"லெமூரியா-ஆய்வுக் கட்டுரை-- 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

.லெமூரியா-  குமரிக்கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வரிசை 1: வரிசை 1:

.லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-5)

பெருகடலடி முகடுகள்- கடலடி நிலப்பரப்பு பரவுதல்

(MID OCEANIC RIDGES AND OCEAN FLOOR SPREADING)

நிலப் பரப்பில் உள்ள பாறைகள் அடர்த்தி குறைந்த சிலிக்கா மற்றும் அலுமினியம் (Si Al) நிறைந்தவை-ஆனால் கடலடிப் பரப்பில் உள்ள பாறைகளில்  சிலிக்காவுடன் அடர்த்திமிகுந்த  மக்நீசயுமும் (SiMa) அதிகம்; ஆதலின் கண்டங்கள் கடல் பரப்பை கிழத்துக் கொண்டு செல்ல இயலாது என்பதே அன்றைய புவியியலாலர்களின் வாதம்- வேக்னேர் 1930ஆம் ஆண்டு வடதுருவத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இயற்கை எய்தினார். அது ஒரு சோகக்கதை.

காலங்கள் மாறின – கருத்துக்களும் மாறின-

இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அமெரிக்காவின் ‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழக’த்தில் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றிய ஹேரிஹெஸ் (24.05.1906—25.08.1969), அமரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரல் பதவியேற்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பணியாற்றினார். அப்போது அவர் அட்லாண்டிக் பெருங்கடலின் மையப் பகுதியில் கடலுக்கடியில், வடக்கு-தெற்காக பல ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மலை முகடு (MID OCEANIC RIDGE)  இருப்பதையும், அந்த முகட்டின் மையப் பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறி கிழக்கு-மேற்காக பரவுவதையும் கண்டறிந்தார். இந்த புதிய புவியியல் உண்மையை “ கடலின் கீழுள்ள நிலப் பரப்பு  பரவுதல் (OCEAN FLOOR SPREADING)“ எனும் தலைப்பில் வெளியிட்டார். இதனை 1960 களில் அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது.

கடலடி நிலப்பரப்பு பரவும் போது அதனோடு சேர்ந்து கண்டங்களும் நகந்திருக்க வேண்டும் எனும் உண்மையும் வெளிப்பட்டது. இந்த கடலடி முகடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலிலும், மற்றைய பெருங்கடல்களின் அடியிலும் உள்ளது காலப் போக்கில் கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-5)

ஆக்கம்:  திரு சிங்கநெஞ்சம் சம்பந்தம்

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 09:57, 19 மே 2014 (GMT)

[[பகுப்பு:கடலாய்வு]]

09:58, 19 மே 2014 இல் நிலவும் திருத்தம்

--Geetha Sambasivam (பேச்சு) 09:57, 19 மே 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam