06:08, 13 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
* ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்
- பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.
- சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - 13/04/2011.
நன்றி - தின மல்ர்.