"கும்பாபிஷேஹம், குடமுழுக்கு விழா தொடர்ச்சி 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: center திருப்பணி முடிந்து குடமுழுக்குச் செய்யப்படத் த…)

12:11, 12 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

Perumal.jpg

திருப்பணி முடிந்து குடமுழுக்குச் செய்யப்படத் தயாரான நிலையில் காட்சி அளிக்கும் மூலவர்.  குடமுழுக்கின் போது பாலாலயம் எடுப்பித்துக் கலசத்தில் ஆவிர்ப்பவித்திருந்த/ சேர்க்கப்பட்டிருந்த மூலவரின் புனித சக்தியை மீண்டும் கலசநீரால் அபிஷேஹம் செய்து விக்ரஹங்களில் ஆவாஹனம்/சேர்ப்பித்தல் செய்வார்கள்.  ஆகவே அது முடிந்த கோயில்களில் கருவறையையும், மூலவரையும் படம் பிடிக்க இயலாது.  இது அபிஷேஹம் செய்ய இரண்டு நாட்கள் இருக்கையில் எடுத்தபடம்.  முன்னால் காட்சி அளிப்பது அர்த்த மண்டபம்.  படியேறிச் சென்றால் கருவறை மண்டபமும், கருவறையும்.


--Geetha Sambasivam 12:11, 12 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam