உடைகள்மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:18, 15 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் உடைகள்
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம் பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
சாரதா சுப்பிரமணியம் தேதி - 06/04/2011. |