பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:43, 8 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜோதிடத்தை விள்க்குவதாக இருப்பவை பொருள்:-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர் சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை என்பர் வயதானோர் இளவயதானோர் "உங்களுக்கு கண்டிப்பாக் அறுவை சிகிச்சை உண்டு என்று கூறி விடுவர்,அதே போல் ம்ருத்துவர் அனுபவம்உள்ளவராக்த்தேர்ந்து எடுப்பது நலலது சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு
2 ஐயர் வ்ரும் வரை அமாவாசை காத்திருக்குமா? பொருள்:-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை
3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு பொருள்:-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்
4 சனி பிடித்தோ சளி பிடித்ததோ பொருள்:-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என் நம் உடலில் உண்டு இதில் கபம் எனும் சளீ வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமாந்து ஒரு ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து விட்டே நகரும்
'5,'ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது பொருள்:-ராமேஸ்வரத்திலும் நவ்கிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்
சாரதா சுப்பிரமணியன் தேதி - 08/04/2011 |