| வரிசை 1: |
வரிசை 1: |
| | == திருச்சிற்றம்பலம்
== | | == திருச்சிற்றம்பலம்

| − | == ஸப்த விடங்கத் தலங்கள்
== | + | == ஸப்த விடங்கத் தலங்கள்

| + | [[Image:Indexthirunallar.jpg|center]]

| − | === 2 திருநள்ளாறு === | + | === 2 திருநள்ளாறு === |

| − | இறைவர் பெயர்:தர்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீசர் | + | இறைவர் பெயர்:தர்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீசர் |

| − | இறைவி பெயர்:போகமார்ந்த பூண்முலையாள், பிராணாம்பிகை | + | இறைவி பெயர்:போகமார்ந்த பூண்முலையாள், பிராணாம்பிகை |

| − | தலமரம்: தர்பை | + | தலமரம்: தர்பை |

| − | தீர்த்தம்: நள தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் தீர்த்தம்-சரஸ்வதி | + | தீர்த்தம்: நள தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் தீர்த்தம்-சரஸ்வதி |

| − | வழிபட்டோர்: திருமால்-புலஸ்தியர்- அகத்தியர்- இந்திரன் - பிரமன் - அர்ச்சுனன் - போஜன் - வசுக்கள்-திக்பாலகர்கள்- நளச்சக்கரவர்த்தி-முசுகுந்தச் சக்கரவர்த்தி | + | வழிபட்டோர்: திருமால்-புலஸ்தியர்- அகத்தியர்- இந்திரன் - பிரமன் - அர்ச்சுனன் - போஜன் - வசுக்கள்-திக்பாலகர்கள்- நளச்சக்கரவர்த்தி-முசுகுந்தச் சக்கரவர்த்தி |

| − | === தேவாரப் பாடல்கள் === | + | === தேவாரப் பாடல்கள் === |

| − | '''திருஞானசம்பந்தர்:''' | + | '''திருஞானசம்பந்தர்:''' |

| − | '''''1.பாடகமெல்லடிப்பாவை......1/07
2.போகமார்ந்த பூண்முலையாள்.....1/49
3.ஏடுமலி கொன்றையா.......2/33
4.தளிரிள வளரொளி ..3/87''''' | + | '''''1.பாடகமெல்லடிப்பாவை......1/07
2.போகமார்ந்த பூண்முலையாள்.....1/49
3.ஏடுமலி கொன்றையா.......2/33
4.தளிரிள வளரொளி ..3/87''''' |

| − | '''திருநாவுக்கரசர்''': | + | '''திருநாவுக்கரசர்''': |

| − | '''''1. உள்ளாறாததோர் புண்டரீகத் திரள்...5/68
2.ஆதிக்கண்ணான் முகத்திலொன்று ...6/20''''' | + | '''''1. உள்ளாறாததோர் புண்டரீகத் திரள்...5/68
2.ஆதிக்கண்ணான் முகத்திலொன்று ...6/20''''' |

| − | '''சுந்தரமூர்த்தி நாயனார்''': | + | '''சுந்தரமூர்த்தி நாயனார்''': |

| − | '''''3. செம்பொன் மேனி வெண்ணீறணி ...68'''''

| | + | '''''3. செம்பொன் மேனி வெண்ணீறணி ...68'''''

| | === தலவரலாறு: === | | === தலவரலாறு: === |

| − | தர்ப்பைக்காட்டிலிருந்து சுயமாக எழுந்ததால் இவர் தர்பாரண்யேஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். | + | தர்ப்பைக்காட்டிலிருந்து சுயமாக எழுந்ததால் இவர் தர்பாரண்யேஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். |

| − | 1. இது நளன் பூஜித்த காரணத்தால் நள்ளாறு எனப்படுகிறது. இறைவன் அருளால் நளன் சனியின் இடர் நீங்கப் பெற்றான். | + | 1. இது நளன் பூஜித்த காரணத்தால் நள்ளாறு எனப்படுகிறது. இறைவன் அருளால் நளன் சனியின் இடர் நீங்கப் பெற்றான். |

| | + | 2.திருஞான சம்பந்தர், திரு ஆலவாயில் சமணரோடு நடத்திய (மதுரை) அனல் வாதத்தின் போது இத்தலப்பதிகமான "'''போகமார்ந்த பூண்முலையாள்"''' பதிகத்தை அனலிலிட, அது தீப்பற்றாமல் பச்சைப் பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது. |

| − | 2.திருஞான சம்பந்தர், திரு ஆலவாயில் சமணரோடு நடத்திய (மதுரை) அனல் வாதத்தின் போது இத்தலப்பதிகமான "'''போகமார்ந்த பூண்முலையாள்"''' பதிகத்தை அனலிலிட, அது தீப்பற்றாமல் பச்சைப் பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது.

| | + | 3. இது முசுகுந்த சக்ரவர்த்தி எழுந்தருளுவித்த "'''சப்த விடங்கத் தலங்களுள்" '''ஒன்றாகும். |

| − | 3. இது முசுகுந்த சக்ரவர்த்தி எழுந்தருளுவித்த "'''சப்த விடங்கத் தலங்களுள்" '''ஒன்றாகும்.
| + | 4. தியாகராஜர்- '''நக விடங்கர்"''' பச்சை மரகதத்தால் ஆன விடங்கர்- உன்மத்த நடனம்- நடனம் இம்மரகத லிங்கத்திற்கு தினமும் இருகால அபிடேகம் நடைபெறுகின்றது. |

| | + | 5. நளன் தீர்த்தம். நளன் கலி நீங்கிய தீர்த்தம் என அழைக்கப் படுகிறது. |

| − | 4. தியாகராஜர்- '''நக விடங்கர்"''' பச்சை மரகதத்தால் ஆன விடங்கர்- உன்மத்த நடனம்- நடனம் இம்மரகத லிங்கத்திற்கு தினமும் இருகால அபிடேகம் நடைபெறுகின்றது.

| − | 5. நளன் தீர்த்தம். நளன் கலி நீங்கிய தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.

| | 6. நளன் குளக்கரையில் கலிதீர்த்த விநாயகர் அமர்ந்துள்ளார். அவ்விநாயகர் கோயிலில் உள்ள கிணறில் கங்கை தீர்த்தம் பெருக்கெடுப்பதாக ஐதீகம். அந்தக் கிணற்றுக்கு எதிரில் நந்தி ஒன்றுள்ளது. அக்கிணற்றில் உள்ள நீரை எடுத்துச் சென்று தர்பாரண்யேஸ்வரருக்கு தினமும் அபிஷேஹம் செய்கிறார்கள். | | 6. நளன் குளக்கரையில் கலிதீர்த்த விநாயகர் அமர்ந்துள்ளார். அவ்விநாயகர் கோயிலில் உள்ள கிணறில் கங்கை தீர்த்தம் பெருக்கெடுப்பதாக ஐதீகம். அந்தக் கிணற்றுக்கு எதிரில் நந்தி ஒன்றுள்ளது. அக்கிணற்றில் உள்ள நீரை எடுத்துச் சென்று தர்பாரண்யேஸ்வரருக்கு தினமும் அபிஷேஹம் செய்கிறார்கள். |

| | + | 7. தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு எதிரே பலிபீடம் சற்று விலகி உள்ளது. கோவிலுக்குப் பால் ஊற்றிய இடையனுக்காகப் பொய்க் கணக்கு எழுதிய கோயில் கணக்கரைத் தண்டிக்க ஈசன் தன் சூலாயுதத்தை ஏவினார். இன்றும் அந்நிலையிலேயே பலிபீடம் சற்று விலகி வழிவிட்டது என்பதைக் காட்டும் விதமாய் விலகி உள்ளது. கணக்கருடைய மண்டை சென்று விழுந்த இடமே மண்டைக்குளம். அது இப்போது மட்டைக்குளம் என்றும் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகிறது. |

| − | 7. தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு எதிரே பலிபீடம் சற்று விலகி உள்ளது. கோவிலுக்குப் பால் ஊற்றிய இடையனுக்காகப் பொய்க் கணக்கு எழுதிய கோயில் கணக்கரைத் தண்டிக்க ஈசன் தன் சூலாயுதத்தை ஏவினார். இன்றும் அந்நிலையிலேயே பலிபீடம் சற்று விலகி வழிவிட்டது என்பதைக் காட்டும் விதமாய் விலகி உள்ளது. கணக்கருடைய மண்டை சென்று விழுந்த இடமே மண்டைக்குளம். அது இப்போது மட்டைக்குளம் என்றும் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகிறது.

| − | 8. நிடத நாட்டு மன்னன் நளனை சனி பற்றினான். அதனால் நளன் தன் சுய உரு இழந்து நாடிழந்து, மனைவி, மக்களை இழந்து கார்க்கோடகன் என்ற பாம்பால் தீண்டப் பட்டுத் தன் உருமாறித் துன்பப் பட்டான். பின்னர் திருநள்ளாறு வந்து நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேசுவரரை வழிபட கோவிலின் உள்ளே சனியும் சிவனுக்காக நளனிடமிருந்து சற்றே விலகி கோபுரத்தின் மூன்றாவது மாடத்திற்கு அருகில் எழுந்தருளினார். ஈசனின் அருளாணையின்படி சனி அநுகிரஹ மூர்த்தியாக எழுந்தருளி தர்பாரண்யேசுவரரை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

| − | 9. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டபின்னரே சனீஸ்வரன் சந்நிதிக்குச் செல்லவேண்டும். இத்தலத்தின் "'''போகமார்ந்த பூண்முலையாள்'''" என்னும் பதிகத்தைப் பாடி தர்பாரண்யேஸ்வரரை வழிபட சனி விலகும்.

| − | 10. இத்தலத்தில் சொர்ண விநாயகர் மற்றும் மூல விநாயகர் என்று இரு விநாயகர்களும், தர்பாரண்யேஸ்வரர் மற்றும் தியாகராஜருக்கருகில் இரு தக்ஷிணாமூர்த்திகளும், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் இரு சண்டிகேஸ்வரர்களும் இருப்பது வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாத ஒன்று. இக்கோவிலில் உள்ள இடையன் சந்நிதிக்கு எதிரே நந்தி ஒன்றுள்ளது.
| + | 8. நிடத நாட்டு மன்னன் நளனை சனி பற்றினான். அதனால் நளன் தன் சுய உரு இழந்து நாடிழந்து, மனைவி, மக்களை இழந்து கார்க்கோடகன் என்ற பாம்பால் தீண்டப் பட்டுத் தன் உருமாறித் துன்பப் பட்டான். பின்னர் திருநள்ளாறு வந்து நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேசுவரரை வழிபட கோவிலின் உள்ளே சனியும் சிவனுக்காக நளனிடமிருந்து சற்றே விலகி கோபுரத்தின் மூன்றாவது மாடத்திற்கு அருகில் எழுந்தருளினார். ஈசனின் அருளாணையின்படி சனி அநுகிரஹ மூர்த்தியாக எழுந்தருளி தர்பாரண்யேசுவரரை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். [[Image:Saneeswaran.jpg|center]] |

| | + | 9. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டபின்னரே சனீஸ்வரன் சந்நிதிக்குச் செல்லவேண்டும். இத்தலத்தின் "'''போகமார்ந்த பூண்முலையாள்'''" என்னும் பதிகத்தைப் பாடி தர்பாரண்யேஸ்வரரை வழிபட சனி விலகும். |

| − | 11. இது தருமை ஆதீனக் கோவிலாகும்

| | + | 10. இத்தலத்தில் சொர்ண விநாயகர் மற்றும் மூல விநாயகர் என்று இரு விநாயகர்களும், தர்பாரண்யேஸ்வரர் மற்றும் தியாகராஜருக்கருகில் இரு தக்ஷிணாமூர்த்திகளும், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் இரு சண்டிகேஸ்வரர்களும் இருப்பது வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாத ஒன்று. இக்கோவிலில் உள்ள இடையன் சந்நிதிக்கு எதிரே நந்தி ஒன்றுள்ளது. |

| − | 12. சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன
| + | 11. இது தருமை ஆதீனக் கோவிலாகும் |

| − | === அமைவிடம்: ===
| + | 12. சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன |

| | + | === அமைவிடம்: === |

| − | பேரளம் இரயில் பாதையில் உள்ளது. காரைக்கால் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது. | + | பேரளம் இரயில் பாதையில் உள்ளது. காரைக்கால் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது. |

| − | காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. | + | காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. |

| | தரிசன நேரம் காலை 6-00லிருந்து 12-00 மணி வரையும் மாலை 4-00 மணியிலிருந்து இரவு 9-00 மணி வரையும்.
| | தரிசன நேரம் காலை 6-00லிருந்து 12-00 மணி வரையும் மாலை 4-00 மணியிலிருந்து இரவு 9-00 மணி வரையும்.

15:32, 29 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
திருச்சிற்றம்பலம்
ஸப்த விடங்கத் தலங்கள்
2 திருநள்ளாறு
இறைவர் பெயர்:தர்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீசர்
இறைவி பெயர்:போகமார்ந்த பூண்முலையாள், பிராணாம்பிகை
தலமரம்: தர்பை
தீர்த்தம்: நள தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் தீர்த்தம்-சரஸ்வதி
வழிபட்டோர்: திருமால்-புலஸ்தியர்- அகத்தியர்- இந்திரன் - பிரமன் - அர்ச்சுனன் - போஜன் - வசுக்கள்-திக்பாலகர்கள்- நளச்சக்கரவர்த்தி-முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள்
திருஞானசம்பந்தர்:
1.பாடகமெல்லடிப்பாவை......1/07
2.போகமார்ந்த பூண்முலையாள்.....1/49
3.ஏடுமலி கொன்றையா.......2/33
4.தளிரிள வளரொளி ..3/87
திருநாவுக்கரசர்:
1. உள்ளாறாததோர் புண்டரீகத் திரள்...5/68
2.ஆதிக்கண்ணான் முகத்திலொன்று ...6/20
சுந்தரமூர்த்தி நாயனார்:
3. செம்பொன் மேனி வெண்ணீறணி ...68
தலவரலாறு:
தர்ப்பைக்காட்டிலிருந்து சுயமாக எழுந்ததால் இவர் தர்பாரண்யேஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.
1. இது நளன் பூஜித்த காரணத்தால் நள்ளாறு எனப்படுகிறது. இறைவன் அருளால் நளன் சனியின் இடர் நீங்கப் பெற்றான்.
2.திருஞான சம்பந்தர், திரு ஆலவாயில் சமணரோடு நடத்திய (மதுரை) அனல் வாதத்தின் போது இத்தலப்பதிகமான "போகமார்ந்த பூண்முலையாள்" பதிகத்தை அனலிலிட, அது தீப்பற்றாமல் பச்சைப் பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது.
3. இது முசுகுந்த சக்ரவர்த்தி எழுந்தருளுவித்த "சப்த விடங்கத் தலங்களுள்" ஒன்றாகும்.
4. தியாகராஜர்- நக விடங்கர்" பச்சை மரகதத்தால் ஆன விடங்கர்- உன்மத்த நடனம்- நடனம் இம்மரகத லிங்கத்திற்கு தினமும் இருகால அபிடேகம் நடைபெறுகின்றது.
5. நளன் தீர்த்தம். நளன் கலி நீங்கிய தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.
6. நளன் குளக்கரையில் கலிதீர்த்த விநாயகர் அமர்ந்துள்ளார். அவ்விநாயகர் கோயிலில் உள்ள கிணறில் கங்கை தீர்த்தம் பெருக்கெடுப்பதாக ஐதீகம். அந்தக் கிணற்றுக்கு எதிரில் நந்தி ஒன்றுள்ளது. அக்கிணற்றில் உள்ள நீரை எடுத்துச் சென்று தர்பாரண்யேஸ்வரருக்கு தினமும் அபிஷேஹம் செய்கிறார்கள்.
7. தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு எதிரே பலிபீடம் சற்று விலகி உள்ளது. கோவிலுக்குப் பால் ஊற்றிய இடையனுக்காகப் பொய்க் கணக்கு எழுதிய கோயில் கணக்கரைத் தண்டிக்க ஈசன் தன் சூலாயுதத்தை ஏவினார். இன்றும் அந்நிலையிலேயே பலிபீடம் சற்று விலகி வழிவிட்டது என்பதைக் காட்டும் விதமாய் விலகி உள்ளது. கணக்கருடைய மண்டை சென்று விழுந்த இடமே மண்டைக்குளம். அது இப்போது மட்டைக்குளம் என்றும் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகிறது.
8. நிடத நாட்டு மன்னன் நளனை சனி பற்றினான். அதனால் நளன் தன் சுய உரு இழந்து நாடிழந்து, மனைவி, மக்களை இழந்து கார்க்கோடகன் என்ற பாம்பால் தீண்டப் பட்டுத் தன் உருமாறித் துன்பப் பட்டான். பின்னர் திருநள்ளாறு வந்து நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேசுவரரை வழிபட கோவிலின் உள்ளே சனியும் சிவனுக்காக நளனிடமிருந்து சற்றே விலகி கோபுரத்தின் மூன்றாவது மாடத்திற்கு அருகில் எழுந்தருளினார். ஈசனின் அருளாணையின்படி சனி அநுகிரஹ மூர்த்தியாக எழுந்தருளி தர்பாரண்யேசுவரரை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
9. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டபின்னரே சனீஸ்வரன் சந்நிதிக்குச் செல்லவேண்டும். இத்தலத்தின் "போகமார்ந்த பூண்முலையாள்" என்னும் பதிகத்தைப் பாடி தர்பாரண்யேஸ்வரரை வழிபட சனி விலகும்.
10. இத்தலத்தில் சொர்ண விநாயகர் மற்றும் மூல விநாயகர் என்று இரு விநாயகர்களும், தர்பாரண்யேஸ்வரர் மற்றும் தியாகராஜருக்கருகில் இரு தக்ஷிணாமூர்த்திகளும், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் இரு சண்டிகேஸ்வரர்களும் இருப்பது வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாத ஒன்று. இக்கோவிலில் உள்ள இடையன் சந்நிதிக்கு எதிரே நந்தி ஒன்றுள்ளது.
11. இது தருமை ஆதீனக் கோவிலாகும்
12. சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன

அமைவிடம்:
பேரளம் இரயில் பாதையில் உள்ளது. காரைக்கால் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது.
காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம் காலை 6-00லிருந்து 12-00 மணி வரையும் மாலை 4-00 மணியிலிருந்து இரவு 9-00 மணி வரையும்.