கொங்கு வட்டார சொற்களின் தொகுப்புமரபு விக்கி இருந்துRajasankar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 18 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கருர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கின் தமிழ் மற்ற இடங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. மரியாதையோடு அழைப்பதையும் அமங்கல சொற்களை சொல்லததும் இதன் தனி சிறப்புகள். விவசாயத்தை தொழிலாக கொண்டதால் பல சொற்கள் அதை மையப்படுத்தியே இருக்கும். பெரும்பான்மையான சொற்கள் பல நூறு ஆண்டுகள் ஆன போதும் அதன் தனித்தன்மை மாறாமல் பேசப்படுவது இப்பகுதியின் சிறப்பு. |