பாசுர மடல் 013 : பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:20, 16 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்
அன்பர் ஒருவர் எழுப்பிய கேள்விகள் சிலவற்றிற்கு பதில் சொல்லும் கடமை
1)சமயப்புரட்சி என்ற வார்த்தை அவசியம்தானா?
மெய்ஞான தத்துவங்களைத் தொடவில்லை. ஒருமாதிரி சமய வரலாற்றைத்தான் சொல்லி வருகிறது. வரலாறு என்னும் போது சமூகப்பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். நான் சங்கரரின் அத்வைதத்தை விளக்கவில்லை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக விழுமியங்களைத்தான் (social values) சொன்னேன். மேலும் அக்கட்டுரையில் சொன்ன மாதிரி மெய் ஞானிகளும் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். புத்தன் செய்தது, சங்கரன் செய்தது, இராமானுசர் செய்தது இவையெல்லாம் அவ்வகை எதிர்கொள்ளலே. அது அவர்களின் சமூகக்கடமையும் கூட. அவர்களின் மெய்ஞானக்கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் முன்னமே சொல்லப்பட்டதுதான் என்கிறார். மறுக்கவில்லை. அதைத்தான் காலத்தின் தேவை அறிந்து அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். வரலாறு என்று பார்த்தால் இது புரியும்.
முதல் கேள்வி, ஏன் மதப் புரட்சி என்று சொல்லவேண்டும்? மெய்ஞானமும்,
வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை _தமிழ் மொழியில்_ நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம். சமிஸ்கிருதம் இந்திய பண்பாட்டைத்தாங்கி நிற்கும் பண்டைய மொழி. அதன் தாக்கம் பரவலாக எல்லா மொழிகளிலும் இருக்கிறது. தமிழிலும் அது காணக்கிடைக்கிறது. அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ் தனக்கென சில விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு தனித்துவம் சொண்டு நிற்கிறது. பாசுர வரலாறு அதைத் தொட்டுச் செல்கிறது.
பாசுர வரலாறு சொல்வதால் என்னை "சுத்த வைணவன்" என்று ஒது
சென்ற கட்டுரையில் ஐந்திணைக் கோட்பாட்டைச் சொல்லி பண்டைய
மாயோன் மேய காடுறை உலகமும் (தொல். அகத். நூற்பா. 5)
முல்லைத் தெய்வம் கண்ணன் (மாயோன்); குறிஞ்சித் தலைவன் கந்தன்
ஐந்தினைக்கடவுளரைச் சொல்லும் போது, "சிறப்புடைப் பொருளை முற்படக்
பக்தி இயக்கத்தின் தோற்றம் பரிபாடலில் தெளிவாய் தெரிகிறது.
சங்கத்தின் தொடர்ச்சிதான் பாசுரங்களும், பக்தி இயக்கமும். இப்பாடல் திருமழிசையின் வாயில் எப்படி வருகிறது பாருங்கள:
ஊனில் மேய ஆவிநீ: உறக்கமோடுணர்ச்சிநீ
பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய
நா.கண்ணன்.
Date: Sun, 26 Oct 1997 21:04:13 +0100 |




