"மயங்கொலிச் சொற்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("மயங்கொலிச் சொற்கள்" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))
 
வரிசை 1: வரிசை 1:
 (ண, ன பொருள் வேறுபாடு)
+
 (ண, ன பொருள் வேறுபாடு)  
  
 
#அணல் - தாடி, கழுத்து
 
#அணல் - தாடி, கழுத்து
வரிசை 121: வரிசை 121:
 
#சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
 
#சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
 
#சோனை - மழைச்சாரல், மேகம்
 
#சோனை - மழைச்சாரல், மேகம்
 +
#அணல் - தாடி, கழுத்து
 +
#அனல் - நெருப்பு
 +
#அணி - அழகு
 +
#அனி - நெற்பொறி
 +
#அணு - நுண்மை
 +
#அனு - தாடை, அற்பம்
 +
#அணுக்கம் - அண்டை, அண்மை.
 +
#அனுக்கம் - வருத்தம், அச்சம்
 +
#அணை - படுக்கை, அணைத்துக்கொள்ளுதல்
 +
#அனை - அன்னை, மீன்
 +
#அணைய - சேர, அடைய
 +
#அனைய - அத்தகைய
 +
#அண்மை - அருகில்
 +
#அன்மை - தீமை, அல்ல
 +
#அங்கண் - அவ்விடம்
 +
#அங்கன் - மகன்
 +
#அண்ணம் - மேல்வாய்
 +
#அன்னம் - சோறு, அன்னப்பறவை
 +
#அண்ணன் - தமையன்
 +
#அன்னன் - அத்தகையவன்
 +
#அவண் - அவ்வாறு
 +
#அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
 +
#ஆணகம் - சுரை
 +
#ஆனகம் - துந்துபி
 +
#ஆணம் - பற்றுக்கோடு
 +
#ஆனம் - தெப்பம், கள்
 +
#ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
 +
#ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
 +
#ஆணேறு -ஆண்மகன்
 +
#ஆனேறு - காளை, எருது
 +
#ஆண் - ஆடவன்
 +
#ஆன் - பசு
 +
#ஆணை - கட்டளை, ஆட்சி
 +
#ஆனை - யானை
 +
#இணை - துணை, இரட்டை
 +
#இனை - இன்ன, வருத்தம்
 +
#இணைத்து - சேர்த்து
 +
#இனைத்து - இத்தன்மையது
 +
#இவண் - இவ்வாறு
 +
#இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
 +
#ஈணவள் - ஈன்றவள்
 +
#ஈனவள் - இழிந்தவள்
 +
#உண் - உண்பாயாக
 +
#உன் - உன்னுடைய
 +
#உண்ணல் - உண்ணுதல்
 +
#உன்னல் - நினைத்தல்
 +
#உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
 +
#உன்னி - நினைத்து, குதிரை
 +
#ஊண் - உணவு
 +
#ஊன் - மாமிசம்
 +
#எண்ண - நினைக்க
 +
#என்ன - போல, வினாச்சொல்
 +
#எண்ணல் - எண்ணுதல்
 +
#என்னல் - என்று சொல்லுதல்
 +
#எண்கு - கரடி
 +
#என்கு - என்று சொல்லுதல்
 +
#ஏண் - வலிமை
 +
#ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
 +
#ஏணை - தொட்டில்
 +
#ஏனை - மற்றது
 +
#ஐவணம் - ஐந்து வண்ணம்
 +
#ஐவனம் - மலை நெல்
 +
#ஓணம் - ஒரு பண்டிகை
 +
#ஓனம் - எழுத்துச்சாரியை<br>
  
(சொற்கள் வளரும்...)
+
(சொற்கள் வளரும்...)  
 
+
நன்றி:- தினமணி<br>
+
 
+
 
+
 
+
  
 +
நன்றி:- தினமணி<br>
  
[[Category:தமிழ்_எழுத்துக்கள்]][[Category:இலக்கணம்]][[Category:இலக்கியம்]]
+
[[Category:தமிழ்_எழுத்துக்கள்]] [[Category:இலக்கணம்]] [[Category:இலக்கியம்]]

08:56, 20 அக்டோபர் 2012 இல் கடைசித் திருத்தம்

 (ண, ன பொருள் வேறுபாடு)

  1. அணல் - தாடி, கழுத்து
  2. அனல் - நெருப்பு
  3. அணி - அழகு
  4. அனி - நெற்பொறி
  5. அணு - நுண்மை
  6. அனு - தாடை, அற்பம்
  7. அணுக்கம் - அண்டை, அண்மை.
  8. அனுக்கம் - வருத்தம், அச்சம்
  9. அணை - படுக்கை, அணைத்துக்கொள்ளுதல்
  10. அனை - அன்னை, மீன்
  11. அணைய - சேர, அடைய
  12. அனைய - அத்தகைய
  13. அண்மை - அருகில்
  14. அன்மை - தீமை, அல்ல
  15. அங்கண் - அவ்விடம்
  16. அங்கன் - மகன்
  17. அண்ணம் - மேல்வாய்
  18. அன்னம் - சோறு, அன்னப்பறவை
  19. அண்ணன் - தமையன்
  20. அன்னன் - அத்தகையவன்
  21. அவண் - அவ்வாறு
  22. அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
  23. ஆணகம் - சுரை
  24. ஆனகம் - துந்துபி
  25. ஆணம் - பற்றுக்கோடு
  26. ஆனம் - தெப்பம், கள்
  27. ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
  28. ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
  29. ஆணேறு -ஆண்மகன்
  30. ஆனேறு - காளை, எருது
  31. ஆண் - ஆடவன்
  32. ஆன் - பசு
  33. ஆணை - கட்டளை, ஆட்சி
  34. ஆனை - யானை
  35. இணை - துணை, இரட்டை
  36. இனை - இன்ன, வருத்தம்
  37. இணைத்து - சேர்த்து
  38. இனைத்து - இத்தன்மையது
  39. இவண் - இவ்வாறு
  40. இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
  41. ஈணவள் - ஈன்றவள்
  42. ஈனவள் - இழிந்தவள்
  43. உண் - உண்பாயாக
  44. உன் - உன்னுடைய
  45. உண்ணல் - உண்ணுதல்
  46. உன்னல் - நினைத்தல்
  47. உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
  48. உன்னி - நினைத்து, குதிரை
  49. ஊண் - உணவு
  50. ஊன் - மாமிசம்
  51. எண்ண - நினைக்க
  52. என்ன - போல, வினாச்சொல்
  53. எண்ணல் - எண்ணுதல்
  54. என்னல் - என்று சொல்லுதல்
  55. எண்கு - கரடி
  56. என்கு - என்று சொல்லுதல்
  57. ஏண் - வலிமை
  58. ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
  59. ஏணை - தொட்டில்
  60. ஏனை - மற்றது
  61. ஐவணம் - ஐந்து வண்ணம்
  62. ஐவனம் - மலை நெல்
  63. ஓணம் - ஒரு பண்டிகை
  64. ஓனம் - எழுத்துச்சாரியை
  65. கணகம் - ஒரு படைப்பிரிவு
  66. கனகம் - பொன்
  67. கணப்பு - குளிர்காயும் தீ
  68. கனப்பு - பாரம், அழுத்தம்
  69. கணி - கணித்தல்
  70. கனி - பழம், சுரங்கம், சாரம்
  71. கணம் - கூட்டம்
  72. கனம் - பாரம்
  73. கண்ணன் - கிருஷ்ணன்
  74. கன்னன் - கர்ணன்
  75. கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
  76. கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு இராசி
  77. கணை - அம்பு
  78. கனை - ஒலி, கனைத்தல்
  79. கண் - ஓர் உறுப்பு
  80. கன் - கல், செம்பு, உறுதி
  81. கண்று - அம்பு
  82. கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை
  83. கண்ணல் - கருதல்
  84. கன்னல் - கரும்பு, கற்கண்டு
  85. காண் - பார்
  86. கான் - காடு, வனம்
  87. காணம் - பொன், கொள்
  88. கானம் - காடு, வனம், தேர், இசை
  89. காணல் - பார்த்தல்
  90. கானல் - பாலை
  91. கிணி - கைத்தாளம்
  92. கினி - பீடை
  93. கிண்ணம் - வட்டில், கிண்ணி
  94. கின்னம் - கிளை, துன்பம்
  95. குணி - வில், ஊமை
  96. குனி - குனிதல், வளை
  97. குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
  98. குனித்தல் - வளைதல்
  99. குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
  100. குனிப்பு - வளைப்பு, ஆடல்
  101. கேணம் - செழிப்பு, மிகுதி
  102. கேனம் - பைத்தியம், பித்து
  103. கேணி - கிணறு
  104. கேனி - பித்துப் பிடித்தவர்
  105. கோண் - கோணல், மாறுபாடு
  106. கோன் - அரசன்
  107. சாணம் - சாணைக்கல், சாணி
  108. சானம் - அம்மி, பெருங்காயம்
  109. சுணை - கூர்மை, கரணை
  110. சுனை - நீரூற்று
  111. சுண்ணம் - வாசனைப்பொடி
  112. சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
  113. சேணம் - மெத்தை
  114. சேனம் - பருந்து
  115. சேணை - அறிவு
  116. சேனை - படை
  117. சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
  118. சோனம் - மேகம்
  119. சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
  120. சோனை - மழைச்சாரல், மேகம்
  121. அணல் - தாடி, கழுத்து
  122. அனல் - நெருப்பு
  123. அணி - அழகு
  124. அனி - நெற்பொறி
  125. அணு - நுண்மை
  126. அனு - தாடை, அற்பம்
  127. அணுக்கம் - அண்டை, அண்மை.
  128. அனுக்கம் - வருத்தம், அச்சம்
  129. அணை - படுக்கை, அணைத்துக்கொள்ளுதல்
  130. அனை - அன்னை, மீன்
  131. அணைய - சேர, அடைய
  132. அனைய - அத்தகைய
  133. அண்மை - அருகில்
  134. அன்மை - தீமை, அல்ல
  135. அங்கண் - அவ்விடம்
  136. அங்கன் - மகன்
  137. அண்ணம் - மேல்வாய்
  138. அன்னம் - சோறு, அன்னப்பறவை
  139. அண்ணன் - தமையன்
  140. அன்னன் - அத்தகையவன்
  141. அவண் - அவ்வாறு
  142. அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
  143. ஆணகம் - சுரை
  144. ஆனகம் - துந்துபி
  145. ஆணம் - பற்றுக்கோடு
  146. ஆனம் - தெப்பம், கள்
  147. ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
  148. ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
  149. ஆணேறு -ஆண்மகன்
  150. ஆனேறு - காளை, எருது
  151. ஆண் - ஆடவன்
  152. ஆன் - பசு
  153. ஆணை - கட்டளை, ஆட்சி
  154. ஆனை - யானை
  155. இணை - துணை, இரட்டை
  156. இனை - இன்ன, வருத்தம்
  157. இணைத்து - சேர்த்து
  158. இனைத்து - இத்தன்மையது
  159. இவண் - இவ்வாறு
  160. இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
  161. ஈணவள் - ஈன்றவள்
  162. ஈனவள் - இழிந்தவள்
  163. உண் - உண்பாயாக
  164. உன் - உன்னுடைய
  165. உண்ணல் - உண்ணுதல்
  166. உன்னல் - நினைத்தல்
  167. உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
  168. உன்னி - நினைத்து, குதிரை
  169. ஊண் - உணவு
  170. ஊன் - மாமிசம்
  171. எண்ண - நினைக்க
  172. என்ன - போல, வினாச்சொல்
  173. எண்ணல் - எண்ணுதல்
  174. என்னல் - என்று சொல்லுதல்
  175. எண்கு - கரடி
  176. என்கு - என்று சொல்லுதல்
  177. ஏண் - வலிமை
  178. ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
  179. ஏணை - தொட்டில்
  180. ஏனை - மற்றது
  181. ஐவணம் - ஐந்து வண்ணம்
  182. ஐவனம் - மலை நெல்
  183. ஓணம் - ஒரு பண்டிகை
  184. ஓனம் - எழுத்துச்சாரியை

(சொற்கள் வளரும்...)

நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=மயங்கொலிச்_சொற்கள்&oldid=11755" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2012, 08:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 7,927 முறைகள் அணுகப்பட்டது.