| வரிசை 1: |
வரிசை 1: |

மனைத்தக்காளிக்கீரை; சின்னச் சின்ன இலைகளோடும், சின்னச் சின்னதாய்த் தக்காளிக்காய்கள் போலவும் காய்ப்பதால் இதற்கு மனைத்தக்காளி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கீரையும் சமைக்கலாம். காய்களையும் பறித்து வற்றல் போட்டு பொரித்து சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பில் போடலாம். இதில் விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் ஏ, ரிபோப்ளாவின் ஆகியவை உள்ளன. | + | [[Image:Indexmanathakka.jpg|center]]
மனைத்தக்காளிக்கீரை; சின்னச் சின்ன இலைகளோடும், சின்னச் சின்னதாய்த் தக்காளிக்காய்கள் போலவும் காய்ப்பதால் இதற்கு மனைத்தக்காளி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கீரையும் சமைக்கலாம். காய்களையும் பறித்து வற்றல் போட்டு பொரித்து சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பில் போடலாம். இதில் விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் ஏ, ரிபோப்ளாவின் ஆகியவை உள்ளன. |

இது முக்கியமாய்க் குடல் புண் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களும் சாப்பிடலாம். அவர்கள் இதைப் பச்சையாகச் சாறு எடுத்துக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது சாப்பிடுகையில் வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிடவேண்டும். உடல் சூட்டைக் குறைத்துக் காயங்களை ஆற்றி, வயிற்றில் பூச்சிகள் உருவாகாமல் காக்கும். இதைப் பருப்போடு சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிடலாம். வெங்காயம் சேர்த்து, நெய்யில் வதக்கி சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.

| | + | --[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 12:13, 29 செப்டெம்பர் 2011 (UTC) |

| − | --[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 12:13, 29 செப்டெம்பர் 2011 (UTC)

| + | [[Category:கீரைவகைகள்]][[Category:சமையல்]] |

| − | [[Category:கீரைவகைகள்]] | + | |
12:15, 29 செப்டெம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
மனைத்தக்காளிக்கீரை; சின்னச் சின்ன இலைகளோடும், சின்னச் சின்னதாய்த் தக்காளிக்காய்கள் போலவும் காய்ப்பதால் இதற்கு மனைத்தக்காளி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கீரையும் சமைக்கலாம். காய்களையும் பறித்து வற்றல் போட்டு பொரித்து சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பில் போடலாம். இதில் விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் ஏ, ரிபோப்ளாவின் ஆகியவை உள்ளன.
இது முக்கியமாய்க் குடல் புண் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களும் சாப்பிடலாம். அவர்கள் இதைப் பச்சையாகச் சாறு எடுத்துக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது சாப்பிடுகையில் வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிடவேண்டும். உடல் சூட்டைக் குறைத்துக் காயங்களை ஆற்றி, வயிற்றில் பூச்சிகள் உருவாகாமல் காக்கும். இதைப் பருப்போடு சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிடலாம். வெங்காயம் சேர்த்து, நெய்யில் வதக்கி சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.
--Geetha Sambasivam 12:13, 29 செப்டெம்பர் 2011 (UTC)