02:31, 7 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
உறவுகள் பற்றியது,
1தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ப்தினாறு அடி பாயும்,
பொருள்:-தாயார் ஒரு வேலை செய்வதை விட் அவ்ர் மகன்/மகள்
இரண்டு மடங்கு செய்வார்கள்,
2,கிட்டிப்போனால் முட்டிப்பகை
பொருள்:-உறவினர்களுக்கு மி கஅருகாமையில அடிக்கடி போனால்
சீக்கிரம் பகைமை வ்ந்து விடுமென்பதைக்குறிக்கும்
3தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
பொருள்:-தள்ளி இருந்து உதவி செய்வது உத்தமம்,
எப்போ வ்ருவார்கள் என் ந்ம்மை ஆவலோடுஎதிர்பார்பார்கள்
4)கொடுத்தது கேட்டால் அடுத்த்து ப்கை
பொருள்:-நாம் ஒருவ்ருக்கு கடனாக பணம் கொடுத்து விட்டுஅதனைத்திருப்பி தர கேட்டால் உடனே ந்ம்மிடம் வாங்கியவர்செய்த உதவியை ம்றந்து விட்டு பகைமையே நினைத்து, உறவினை முறித்துக்கொள்வர்
5)மருமகளுக்கு போட்ட சோறும் மாங்காய்க்கு போட்ட உப்பும் வீண்ப்போகாது
பொருள்:-மாங்காய் புளிப்புச்சுவை உடயது அதனால் உப்பு போட்டால் நீண்ட்நாட்கள்
இருக்கும்,அதேபோல் ம்ருமகளும் மாமியார் போட்டசோற்ருக்குசெக்காக் உழைப்பாள்
(அந்த்க்கால் ம்ருமகள்கள் இந்தக்கால்ம் reverse!
சாரதா சுப்பிரமணியம்
தேதி - 07/04/2011.