14:45, 7 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
நல்ல எண்ணம் வேண்டும் - புத்தர்.
- உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
- எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - 07- 03 - 2011.
நன்றி - தின மலர்.