11:35, 6 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
உடைகள்
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட் அவரும் அதே நிலமையில் இருப்பது
2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்ற் சேலை சொலுமாம்
பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவ நீண்டநாட்கள் இருக்கும்
3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை
பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அத் போல்
ஒரு சேலையின் த்ரத்தினை அதனநூலினைக்கொண்டு ம்திப்பார்கள்
4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
பொருள்:-செட்டிமார்கள் எவ்வள்வு வ்ரறூமை வந்தாலும்,த்ங்கள் இய்லாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத்துணியானது கிழிந்தாலும்,தன
qualityயை விடாது
5,ஆள் பாதி ஆடைபாதி
சாரதா சுப்பிரமணியம்
தேதி - 06/04/2011.