கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 002மரபு விக்கி இருந்துThemozhi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:46, 6 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.
து.சுந்தரம் |

