தி. திண்டுக்கல் பூட்டுக்கு சகட்டுமேனியா திறவுகோல் என்று பாடாய் படுத்தி விட்டார், பேராசிரியர். நானோ அப்பாவி, அவர் அளித்த பண்டோரா பாக்ஸின் பின்னூட்டக்காரர் மாதிரி. இன்னம்பூரானாவது! தேதியைக் குழப்பறாவது?நான் சத்யசந்தன். ஹரிச்சந்திரா சமாச்சாரத்திலேயே பொய் சொல்வேனா? நான் என்னிக்குத் தான் ‘பொடி’ வச்சு எழுதல்லெ? அதற்கு மகரந்தம் என்று பெயர். டவுட்டா? தமிழ்த்தேனியை கேட்கவும். தலைப்பு பேஷ் என்கிறீர்கள். எந்த தலைப்பு பேஷ் இல்லைங்காணும்?
திறவுகோல் 1.‘அகல் விளக்கு, ஏடு, ரூபி’: Bell, Book and Candle (1950); 2. ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மிகள்: Colette Thomas, Lilly Palmer, Carole Landis, Kay Kendall,Rachel Roberts, Elizabeth Rees-Williams, Mercia Tinker: மற்றபடி கற்பனை. நிசமாவும் இருந்திருக்கலாம்!
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:32, 12 மார்ச் 2012 (UTC) |