"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்- பாகம்- 2." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
மரபு விக்கி இருந்து

| வரிசை 1: |
வரிசை 1: |

'உடல் வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே' என்பார், திரு மூலர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்............ தயவு செய்து, இது பெண்கள் சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுங்காதீர்கள். உடல் ஆரோக்கியம் இருவருக்கும் பொதுதானே. மிக எளிமையாக சமைக்கக் கூடிய இரண்டு ரெசிப்பிக்கள் நீங்களும் முயற்சித்து குடும்பத்தாரையோ அல்லது பேச்சிலராக இருந்தால் நண்பர்களையோ அசத்தலாமே. | + |
'உடல் வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே' என்பார், திரு மூலர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்............ தயவு செய்து, இது பெண்கள் சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுங்காதீர்கள். உடல் ஆரோக்கியம் இருவருக்கும் பொதுதானே. மிக எளிமையாக சமைக்கக் கூடிய இரண்டு ரெசிப்பிக்கள் நீங்களும் முயற்சித்து குடும்பத்தாரையோ அல்லது பேச்சிலராக இருந்தால் நண்பர்களையோ அசத்தலாமே. |

| − | உடல் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி அடைய வேண்டுமானால்,
சரிவிகித உணவு உட் கொள்வது மிக அவசியம். குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை, அனைவருக்கும் சத்தான உணவு மிக அவசியம். கர்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கூடுதல் கவனம் தேவை. பலவிதமான உணவு வகைகளைக் கொண்டதே, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான சரிவிகித உணவு எனப்படுவது. | + | உடல் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி அடைய வேண்டுமானால்,
சரிவிகித உணவு உட் கொள்வது மிக அவசியம். குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை, அனைவருக்கும் சத்தான உணவு மிக அவசியம். கர்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கூடுதல் கவனம் தேவை. பலவிதமான உணவு வகைகளைக் கொண்டதே, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான சரிவிகித உணவு எனப்படுவது. |

| − | நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே, நல்ல சத்தான, அன்றாட உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முடியும். இன்றைய அவசர யுகத்தில், 'விரைவு உணவு', பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே இப்படி காலத்திற்கேற்றவாறு, சுவையை மாற்றிக் கொண்டு, புதிய, புதிய நோயினால், அவதிப்படுகிறார்கள். ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள், காலங்காலமாக, அதே இயற்கை உணவு
வகைகளையே உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழுகின்றன. | + | நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே, நல்ல சத்தான, அன்றாட உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முடியும். இன்றைய அவசர யுகத்தில், 'விரைவு உணவு', பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே இப்படி காலத்திற்கேற்றவாறு, சுவையை மாற்றிக் கொண்டு, புதிய, புதிய நோயினால், அவதிப்படுகிறார்கள். ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள், காலங்காலமாக, அதே இயற்கை உணவு
வகைகளையே உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழுகின்றன. |

| − | அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளே நம்முடைய அடிப்படை உணவாகும். நல்ல கட்டுப்பாடான உணவுப் பழக்கமே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகும். அடித்தளம் உறுதியானதாக இருந்தால்தான், கட்டிடம் நிலைத்து நிற்கும்........புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்,சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவையனைத்தும் சரியான அளவில் சேர்ந்தது தான் சரிவிகித உணவென்பது. | + | அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளே நம்முடைய அடிப்படை உணவாகும். நல்ல கட்டுப்பாடான உணவுப் பழக்கமே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகும். அடித்தளம் உறுதியானதாக இருந்தால்தான், கட்டிடம் நிலைத்து நிற்கும்........புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்,சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவையனைத்தும் சரியான அளவில் சேர்ந்தது தான் சரிவிகித உணவென்பது. |

| − | நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, கொழுப்புச் சத்தும் ஓரளவிற்கு அவசியமாகிறது. தாவரங்களிலிருந்து எடுக்கப்படும், எண்ணெய் வகைகள், உடலுக்குத் தேவையான, சக்தியைக் கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய மேல் தோல் பளபளப்பாக இருப்பதற்கும் இந்த கொழுப்புச் சத்து பயன்படுகிறது. ஆனால் இந்த கொழுப்புச் சத்து அளவிற்கதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். | + | நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, கொழுப்புச் சத்தும் ஓரளவிற்கு அவசியமாகிறது. தாவரங்களிலிருந்து எடுக்கப்படும், எண்ணெய் வகைகள், உடலுக்குத் தேவையான, சக்தியைக் கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய மேல் தோல் பளபளப்பாக இருப்பதற்கும் இந்த கொழுப்புச் சத்து பயன்படுகிறது. ஆனால் இந்த கொழுப்புச் சத்து அளவிற்கதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். |

| − | காலை நேரம் [Break - Fast] அதாவது, இரவு முழுவதும் விரதம் இருக்கும் வயிரை காலையில் கட்டாயமாக நல்ல சத்தான உணவுடன் குளிரச் செய்ய வேண்டும். மதியம் அளவான சாப்பாட்டுடன், அதிகமான காய்கறிகளும், கீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு சற்றே மிதமான , ரொட்டி, சப்பாத்தி, காய்கறிகளுடன் எடுத்துக் கொள்ளலாம். | + | காலை நேரம் [Break - Fast] அதாவது, இரவு முழுவதும் விரதம் இருக்கும் வயிரை காலையில் கட்டாயமாக நல்ல சத்தான உணவுடன் குளிரச் செய்ய வேண்டும். மதியம் அளவான சாப்பாட்டுடன், அதிகமான காய்கறிகளும், கீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு சற்றே மிதமான , ரொட்டி, சப்பாத்தி, காய்கறிகளுடன் எடுத்துக் கொள்ளலாம். |

| − | நாம் எத்தனை வயது வரை உயிர் வாழ்கிறோம் என்பதைவிட, நோயில்லாமல் எத்தனை வயது வரை இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆரோக்கியம் என்பது முழுவதும் நம் கையில் தான் உள்ளது. | + | நாம் எத்தனை வயது வரை உயிர் வாழ்கிறோம் என்பதைவிட, நோயில்லாமல் எத்தனை வயது வரை இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆரோக்கியம் என்பது முழுவதும் நம் கையில் தான் உள்ளது. |

| − | குறைந்த கலோரி உணவு வகைகளைப் பார்க்கலாம். | + | குறைந்த கலோரி உணவு வகைகளைப் பார்க்கலாம். |

| − | ரவா மசாலா இட்லி. | + | ரவா மசாலா இட்லி. |

| − | 8 இட்லிகள் செய்வதற்கு தேவையானவைகள் ; | + | 8 இட்லிகள் செய்வதற்கு தேவையானவைகள் ; |

| − | ஒரு இட்லி 40 கலோரிகள். | + | ஒரு இட்லி 40 கலோரிகள். |

| − | ரவை 1 கப்
தயிர்[கொழுப்பில்லாதது] - 2 கப்
ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன்.
ஆப்ப சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது.
சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2 அல்லது 3.
மிளகு - 1/4 ஸ்பூன்.
சீரகம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு.
உப்பு - தேவையான அளவு. | + | ரவை 1 கப்
தயிர்[கொழுப்பில்லாதது] - 2 கப்
ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன்.
ஆப்ப சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது.
சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2 அல்லது 3.
மிளகு - 1/4 ஸ்பூன்.
சீரகம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு.
உப்பு - தேவையான அளவு. |

| − | செய்முறை: | + | செய்முறை: |

| − | 1. வானலியில், 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தாளித்து, அத்துடன் ரவையும் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும். | + | 1. வானலியில், 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தாளித்து, அத்துடன் ரவையும் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும். |

| − | 2. இத்துடன் உப்பு, தயிர் மற்றும் ஃப்ரூட் சால்ட்,சோடா மாவு, சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். | + | 2. இத்துடன் உப்பு, தயிர் மற்றும் ஃப்ரூட் சால்ட்,சோடா மாவு, சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். |

| − | 3. இட்லி பாத்திரத்தில் , தட்டு வைத்து, சிறிய இட்லியாக ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். | + | 3. இட்லி பாத்திரத்தில் , தட்டு வைத்து, சிறிய இட்லியாக ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். |

| − | தேங்காய் இல்லாமல், கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியோ அல்லது சாம்பாரோ நல்ல மேட்ச்.
| + | தேங்காய் இல்லாமல், கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியோ அல்லது சாம்பாரோ நல்ல மேட்ச். பவள சங்கரி திருநாவுக்கரசு.

| | + | [[Category:சமையல்]] |
00:14, 2 அக்டோபர் 2010 இல் கடைசித் திருத்தம்
'உடல் வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே' என்பார், திரு மூலர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்............ தயவு செய்து, இது பெண்கள் சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுங்காதீர்கள். உடல் ஆரோக்கியம் இருவருக்கும் பொதுதானே. மிக எளிமையாக சமைக்கக் கூடிய இரண்டு ரெசிப்பிக்கள் நீங்களும் முயற்சித்து குடும்பத்தாரையோ அல்லது பேச்சிலராக இருந்தால் நண்பர்களையோ அசத்தலாமே.
உடல் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி அடைய வேண்டுமானால், சரிவிகித உணவு உட் கொள்வது மிக அவசியம். குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை, அனைவருக்கும் சத்தான உணவு மிக அவசியம். கர்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கூடுதல் கவனம் தேவை. பலவிதமான உணவு வகைகளைக் கொண்டதே, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான சரிவிகித உணவு எனப்படுவது.
நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே, நல்ல சத்தான, அன்றாட உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முடியும். இன்றைய அவசர யுகத்தில், 'விரைவு உணவு', பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே இப்படி காலத்திற்கேற்றவாறு, சுவையை மாற்றிக் கொண்டு, புதிய, புதிய நோயினால், அவதிப்படுகிறார்கள். ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள், காலங்காலமாக, அதே இயற்கை உணவு வகைகளையே உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழுகின்றன.
அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளே நம்முடைய அடிப்படை உணவாகும். நல்ல கட்டுப்பாடான உணவுப் பழக்கமே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகும். அடித்தளம் உறுதியானதாக இருந்தால்தான், கட்டிடம் நிலைத்து நிற்கும்........புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்,சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவையனைத்தும் சரியான அளவில் சேர்ந்தது தான் சரிவிகித உணவென்பது.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, கொழுப்புச் சத்தும் ஓரளவிற்கு அவசியமாகிறது. தாவரங்களிலிருந்து எடுக்கப்படும், எண்ணெய் வகைகள், உடலுக்குத் தேவையான, சக்தியைக் கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய மேல் தோல் பளபளப்பாக இருப்பதற்கும் இந்த கொழுப்புச் சத்து பயன்படுகிறது. ஆனால் இந்த கொழுப்புச் சத்து அளவிற்கதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலை நேரம் [Break - Fast] அதாவது, இரவு முழுவதும் விரதம் இருக்கும் வயிரை காலையில் கட்டாயமாக நல்ல சத்தான உணவுடன் குளிரச் செய்ய வேண்டும். மதியம் அளவான சாப்பாட்டுடன், அதிகமான காய்கறிகளும், கீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு சற்றே மிதமான , ரொட்டி, சப்பாத்தி, காய்கறிகளுடன் எடுத்துக் கொள்ளலாம்.
நாம் எத்தனை வயது வரை உயிர் வாழ்கிறோம் என்பதைவிட, நோயில்லாமல் எத்தனை வயது வரை இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆரோக்கியம் என்பது முழுவதும் நம் கையில் தான் உள்ளது.
குறைந்த கலோரி உணவு வகைகளைப் பார்க்கலாம்.
ரவா மசாலா இட்லி.
8 இட்லிகள் செய்வதற்கு தேவையானவைகள் ;
ஒரு இட்லி 40 கலோரிகள்.
ரவை 1 கப் தயிர்[கொழுப்பில்லாதது] - 2 கப் ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன். ஆப்ப சோடா மாவு - 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிது. சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2 அல்லது 3. மிளகு - 1/4 ஸ்பூன். சீரகம் - 1/4 ஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வானலியில், 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தாளித்து, அத்துடன் ரவையும் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
2. இத்துடன் உப்பு, தயிர் மற்றும் ஃப்ரூட் சால்ட்,சோடா மாவு, சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
3. இட்லி பாத்திரத்தில் , தட்டு வைத்து, சிறிய இட்லியாக ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் இல்லாமல், கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியோ அல்லது சாம்பாரோ நல்ல மேட்ச். பவள சங்கரி திருநாவுக்கரசு.