"கதையே கவிதையாய்! 3." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 5: வரிசை 5:
 
                                                                                           [[Image:Kahlil-gibran--the-prophet.jpg|border|center|250x250px]]  
 
                                                                                           [[Image:Kahlil-gibran--the-prophet.jpg|border|center|250x250px]]  
  
 +
<br>
  
 
+
<br>
 
+
  
 
&nbsp;'''கண்ணீரும் சிரிப்பும்&nbsp;!'''  
 
&nbsp;'''கண்ணீரும் சிரிப்பும்&nbsp;!'''  
வரிசை 37: வரிசை 37:
 
<br>  
 
<br>  
  
'''பவள சங்கரி திருநாவுக்கரசு'''--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 11:03, 23 மார்ச் 2011 (UTC)  
+
[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 11:03, 23 மார்ச் 2011 (UTC)  
 +
 
  
தேதி - 23 -03 -2011.
 
  
[[Category:கலீல்_கிப்ரான்]] [[Category:பகுப்பு:மொழிபெயர்ப்பு]]
+
&nbsp; [[Category:கலீல்_கிப்ரான்]][[Category:மொழிப்பெயர்ப்பு]]

12:14, 17 மே 2011 இல் கடைசித் திருத்தம்

கதையே கவிதையாய் !


                                                                                           
Kahlil-gibran--the-prophet.jpg



 கண்ணீரும் சிரிப்பும் !



நைல் நதிக்கரையில், சலனமில்லாத நீரோட்டத்தில், ஒரு கழுதைப்புலியும், முதலையும் சந்தித்துக் கொண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நலம் விசாரித்தது.


கழுதைப்புலி முதலையைப் பார்த்து, “ தங்களின் நேரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ஐயா ?” என்றது.


பதிலாக அந்த முதலையும், “ மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நான் வேதனையாலும், வலியாலும் துடிக்கிறேன். ஆனால் மற்ற உயிரினங்களோ எப்பொழுதும், அதற்கென்ன நல்லாத்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது, என்கின்றன. இது மேலும் என்னை வேதனைப்படுத்துகிறது “, என்றது.


புலியோ, “ நீ, உன் வலியும், வேதனையும் பற்றிப் பேசுகிறாய். ஆனால் என் நிலையைப் பற்றி எண்ணிப்பார். இந்தப் பிரபஞ்ச அழகையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு வியந்து போகிறேன். மகிழ்ச்சியின் எல்லையில் பளபளப்பான பகல் பொழுதைப் போல நானும் சிரிக்கிறேன். அதற்கும் இந்த காட்டுவாசிகள், இது கழுதைப் புலியின் சிரிப்பு என்றுதானே எகத்தாளமாகக் கூறுகிறார்கள்?”, என்றது.


சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........



பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:03, 23 மார்ச் 2011 (UTC)


 

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=கதையே_கவிதையாய்!_3.&oldid=6837" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 17 மே 2011, 12:14 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,665 முறைகள் அணுகப்பட்டது.