| வரிசை 1: |
வரிசை 1: |

'''அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோவில்''' | + |
'''அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோவில்''' |

| − | [[Image:T 500 768.jpg|border|center|400x400px]] | + | [[Image:T 500 768.jpg|border|center|400x280px]] |

| − | **மூலவர் : நெற்குத்தி விநாயகர்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
-ஊர் : தீவனூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு | + | **மூலவர் : நெற்குத்தி விநாயகர்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
-ஊர் : தீவனூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு |

| − | '''தல சிறப்பு:'''

இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன | + | '''தல சிறப்பு:'''

இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன |

| | காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | | காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். |

| − | '''தலபெருமை''':

பொய்யாமொழிவிநாயகர்''': | + | '''தலபெருமை''':

பொய்யாமொழிவிநாயகர்''': |

| | மிளகு வியாபாரி ஒருவர், இக்கோயிலில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது கோயில் பணியாளர்கள் நைவேத்தியத்திற்காக சிறிது மிளகு கேட்டனர். அதற்கு வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை. அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சந்தைக்கு சென்றதும் பணத்தை பெற்றுக்கொண்டு மிளகை கொட்டினார். ஆனால், உள்ளிருந்து உளுந்து கொட்டியது. அதிர்ந்த வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் உளுந்து மிளகாக மாறியது. அன்றிலிருந்து நெல்குத்தி சுவாமியின் பெயர் "பொய்யாமொழி விநாயகர்' என அழைக்கப்பட்டார். | | மிளகு வியாபாரி ஒருவர், இக்கோயிலில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது கோயில் பணியாளர்கள் நைவேத்தியத்திற்காக சிறிது மிளகு கேட்டனர். அதற்கு வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை. அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சந்தைக்கு சென்றதும் பணத்தை பெற்றுக்கொண்டு மிளகை கொட்டினார். ஆனால், உள்ளிருந்து உளுந்து கொட்டியது. அதிர்ந்த வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் உளுந்து மிளகாக மாறியது. அன்றிலிருந்து நெல்குத்தி சுவாமியின் பெயர் "பொய்யாமொழி விநாயகர்' என அழைக்கப்பட்டார். |
| வரிசை 27: |
வரிசை 27: |
| | திருமணத்தடை உள்ளவர் கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இந்த மரத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. | | திருமணத்தடை உள்ளவர் கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இந்த மரத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. |

| − | '''தல வரலாறு''':

ஆடுமேய்க்கும் சிறுவர்கள் சிலர் வயல்களில் நெற்கதிர்களை பறித்து, கல்லைக் கொண்டு குத்தி, அதில் கிடைக்கும் | + | '''தல வரலாறு''':

ஆடுமேய்க்கும் சிறுவர்கள் சிலர் வயல்களில் நெற்கதிர்களை பறித்து, கல்லைக் கொண்டு குத்தி, அதில் கிடைக்கும் |

| | அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஒருநாள் இவர்கள் கொண்டு வந்திருந்த நெல்லை குத்த கல் தேடிய போது, யானைத்தலை போல் இருந்த குழவிக்கல் ஒன்று தென்பட்டது. அந்தக் கல் நெல்குத்த உதவாது என நினைத்து, அதை நெல்லின் அருகிலேயே வைத்து விட்டு, வேறு கல் தேட சென்றனர். அவர்கள் வேறு கல் எடுத்து வருவதற்குள், குழவிக்கல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த நெல் குத்தப்பட்டு அரிசி, உமி, தவிடு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குவியலாக வைக்கப்பட்டிருந்தது. திரும்பி வந்த சிறுவர்கள் இதனைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு,""இது சாதாரணக்கல் இல்லை. நெல்குத்தி சாமி. நாம் தினம் தினம் கொண்டு வரும்நெல்லையெல்லாம்இதுஅரிசியாக்கிடும். இந்த கல்லை பத்திரப்படுத்த வேண்டும்,என பேசிக் கொண்டே ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர். | | அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஒருநாள் இவர்கள் கொண்டு வந்திருந்த நெல்லை குத்த கல் தேடிய போது, யானைத்தலை போல் இருந்த குழவிக்கல் ஒன்று தென்பட்டது. அந்தக் கல் நெல்குத்த உதவாது என நினைத்து, அதை நெல்லின் அருகிலேயே வைத்து விட்டு, வேறு கல் தேட சென்றனர். அவர்கள் வேறு கல் எடுத்து வருவதற்குள், குழவிக்கல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த நெல் குத்தப்பட்டு அரிசி, உமி, தவிடு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குவியலாக வைக்கப்பட்டிருந்தது. திரும்பி வந்த சிறுவர்கள் இதனைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு,""இது சாதாரணக்கல் இல்லை. நெல்குத்தி சாமி. நாம் தினம் தினம் கொண்டு வரும்நெல்லையெல்லாம்இதுஅரிசியாக்கிடும். இந்த கல்லை பத்திரப்படுத்த வேண்டும்,என பேசிக் கொண்டே ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர். |
| வரிசை 37: |
வரிசை 37: |
| | அன்றிரவு பெரியவரின் கனவில் விநாயகப்பெருமான் தோன்றி, ""பெரியவரே! உன்னிடம் இருக்கும் கல் சாதாரணமானதல்ல. நானே கல் வடிவில் உள்ளேன். இதை பூஜித்து வந்தால் சகல பாக்கியத்தையும் அடைவாய், என்றருளினார். அவர் வைஷ்ணவர் என்பதால், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் விநாயகர் என்ற கருத்தைக் கொண்ட தன் தம்பியிடம் கல்லைக் கொடுத்து விட்டார். பின்னர் கோயில் கட்டப்பட்டது. பெரியவரும் கணபதியின் தியை அறிந்து வழிபடத் துவங்கினார் | | அன்றிரவு பெரியவரின் கனவில் விநாயகப்பெருமான் தோன்றி, ""பெரியவரே! உன்னிடம் இருக்கும் கல் சாதாரணமானதல்ல. நானே கல் வடிவில் உள்ளேன். இதை பூஜித்து வந்தால் சகல பாக்கியத்தையும் அடைவாய், என்றருளினார். அவர் வைஷ்ணவர் என்பதால், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் விநாயகர் என்ற கருத்தைக் கொண்ட தன் தம்பியிடம் கல்லைக் கொடுத்து விட்டார். பின்னர் கோயில் கட்டப்பட்டது. பெரியவரும் கணபதியின் தியை அறிந்து வழிபடத் துவங்கினார் |

| − | '''சிறப்பம்சம்:'''

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன.

'''திறக்கும் நேரம்:'''

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
| + | '''சிறப்பம்சம்:'''

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன.

'''திறக்கும் நேரம்:'''

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

| | '''ஆன்மீக சிந்தனை மலர் :''' | | '''ஆன்மீக சிந்தனை மலர் :''' |

| − | [[Image:Bharathiar3.jpg|border|center|250x250px]]
'''* கல்வியே உயர்நத தானம் - பாரதியார்'''. | + | [[Image:Bharathiar3.jpg|border|center|250x167px]]
'''* கல்வியே உயர்நத தானம் - பாரதியார்'''. |

| | *தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்
தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன் | | *தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்
தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன் |
| வரிசை 51: |
வரிசை 51: |
| | *மனஉறுதி, சந்தோஷம், உலகைநடத்தும்சக்தி,நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
| | *மனஉறுதி, சந்தோஷம், உலகைநடத்தும்சக்தி,நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.

| | '''பவள சங்கரி திருநாவுக்கரசு''' | | '''பவள சங்கரி திருநாவுக்கரசு''' |
| வரிசை 63: |
வரிசை 63: |
| | நன்றி - தின மலர். | | நன்றி - தின மலர். |

| − | [[Category:ஆலயங்கள்]] [[Category:தமிழகம்]] | + | |

| | + | [[Category:ஆலயங்கள்]][[Category:தமிழகம்]][[Category:விழுப்புரம்]] |
14:33, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம்
அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோவில்
- மூலவர் : நெற்குத்தி விநாயகர்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
-ஊர் : தீவனூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு:
இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
தலபெருமை:
பொய்யாமொழிவிநாயகர்:
மிளகு வியாபாரி ஒருவர், இக்கோயிலில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது கோயில் பணியாளர்கள் நைவேத்தியத்திற்காக சிறிது மிளகு கேட்டனர். அதற்கு வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை. அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சந்தைக்கு சென்றதும் பணத்தை பெற்றுக்கொண்டு மிளகை கொட்டினார். ஆனால், உள்ளிருந்து உளுந்து கொட்டியது. அதிர்ந்த வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் உளுந்து மிளகாக மாறியது. அன்றிலிருந்து நெல்குத்தி சுவாமியின் பெயர் "பொய்யாமொழி விநாயகர்' என அழைக்கப்பட்டார்.
லிங்கத்தில் விநாயகர்: இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம்.
விழுதில்லாத ஆலமரம்: விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று
விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர்
திருமணத்தடை உள்ளவர் கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இந்த மரத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.
தல வரலாறு:
ஆடுமேய்க்கும் சிறுவர்கள் சிலர் வயல்களில் நெற்கதிர்களை பறித்து, கல்லைக் கொண்டு குத்தி, அதில் கிடைக்கும்
அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஒருநாள் இவர்கள் கொண்டு வந்திருந்த நெல்லை குத்த கல் தேடிய போது, யானைத்தலை போல் இருந்த குழவிக்கல் ஒன்று தென்பட்டது. அந்தக் கல் நெல்குத்த உதவாது என நினைத்து, அதை நெல்லின் அருகிலேயே வைத்து விட்டு, வேறு கல் தேட சென்றனர். அவர்கள் வேறு கல் எடுத்து வருவதற்குள், குழவிக்கல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த நெல் குத்தப்பட்டு அரிசி, உமி, தவிடு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குவியலாக வைக்கப்பட்டிருந்தது. திரும்பி வந்த சிறுவர்கள் இதனைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு,""இது சாதாரணக்கல் இல்லை. நெல்குத்தி சாமி. நாம் தினம் தினம் கொண்டு வரும்நெல்லையெல்லாம்இதுஅரிசியாக்கிடும். இந்த கல்லை பத்திரப்படுத்த வேண்டும்,என பேசிக் கொண்டே ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர்.
மறுநாள் நெல் குத்த அதிசயக் கல்லை வைத்த இடத்தில் பார்த்தபோது, அது அங்கு இல்லை. அப்போது, அருகில் இருந்த குளத்திற்குள் இருந்து நீர்க்குமிழிகள் கிளம்பின. அந்த இடத்தில் மூழ்கி பார்த்த போது, அவர்கள் தேடிய அந்த கல் கிடைத்தது. இந்த முறை இவரை தப்ப விடக்கூடாது. எப்படியாவது கட்டிப்போட வேண்டும் என சிறுவர்கள் தங்களுக்குள் முடிவு செய்து, ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.
இந்த சமயத்தில் கிராம மக்கள் தங்கள் வயல்களில் நெற்கதிர் திருட்டுப்போவது பற்றி கிராம பெரியவரிடம் முறையிட்டார்கள். விசாரணையில், சிறுவர்கள் நெல் திருடியதும், நெல்குத்தி கல் கிடைத்த விபரமும் தெரிய வந்தது. பெரியவர் அந்தக் கல்லை தன் வீட்டிற்கு கொண்டு சென்றார்.
அன்றிரவு பெரியவரின் கனவில் விநாயகப்பெருமான் தோன்றி, ""பெரியவரே! உன்னிடம் இருக்கும் கல் சாதாரணமானதல்ல. நானே கல் வடிவில் உள்ளேன். இதை பூஜித்து வந்தால் சகல பாக்கியத்தையும் அடைவாய், என்றருளினார். அவர் வைஷ்ணவர் என்பதால், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் விநாயகர் என்ற கருத்தைக் கொண்ட தன் தம்பியிடம் கல்லைக் கொடுத்து விட்டார். பின்னர் கோயில் கட்டப்பட்டது. பெரியவரும் கணபதியின் தியை அறிந்து வழிபடத் துவங்கினார்
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
ஆன்மீக சிந்தனை மலர் :
* கல்வியே உயர்நத தானம் - பாரதியார்.
- தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்
தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்

- மனஉறுதி, சந்தோஷம், உலகைநடத்தும்சக்தி,நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - 22 - 02 - 2011.
நன்றி - தின மலர்.