ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 19 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

                                                                              

  • வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள்.


  • வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.














--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:07, 19 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.


பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com