உறவுகள்!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:35, 7 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் உறவுகள் பற்றியது,
1) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும், பொருள்:-தாயார் ஒரு வேலை செய்வதை விட் அவ்ர் மகன்/மகள்
2) கிட்டிப் போனால் முட்டிப்பகை பொருள்:-உறவினர்களுக்கு மி கஅருகாமையில அடிக்கடி போனால்
3 ) தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி. பொருள்:-தள்ளி இருந்து உதவி செய்வது உத்தமம்,
4) கொடுத்தது கேட்டால் அடுத்த்து ப்கை பொருள்:-நாம் ஒருவ்ருக்கு கடனாக பணம் கொடுத்து விட்டுஅதனைத்திருப்பி தர கேட்டால் உடனே ந்ம்மிடம் வாங்கியவர்செய்த உதவியை ம்றந்து விட்டு பகைமையே நினைத்து, உறவினை முறித்துக்கொள்வர்
5) மருமகளுக்கு போட்ட சோறும் மாங்காய்க்கு போட்ட உப்பும் வீண் போகாது பொருள்:-மாங்காய் புளிப்புச்சுவை உடயது அதனால் உப்பு போட்டால் நீண்ட்நாட்கள்
சாரதா சுப்பிரமணியம் தேதி - 07/04/2011.
|