"உடைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்:  '''உடைகள் '''
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனா…)

வரிசை 1: வரிசை 1:
'''உடைகள் '''

'''உடைகள் '''

1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
'''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது

1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,

'''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட் அவரும் அதே நிலமையில் இருப்பது

2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்

'''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்

2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்ற் சேலை சொலுமாம்

'''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவ நீண்டநாட்கள் இருக்கும்

3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை

'''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை

4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
'''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது

'''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அத் போல்
ஒரு சேலையின் த்ரத்தினை அதனநூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு

'''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வள்வு வ்ரறூமை வந்தாலும்,த்ங்கள் இய்லாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத்துணியானது கிழிந்தாலும்,தன
qualityயை விடாது

5,ஆள் பாதி ஆடைபாதி

'''சாரதா சுப்பிரமணியம்'''

தேதி - 06/04/2011.

'''சாரதா சுப்பிரமணியம்'''

தேதி - 06/04/2011.

[[Category:பழமொழிகள்]]

[[Category:பழமொழிகள்]]

09:18, 15 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்

உடைகள்

1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது

2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்

பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்

3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை

பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
பொருள்:-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது

சாரதா சுப்பிரமணியம்

தேதி - 06/04/2011.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=உடைகள்&oldid=6159" இருந்து மீள்விக்கப்பட்டது