| வரிசை 7: |
வரிசை 7: |
| | இனி கவிதை: | | இனி கவிதை: |

| − | Composed upon Westminster Bridge, September 3, 1802 | + | '''Composed upon Westminster Bridge, September 3, 1802''' |

| − | Earth has not anything to show more fair: | + | '''Earth has not anything to show more fair:''' |

| − | Dull would he be of soul who could pass by | + | '''Dull would he be of soul who could pass by''' |

| − | A sight so touching in its majesty: | + | '''A sight so touching in its majesty:''' |

| − | This City now doth, like a garment, wear | + | '''This City now doth, like a garment, wear''' |

| − | The beauty of the morning; silent, bare, | + | '''The beauty of the morning; silent, bare,''' |

| − | Ships, towers, domes, theatres, and temples lie | + | '''Ships, towers, domes, theatres, and temples lie''' |

| − | Open unto the fields, and to the sky; | + | '''Open unto the fields, and to the sky;''' |

| − | All bright and glittering in the smokeless air. | + | '''All bright and glittering in the smokeless air.''' |

| − | Never did sun more beautifully steep | + | '''Never did sun more beautifully steep''' |

| − | In his first splendour, valley, rock, or hill; | + | '''In his first splendour, valley, rock, or hill;''' |

| − | Ne'er saw I, never felt, a calm so deep! | + | '''Ne'er saw I, never felt, a calm so deep!''' |

| − | The river glideth at his own sweet will: | + | '''The river glideth at his own sweet will:''' |

| − | Dear God! the very houses seem asleep; | + | '''Dear God! the very houses seem asleep;''' |

| − | And all that mighty heart is lying still! | + | '''And all that mighty heart is lying still!''' |

தமிழாக்கம் (வழுவெல்லாம் எமது.) | |
தமிழாக்கம் (வழுவெல்லாம் எமது.) |

| − | காலை எனும் மஸ்லின் பொன்னாடை தரித்த லண்டன் பட்டனமே!

| − | கோலாஹல கோயிலென்ன, குளமென்ன, கூட கோபுரமென்ன,

| − | மாட மாளிகையென்ன, காற்றினிலே வஸந்தம் அம்மா! தேம்ஸ் நதியிலே,
| + | '''காலை எனும் மஸ்லின் பொன்னாடை தரித்த லண்டன் பட்டனமே!''' |

| − | கடலோடி, நாடோடி, தோட்டம் துரவெல்லாம் ‘காலை யிளம்பரிதி
| + | '''கோலாஹல கோயிலென்ன, குளமென்ன, கூட கோபுரமென்ன,''' |

| − | வீசுங் கதிர்களிலே’ சரிகைக் கீற்றுகளாய், சல்லடை மஸ்லினை ஊடுருவி,
| + | '''மாட மாளிகையென்ன, காற்றினிலே வஸந்தம் அம்மா! தேம்ஸ் நதியிலே,''' |

| − | மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
| + | '''கடலோடி, நாடோடி, தோட்டம் துரவெல்லாம் ‘காலை யிளம்பரிதி''' |

| − | வேகத் திரைகளினால்.....
| + | '''வீசுங் கதிர்களிலே’ சரிகைக் கீற்றுகளாய், சல்லடை மஸ்லினை ஊடுருவி,''' |

| − | அம்மம்மா! என் உயிரே! என்னுடலின் ஆவியே! ஆத்ம சொருபியே!
| + | '''மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா''' |

| − | கண் வளராய். மேதினியில் இவ்வழகை வேறெங்கும் யான் கண்டதில்லை.
| + | '''வேகத் திரைகளினால்.....''' |

| − | ‘மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல்,
| + | '''அம்மம்மா! என் உயிரே! என்னுடலின் ஆவியே! ஆத்ம சொருபியே!''' |

| − | இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல் வானத்து’
| + | '''கண் வளராய். மேதினியில் இவ்வழகை வேறெங்கும் யான் கண்டதில்லை.''' |

| − | சூரிய மகராசா! ஏழு குதிரை சாரட்டுக்கட்டி,
| + | '''‘மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல்,''' |

| − | ‘நீலக்கடலினுக்குள்ளிருந்தே’
| + | '''இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல் வானத்து’''' |

| − | உந்தன் ஒளி ‘நிமிர்ந்து நிமிர்ந்து பார்க்குதடி,
| + | '''சூரிய மகராசா! ஏழு குதிரை சாரட்டுக்கட்டி,''' |

| − | நாலிலொருபங்கு தோணுதடி
| + | '''‘நீலக்கடலினுக்குள்ளிருந்தே’''' |

| − | இப்போ நல்லதொருழகாய்க் காணுதடி
| + | '''உந்தன் ஒளி ‘நிமிர்ந்து நிமிர்ந்து பார்க்குதடி,''' |

| − | கட்டுமரமொன்று காணுதடி
| + | '''நாலிலொருபங்கு தோணுதடி''' |

| − | அது கதிரவனை போய் முட்டப் போகுதடி
| + | '''இப்போ நல்லதொருழகாய்க் காணுதடி''' |

| − | கை கொட்டி அதை நிறுத்தங்கடி
| + | '''கட்டுமரமொன்று காணுதடி''' |

| − | அது முட்டி விட்டால் பெரும் மோசமடி | + | '''அது கதிரவனை போய் முட்டப் போகுதடி''' |

| − | நாட்டுப்பாடலோடு, பரிபாடல் வரலாமோடி?!
| + | '''கை கொட்டி அதை நிறுத்தங்கடி''' |

| − | ‘ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே’ | + | '''அது முட்டி விட்டால் பெரும் மோசமடி''' |

| | + | '''நாட்டுப்பாடலோடு, பரிபாடல் வரலாமோடி?!''' |

| | + | '''‘ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே’''' |

| | + | '''மாமதுரை துயிலெழுந்தாலும், லண்டன் தூங்குதப்பா!''' |

| | + | '''மடி நிறைய நீர் சுமந்து நதியும் நகருகிறாள்.''' |

| − | மாமதுரை துயிலெழுந்தாலும், லண்டன் தூங்குதப்பா!

| − | மடி நிறைய நீர் சுமந்து நதியும் நகருகிறாள்.

| | [இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்களாக. ராஜத்திடம் ஒரு விண்ணப்பம். இந்த momentary அரைகுறை மொழியாக்கத்தை சீரும், சிறப்புமாக செய்து அளிக்கவேண்டுமம்மா. இன்றொரு நாள் இலக்கியநாளாக இருக்கட்டுமே. ] | | [இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்களாக. ராஜத்திடம் ஒரு விண்ணப்பம். இந்த momentary அரைகுறை மொழியாக்கத்தை சீரும், சிறப்புமாக செய்து அளிக்கவேண்டுமம்மா. இன்றொரு நாள் இலக்கியநாளாக இருக்கட்டுமே. ] |

| | இந்தக்கவிதையை படிக்காத மாணவர்கள் குறைவு. புரிந்து ரசித்தவர்கள் இன்னும் குறைவு. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் என்ற கவியரசர் இயற்றியது. இந்த பெட்ரார்க்கியன் ஸானெெட்டின் (14 வரி) சீர் வரிசை: a~b~b~a~a~b~b~a~a~c~d~c~d~c~d. ஆங்கில புலவர்கள் இதை ‘கண்டதே காட்சி’ ('momentary')என்ற வகையில் இருக்கிறது என்பார்கள். எழுதியது, மனம். தெரிகிறது. எடுத்த எடுப்பில் அசை மழு; அது அவரின் கவிதை உரிமை. உணர்ச்சி பிரவாகம். ஆதவன், நதி என்று இயற்கையை வருணிக்கும் தருணத்தில், உப்பரிகைகளும், கப்பலும், அதுவும், இதுவுமான செயற்கையை உள்ளடக்கம் செய்த நுட்பத்தை ரசியுங்கள். முடிப்பது என்னமோ ‘ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ‘. அதான் பரிபாடலை எடுத்தேன். | | இந்தக்கவிதையை படிக்காத மாணவர்கள் குறைவு. புரிந்து ரசித்தவர்கள் இன்னும் குறைவு. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் என்ற கவியரசர் இயற்றியது. இந்த பெட்ரார்க்கியன் ஸானெெட்டின் (14 வரி) சீர் வரிசை: a~b~b~a~a~b~b~a~a~c~d~c~d~c~d. ஆங்கில புலவர்கள் இதை ‘கண்டதே காட்சி’ ('momentary')என்ற வகையில் இருக்கிறது என்பார்கள். எழுதியது, மனம். தெரிகிறது. எடுத்த எடுப்பில் அசை மழு; அது அவரின் கவிதை உரிமை. உணர்ச்சி பிரவாகம். ஆதவன், நதி என்று இயற்கையை வருணிக்கும் தருணத்தில், உப்பரிகைகளும், கப்பலும், அதுவும், இதுவுமான செயற்கையை உள்ளடக்கம் செய்த நுட்பத்தை ரசியுங்கள். முடிப்பது என்னமோ ‘ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ‘. அதான் பரிபாடலை எடுத்தேன். |

| | உசாத்துணை: | | உசாத்துணை: |
| வரிசை 101: |
வரிசை 107: |
| | பச்சை: சொந்த சரக்கு. | | பச்சை: சொந்த சரக்கு. |

| − | 573.jpg?190

| | http://www.youtube.com/watch?v=http://www.youtube.com/watch?v=nLSm5VHjp2A
| | http://www.youtube.com/watch?v=http://www.youtube.com/watch?v=nLSm5VHjp2A

06:24, 4 செப்டெம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
இன்னம்பூரான்
ஒலியாய் தோன்றி, ஓசையாய் மாறி, இசையென உருவெடுத்த பேசும் மொழி, எழுத்தில் வடிவமைந்தபோது தோன்றியது செய்யுள்; அடுத்து வந்தவை: நாட்டுப்பாடல்கள், எழுத்தில்; நாடக வசனம் போன்ற நடைமுறை வசனம். பின்னரே, உரைநடை. செய்யுளை கவிதை என்பர். கவிதை இலக்கியத்தின் அருமையே ரசனையில். மொழி யாதாயினும், ரசனையும், அதை தூண்டில் போட்டு இழுக்கும் கற்பனைத்திறனும், ‘சபை நடுவே’ என்க. ஆங்கில கவிதை ஒன்று, ஆனந்தரங்கம் பிள்ளை டையரி போல, தலைப்பில், ‘வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் ஸெப்டெம்பர் 3. 1802 இல் இயற்றப்பட்டது’ என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது. கவிஞர் காதலியையும்,பத்து வயது வரை பார்த்திராத மகளையும் காணக் கடல் கடக்கிறார். அவளோ ஃப்ரெஞ்சுக்காரி. நாடுகளிடையே இணக்கமான உறவு இல்லை. திருமணம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இவர் வேறு ஒருவளை மணப்பதைப் பற்றி நைச்சியமாக சொல்லவேண்டும். இது தான் பின்னணி. கவிதைக்கும் அதற்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை. (நிகழ்வு நடந்தது, பல நாட்கள் முன்பே!)
இனி கவிதை:
Composed upon Westminster Bridge, September 3, 1802
Earth has not anything to show more fair:
Dull would he be of soul who could pass by
A sight so touching in its majesty:
This City now doth, like a garment, wear
The beauty of the morning; silent, bare,
Ships, towers, domes, theatres, and temples lie
Open unto the fields, and to the sky;
All bright and glittering in the smokeless air.
Never did sun more beautifully steep
In his first splendour, valley, rock, or hill;
Ne'er saw I, never felt, a calm so deep!
The river glideth at his own sweet will:
Dear God! the very houses seem asleep;
And all that mighty heart is lying still!
தமிழாக்கம் (வழுவெல்லாம் எமது.)
காலை எனும் மஸ்லின் பொன்னாடை தரித்த லண்டன் பட்டனமே!
கோலாஹல கோயிலென்ன, குளமென்ன, கூட கோபுரமென்ன,
மாட மாளிகையென்ன, காற்றினிலே வஸந்தம் அம்மா! தேம்ஸ் நதியிலே,
கடலோடி, நாடோடி, தோட்டம் துரவெல்லாம் ‘காலை யிளம்பரிதி
வீசுங் கதிர்களிலே’ சரிகைக் கீற்றுகளாய், சல்லடை மஸ்லினை ஊடுருவி,
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால்.....
அம்மம்மா! என் உயிரே! என்னுடலின் ஆவியே! ஆத்ம சொருபியே!
கண் வளராய். மேதினியில் இவ்வழகை வேறெங்கும் யான் கண்டதில்லை.
‘மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல்,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல் வானத்து’
சூரிய மகராசா! ஏழு குதிரை சாரட்டுக்கட்டி,
‘நீலக்கடலினுக்குள்ளிருந்தே’
உந்தன் ஒளி ‘நிமிர்ந்து நிமிர்ந்து பார்க்குதடி,
நாலிலொருபங்கு தோணுதடி
இப்போ நல்லதொருழகாய்க் காணுதடி
கட்டுமரமொன்று காணுதடி
அது கதிரவனை போய் முட்டப் போகுதடி
கை கொட்டி அதை நிறுத்தங்கடி
அது முட்டி விட்டால் பெரும் மோசமடி
நாட்டுப்பாடலோடு, பரிபாடல் வரலாமோடி?!
‘ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே’
மாமதுரை துயிலெழுந்தாலும், லண்டன் தூங்குதப்பா!
மடி நிறைய நீர் சுமந்து நதியும் நகருகிறாள்.
[இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்களாக. ராஜத்திடம் ஒரு விண்ணப்பம். இந்த momentary அரைகுறை மொழியாக்கத்தை சீரும், சிறப்புமாக செய்து அளிக்கவேண்டுமம்மா. இன்றொரு நாள் இலக்கியநாளாக இருக்கட்டுமே. ]
இந்தக்கவிதையை படிக்காத மாணவர்கள் குறைவு. புரிந்து ரசித்தவர்கள் இன்னும் குறைவு. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் என்ற கவியரசர் இயற்றியது. இந்த பெட்ரார்க்கியன் ஸானெெட்டின் (14 வரி) சீர் வரிசை: a~b~b~a~a~b~b~a~a~c~d~c~d~c~d. ஆங்கில புலவர்கள் இதை ‘கண்டதே காட்சி’ ('momentary')என்ற வகையில் இருக்கிறது என்பார்கள். எழுதியது, மனம். தெரிகிறது. எடுத்த எடுப்பில் அசை மழு; அது அவரின் கவிதை உரிமை. உணர்ச்சி பிரவாகம். ஆதவன், நதி என்று இயற்கையை வருணிக்கும் தருணத்தில், உப்பரிகைகளும், கப்பலும், அதுவும், இதுவுமான செயற்கையை உள்ளடக்கம் செய்த நுட்பத்தை ரசியுங்கள். முடிப்பது என்னமோ ‘ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ‘. அதான் பரிபாடலை எடுத்தேன்.
உசாத்துணை:
நீலம்: மஹாகவி பாரதியார்: குயில்;
ஊதா தெ.சி. தீத்தாரப்பன்(1942) அரும்பிய முல்லை: தீபன் (உபயம்: பொள்ளச்சி நசன்)
மயில் கழுத்து: பரிபாடல் எட்டாவது.
பச்சை: சொந்த சரக்கு.
http://www.youtube.com/watch?v=http://www.youtube.com/watch?v=nLSm5VHjp2A
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:10, 4 செப்டெம்பர் 2011 (UTC)