புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள்.

−
<youtube>t0eprvW1-Og</youtube>
+
விண்டோஸுக்கான குறிப்புகள்:<br>
−
[[பகுப்பு:மின்னாக்கம்]]
+
இங்கு சென்று மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்:
+
+
http://picasa.google.com/<br>
+
+
பிகாஸாவை துவக்குங்கள்.
+
+
தகுந்த அடைவை தேர்ந்தெடுங்கள்.
+
+
பிக்சர் மெனுவில் பேட்ச் எடிட் சென்று ப்ளாக் அண்ட் வைட் தேர்ந்தெடுங்கள். படங்கள் கருப்பு வெள்ளை ஆக்கப்படும். இதனால் கோப்புகளின் அளவு மிகவும் குறையும். படங்கள் வெளிச்சம் இல்லாமல் காணப்படும். பொதுவாக முன் கூறியபடியே பிக்சர் மெனுவில் சென்று ஐயாம் ஃபிலின் லக்கி என தேர்வு செய்தால் படங்கள் சீரமைக்கப்படும். சில படங்களுக்கு இது சரி வராமல் மோசமாகலாம். அப்படி ஆனால் அதை தேர்ந்தெடுத்து வலது சொடுக்கி, அன்டூ ஆல் எடிட்ஸ் என்று தேர்வு செய்தால் படம் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பொதுவாக புத்தகத்தின் முதல், கடைசி தாள்கள் வண்ணத்தில் இருக்குமாதலால் அவற்றை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
+
+
பேட்ச் எடிட் செய்யும் போது தனிப் படம் தேர்வாகாமல் இருப்பது முக்கியம். இதற்குப் படங்களின் சிறு உருவம் தெரியுமிடத்தில் படமில்லாத வெள்ளை இடத்தில் சொடுக்குங்கள்.
+
+
+
+
+
+
<youtube>t0eprvW1-Og</youtube>
+
+
[[Category:மின்னாக்கம்]]
09:59, 3 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்