"பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
08:42, 17 மே 2012 இல் நிலவும் திருத்தம்திரு சந்தானம் கொடுத்தவை: ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும் 2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும் 3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ---------- 4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.
பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்
மீண்டும் சந்தானம் கொடுத்தது:
மாது மாது மன்னவன் தம்பி,
தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை. ஆனை ஆனை அழகர் ஆனை
இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:
யானை யானை மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது: A nonsense rhyme On Bahama Mama (Mama in Tamil means uncle) By Raja Mama To my little one who is not in India, Osama was definitely not a mama, And Obama was not a mama to Osama, Nor was Obama a mama to Bahama, But in Bahama there was a hotel called Mama, Where the food was eaten by this mama.
கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை. முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி
கொக்கரக்கோழி ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா
திரு இன்னம்பூராரின் பங்களிப்பு. ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி. இன்னம்பூரான்
--Geetha Sambasivam 08:42, 17 மே 2012 (UTC)
|