"அன்றொரு நாள்: டிசம்பர் 14" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
மரபு விக்கி இருந்து

| வரிசை 1: |
வரிசை 1: |
| − | '''இன்னம்பூரான்''' | + | '''இன்னம்பூரான்''' |

''' வருடாரூடம் 2011''' |

| − | ''' வருடாரூடம் 2011'''

| | + | இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை, நிறைந்த மனதுடன், பகிர்ந்து கொள்வோம். சற்றே முன்னதாக, கடந்த காலத்தில் பிரவேசிக்கப்போகும் பழைய ஆண்டில் நடந்ததையெல்லாம் அசை போடுவோம். எனக்கு ஒரு திருப்தி. அங்குமிங்கும், இப்பொழுதும், அப்பொழுதும், எப்பொழுதும், நான் 2011ம் வருடம் எழுதியவற்றின் அடிக்கோடு: புரட்சி. புரட்சி என்றால், வன்முறை, சண்டை, சச்சரவு, பூசல், அசாத்திய சத்தம், ‘எடுப்பேன், கவிழ்ப்பேன்’ என்ற பரவசமற்ற ஆவேசமும் இல்லை. சராசரி மக்களின் வாழ்வியலை குலைக்கும் அசகாய வீர தீர சூர அட்டஹாசங்களை ஒன்றாகத் திரட்டி, சமுதாய தர்மம் என்ற துவைக்கிற கல்லில் துவைத்தெடுத்து, கசடு, கறை, அழுக்கு எல்லாவற்றையும் பிழிந்தெடுத்து உதறி, ஆடை உடுத்தும் செயலை, புரட்சி என்றேன். இந்தியாவின் அரசியல் மாறுதல்கள், திகார் சிறை வாசிகள், கணக்குக் கேட்டு குடையும் அமைப்புகள், எங்கெங்கும் உலக்கைக்கொழுந்துகள், விலை வாசி, அட்டைக்கறுப்புப்பணம், ‘சர்வம் சால்ஜாப்பு மயம்’ என்ற தோற்றம் என்றெல்லாம் நான் எழுதப்போவதில்லை. என் இன்றைய பார்வை உலகத்தின் மீது. |

இதழியலில் பல வருடங்களாக பெரும்புகழுடன் பீடு நடை போடும் இதழ்: டைம்ஸ். வருடாவருடம், அவ்விதழ், அந்த வருடத்தின் கதாநாயகர் ஒருவரை அறிவிக்கும். அது பற்றி விவரமாக எழுதும். இவ்வருட வியாசத்தின் படைப்பாசிரியரின் பெயர் ராதிகா ஜோன்ஸ். அவர் இந்தியர் என்று தோன்றுகிறது. அதில் ஒரு திருப்தி. அதீத திருப்தி யாதெனில், இந்த வருட கதாநாயகர், நமது பிரதான புருஷன்: பிலு பிலு என்று வலுவில் சென்று உண்டியல் உலுக்கும் 420களை, குலுக்கியெடுத்து, ஒரு கை பார்ப்பவன். தியாக செம்மல். இனி டைம்ஸ் இதழ் சொல்வதை கேட்போம்.
நமது தேர்வு, உன்னிப்பாக, அன்றாட தகவல்கள், செயல்களும் அவற்றின் போக்கும், சான்றோர் சிந்தனை எல்லாவற்றையும் ஒரு வருடாமாக ஆய்வு செய்ததின் பலன். அராபிய நாடுகளில் தொடங்கி, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், தற்காலம் ரஷ்யாவிலும் நடக்கும் எதிர்ப்புக்களை கூர்மையாக கவனித்தோம். ( நான் ஆசியாவையும் இணைத்துக்கொள்வேன். இந்தியாவில் நடப்பதெல்லாம் நிழல் யுத்தங்கள் அல்ல. மியான்மாரில் (பர்மா/கடாரம்) வெள்ளி எழுலாம்.) திறன் மிகுந்த இதழாளர்கள் டஜன்கணக்கான நாடுகளில் பயணித்து புரட்சி அலை ஓசை கேட்டனர், துல்லியமாக. புகைப்பட கலைஞர்களோ 25 ஆயிரம் மைல்கள் பயணித்தனர். அவர்கள் கண்டவை: வாஷிங்டன் எதிர்ப்பாளர்கள், ஸ்பெயினில், எகிப்தில், ட்யூனீஷியா, கிரேக்க நாடு எல்லாவற்ரிலும் எதிர்ப்புக்கள், இந்தியாவில் லஞ்சத்தை எதிர்த்து போராடும் காட்சிகள் இத்யாதி. கிட்டத்தட்ட 700 படங்கள்; 1400 பின்னூட்டங்கள்: உசாத்துணையில்; |

| − | இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை, நிறைந்த மனதுடன், பகிர்ந்து கொள்வோம். சற்றே முன்னதாக, கடந்த காலத்தில் பிரவேசிக்கப்போகும் பழைய ஆண்டில் நடந்ததையெல்லாம் அசை போடுவோம். எனக்கு ஒரு திருப்தி. அங்குமிங்கும், இப்பொழுதும், அப்பொழுதும், எப்பொழுதும், நான் 2011ம் வருடம் எழுதியவற்றின் அடிக்கோடு: புரட்சி. புரட்சி என்றால், வன்முறை, சண்டை, சச்சரவு, பூசல், அசாத்திய சத்தம், ‘எடுப்பேன், கவிழ்ப்பேன்’ என்ற பரவசமற்ற ஆவேசமும் இல்லை. சராசரி மக்களின் வாழ்வியலை குலைக்கும் அசகாய வீர தீர சூர அட்டஹாசங்களை ஒன்றாகத் திரட்டி, சமுதாய தர்மம் என்ற துவைக்கிற கல்லில் துவைத்தெடுத்து, கசடு, கறை, அழுக்கு எல்லாவற்றையும் பிழிந்தெடுத்து உதறி, ஆடை உடுத்தும் செயலை, புரட்சி என்றேன். இந்தியாவின் அரசியல் மாறுதல்கள், திகார் சிறை வாசிகள், கணக்குக் கேட்டு குடையும் அமைப்புகள், எங்கெங்கும் உலக்கைக்கொழுந்துகள், விலை வாசி, அட்டைக்கறுப்புப்பணம், ‘சர்வம் சால்ஜாப்பு மயம்’ என்ற தோற்றம் என்றெல்லாம் நான் எழுதப்போவதில்லை. என் இன்றைய பார்வை உலகத்தின் மீது.
இதழியலில் பல வருடங்களாக பெரும்புகழுடன் பீடு நடை போடும் இதழ்: டைம்ஸ். வருடாவருடம், அவ்விதழ், அந்த வருடத்தின் கதாநாயகர் ஒருவரை அறிவிக்கும். அது பற்றி விவரமாக எழுதும். இவ்வருட வியாசத்தின் படைப்பாசிரியரின் பெயர் ராதிகா ஜோன்ஸ். அவர் இந்தியர் என்று தோன்றுகிறது. அதில் ஒரு திருப்தி. அதீத திருப்தி யாதெனில், இந்த வருட கதாநாயகர், நமது பிரதான புருஷன்: பிலு பிலு என்று வலுவில் சென்று உண்டியல் உலுக்கும் 420களை, குலுக்கியெடுத்து, ஒரு கை பார்ப்பவன். தியாக செம்மல். இனி டைம்ஸ் இதழ் சொல்வதை கேட்போம்.
நமது தேர்வு, உன்னிப்பாக, அன்றாட தகவல்கள், செயல்களும் அவற்றின் போக்கும், சான்றோர் சிந்தனை எல்லாவற்றையும் ஒரு வருடாமாக ஆய்வு செய்ததின் பலன். அராபிய நாடுகளில் தொடங்கி, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், தற்காலம் ரஷ்யாவிலும் நடக்கும் எதிர்ப்புக்களை கூர்மையாக கவனித்தோம். ( நான் ஆசியாவையும் இணைத்துக்கொள்வேன். இந்தியாவில் நடப்பதெல்லாம் நிழல் யுத்தங்கள் அல்ல. மியான்மாரில் (பர்மா/கடாரம்) வெள்ளி எழுலாம்.) திறன் மிகுந்த இதழாளர்கள் டஜன்கணக்கான நாடுகளில் பயணித்து புரட்சி அலை ஓசை கேட்டனர், துல்லியமாக. புகைப்பட கலைஞர்களோ 25 ஆயிரம் மைல்கள் பயணித்தனர். அவர்கள் கண்டவை: வாஷிங்டன் எதிர்ப்பாளர்கள், ஸ்பெயினில், எகிப்தில், ட்யூனீஷியா, கிரேக்க நாடு எல்லாவற்ரிலும் எதிர்ப்புக்கள், இந்தியாவில் லஞ்சத்தை எதிர்த்து போராடும் காட்சிகள் இத்யாதி. கிட்டத்தட்ட 700 படங்கள்; 1400 பின்னூட்டங்கள்: உசாத்துணையில்;

மேலும், ஒரு பட்டியல்: |

மேலும், ஒரு பட்டியல்: | + |
~ ட்யூனிஷியாவில் மனிதாபிமான உரிமை போராட்டம். |

~ ட்யூனிஷியாவில் மனிதாபிமான உரிமை போராட்டம். | + |
~ எகிப்தில் கொடுங்கோலாட்சியின் வன்முறை தாங்கமுடியவில்லை. |

~ எகிப்தில் கொடுங்கோலாட்சியின் வன்முறை தாங்கமுடியவில்லை. | + |
~ அமெரிக்காவில் பொருளுக்கு ஆதாரம் லீக், நிதி மோசடிகள், வங்கிகள் அடித்த பங்கி, கடன் சுமை, மாநில அரசுகளின் பொறுப்பற்றப் போக்கு, செல்வந்தர் கவசங்கள் இத்யாதி. |

~ அமெரிக்காவில் பொருளுக்கு ஆதாரம் லீக், நிதி மோசடிகள், வங்கிகள் அடித்த பங்கி, கடன் சுமை, மாநில அரசுகளின் பொறுப்பற்றப் போக்கு, செல்வந்தர் கவசங்கள் இத்யாதி. | + |
~ரஷ்யாவில் பீதி: இன்னும் 12 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால், செல்வ நாசம், குடிஉரிமை நாசம் என்ற பயம். |

~ரஷ்யாவில் பீதி: இன்னும் 12 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால், செல்வ நாசம், குடிஉரிமை நாசம் என்ற பயம். | + |
~அலெக்ஸாண்டிரியா, கைய்ரோ, மாட்ரீட், ஏதென்ஸ், லண்டன், டெல் அவீவ்,மெக்சிகோ, இந்தியா, சில்லி எங்கு பார்த்தாலும், குற்றம், லஞ்சம், வன்முறை, அரசு ஆணவம் இவற்றிற்கு கடும் எதிர்ப்பு. |

~அலெக்ஸாண்டிரியா, கைய்ரோ, மாட்ரீட், ஏதென்ஸ், லண்டன், டெல் அவீவ்,மெக்சிகோ, இந்தியா, சில்லி எங்கு பார்த்தாலும், குற்றம், லஞ்சம், வன்முறை, அரசு ஆணவம் இவற்றிற்கு கடும் எதிர்ப்பு. | + |
சொல்லப்போனால், 2011 வருட புரட்சிகள் உலகளாவியவை, ஜனநாயகமும், பொது நலனும் நாடுபவை. 1848ம் வருட ஃப்ரென்ச் புரட்சியில் ஒரு தெருவில் தொடங்கி, ராஜாவை இறக்கி, ப்ரஜையை அரியணையில் ஏற்றி, உலகெங்கும் சங்கிலித்தொடர் புரட்சிகள் வெடித்தால் போல 2012ல் என்ன என்ன நடக்குமோ? ட்யூனீஷியாவில் கொளுத்திப் போட்ட ஊசி பட்டாசு... |

சொல்லப்போனால், 2011 வருட புரட்சிகள் உலகளாவியவை, ஜனநாயகமும், பொது நலனும் நாடுபவை. 1848ம் வருட ஃப்ரென்ச் புரட்சியில் ஒரு தெருவில் தொடங்கி, ராஜாவை இறக்கி, ப்ரஜையை அரியணையில் ஏற்றி, உலகெங்கும் சங்கிலித்தொடர் புரட்சிகள் வெடித்தால் போல 2012ல் என்ன என்ன நடக்குமோ? ட்யூனீஷியாவில் கொளுத்திப் போட்ட ஊசி பட்டாசு... | + |

| | + | “...Then the Abbé de S[i]eyes rais'd his feet
On the steps of the Louvre; like a voice of God following a storm,
the Abbé follow'd
The pale fires of Aumont into the chamber,
as a father that bows to his son;
Whose rich fields inheriting spread their old glory,
so the voice of the people bowed
Before the ancient seat of the kingdom and mountains
to be renewed.
"Hear, O Heavens of France, the voice of the people,
arising from valley and hill,
O'erclouded with power. Hear the voice of vallies,
the voice of meek cities,
Mourning oppressed on village and field, till the village and field
is a waste.
For the husbandman weeps at blights of the fife,
and blasting of trumpets consume
The souls of mild France; the pale mother nourishes her child
to the deadly slaughter.
When the heavens were seal'd with a stone, and the terrible
sun clos'd in an orb, and the moon
Rent from the nations, and each star appointed for
watchers of night,
The millions of spirits immortal were bound in the ruins
of sulphur heaven
To wander inslav'd; black, deprest in dark ignorance,
kept in awe with the whip,
To worship terrors, bred from the blood of revenge and
breath of desire,
In beastial forms; or more terrible men, till the dawn
of our peaceful morning,
Till dawn, till morning, till the breaking of clouds,
and swelling of winds, and the universal voice,
Till man raise his darken'd limbs out of the caves of night,
his eyes and his heart
Expand: where is space? where O Sun is thy dwelling?
where thy tent, O faint slumb'rous Moon?... |

| | + | ~ William Blake, from The French Revolution: A Poem in Seven Books. |

| − | “...Then the Abbé de S[i]eyes rais'd his feet
On the steps of the Louvre; like a voice of God following a storm,
the Abbé follow'd
The pale fires of Aumont into the chamber,
as a father that bows to his son;
Whose rich fields inheriting spread their old glory,
so the voice of the people bowed
Before the ancient seat of the kingdom and mountains
to be renewed.
"Hear, O Heavens of France, the voice of the people,
arising from valley and hill,
O'erclouded with power. Hear the voice of vallies,
the voice of meek cities,
Mourning oppressed on village and field, till the village and field
is a waste.
For the husbandman weeps at blights of the fife,
and blasting of trumpets consume
The souls of mild France; the pale mother nourishes her child
to the deadly slaughter.
When the heavens were seal'd with a stone, and the terrible
sun clos'd in an orb, and the moon
Rent from the nations, and each star appointed for
watchers of night,
The millions of spirits immortal were bound in the ruins
of sulphur heaven
To wander inslav'd; black, deprest in dark ignorance,
kept in awe with the whip,
To worship terrors, bred from the blood of revenge and
breath of desire,
In beastial forms; or more terrible men, till the dawn
of our peaceful morning,
Till dawn, till morning, till the breaking of clouds,
and swelling of winds, and the universal voice,
Till man raise his darken'd limbs out of the caves of night,
his eyes and his heart
Expand: where is space? where O Sun is thy dwelling?
where thy tent, O faint slumb'rous Moon?...

| − | ~ William Blake, from The French Revolution: A Poem in Seven Books.

| − | ஆங்கில கவிஞர்களில், வில்லியம் ப்ளேக்கும் வொர்ட்ஸ்வொர்த்தும்,காலரிட்ஜும் ஃப்ரென்ச் புரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டனர். ப்ளேக் மேற்படி பாடலில், பாரிசிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டதை பற்றியும், அரசு மீட்கப்பட்டதை பற்றியும், ஜனநாயகம் வேரூன்றியதை பற்றியும், அதனால், நாடு அடைந்த சுபிக்ஷத்தைப் பற்றியும், மக்களின் சந்துஷ்டியை பற்றியும் எழுதுகையில், வெளிப்படையாக புரட்சியை போற்றுகிறார். ஒரு தலைவரை தெய்வமாக போற்றுகிறார். துருப்புகளை மிருகங்கள் என்றும், அரசு கவிழும் என்றும், அடக்குமுறை ஒழியும் என்றும், அடிமைப்படுத்துவது ஒழியும் என்றும் ஆருடம் கூறுகிறார்.

| − | ஆமாம். 2012 வருடாரூடம் என்ன?

இன்னம்பூரான்
14 12 2011

பி.கு. இன்றைய ‘அன்றொரு நாள்: டிசம்பர் 14’ ஒரு நூற்றாண்டை கொண்டாடுகிறது அமுண்ட்ஸனின் அண்டார்ட்டிக்கா விஜயம் 14 12 1911 அன்று. பாதி தட்டச்சுடன் கை வலி. இனி கொஞ்ச நாள் லீவு தான். தள்ளலே என்று ஒரு குக்கிராமத்துக்கு போகிறோம். No broadband!
புழைச்சுக்கிடந்தா விட்ட குறை தொட்ட குறை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம், சாவதானமாக. ஷேக்ஸ்பியர் வந்தார்!
http://techpixie.net/oillustrations/illumination/Crabbed%20Age.jpg

உசாத்துணை:

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2101745_2102132_2102373,00.html #ixzz1gX1HsSbc
http://lightbox.time.com/
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2101745_2102132,00.html

| − | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 13:27, 17 டிசம்பர் 2011 (UTC)

| | + | ஆங்கில கவிஞர்களில், வில்லியம் ப்ளேக்கும் வொர்ட்ஸ்வொர்த்தும்,காலரிட்ஜும் ஃப்ரென்ச் புரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டனர். ப்ளேக் மேற்படி பாடலில், பாரிசிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டதை பற்றியும், அரசு மீட்கப்பட்டதை பற்றியும், ஜனநாயகம் வேரூன்றியதை பற்றியும், அதனால், நாடு அடைந்த சுபிக்ஷத்தைப் பற்றியும், மக்களின் சந்துஷ்டியை பற்றியும் எழுதுகையில், வெளிப்படையாக புரட்சியை போற்றுகிறார். ஒரு தலைவரை தெய்வமாக போற்றுகிறார். துருப்புகளை மிருகங்கள் என்றும், அரசு கவிழும் என்றும், அடக்குமுறை ஒழியும் என்றும், அடிமைப்படுத்துவது ஒழியும் என்றும் ஆருடம் கூறுகிறார். |

| | + | ஆமாம். 2012 வருடாரூடம் என்ன? |

இன்னம்பூரான்
14 12 2011 |

பி.கு. இன்றைய ‘அன்றொரு நாள்: டிசம்பர் 14’ ஒரு நூற்றாண்டை கொண்டாடுகிறது அமுண்ட்ஸனின் அண்டார்ட்டிக்கா விஜயம் 14 12 1911 அன்று. பாதி தட்டச்சுடன் கை வலி. இனி கொஞ்ச நாள் லீவு தான். தள்ளலே என்று ஒரு குக்கிராமத்துக்கு போகிறோம். No broadband!
புழைச்சுக்கிடந்தா விட்ட குறை தொட்ட குறை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம், சாவதானமாக. ஷேக்ஸ்பியர் வந்தார்!
http://techpixie.net/oillustrations/illumination/Crabbed%20Age.jpg |

உசாத்துணை: |

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2101745_2102132_2102373,00.html #ixzz1gX1HsSbc
http://lightbox.time.com/
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2101745_2102132,00.html

| | + | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 13:27, 17 டிசம்பர் 2011 (UTC) |

| | [[Category:அன்றொரு_நாள்]] | | [[Category:அன்றொரு_நாள்]] |
13:28, 17 டிசம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
இன்னம்பூரான்
வருடாரூடம் 2011
இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை, நிறைந்த மனதுடன், பகிர்ந்து கொள்வோம். சற்றே முன்னதாக, கடந்த காலத்தில் பிரவேசிக்கப்போகும் பழைய ஆண்டில் நடந்ததையெல்லாம் அசை போடுவோம். எனக்கு ஒரு திருப்தி. அங்குமிங்கும், இப்பொழுதும், அப்பொழுதும், எப்பொழுதும், நான் 2011ம் வருடம் எழுதியவற்றின் அடிக்கோடு: புரட்சி. புரட்சி என்றால், வன்முறை, சண்டை, சச்சரவு, பூசல், அசாத்திய சத்தம், ‘எடுப்பேன், கவிழ்ப்பேன்’ என்ற பரவசமற்ற ஆவேசமும் இல்லை. சராசரி மக்களின் வாழ்வியலை குலைக்கும் அசகாய வீர தீர சூர அட்டஹாசங்களை ஒன்றாகத் திரட்டி, சமுதாய தர்மம் என்ற துவைக்கிற கல்லில் துவைத்தெடுத்து, கசடு, கறை, அழுக்கு எல்லாவற்றையும் பிழிந்தெடுத்து உதறி, ஆடை உடுத்தும் செயலை, புரட்சி என்றேன். இந்தியாவின் அரசியல் மாறுதல்கள், திகார் சிறை வாசிகள், கணக்குக் கேட்டு குடையும் அமைப்புகள், எங்கெங்கும் உலக்கைக்கொழுந்துகள், விலை வாசி, அட்டைக்கறுப்புப்பணம், ‘சர்வம் சால்ஜாப்பு மயம்’ என்ற தோற்றம் என்றெல்லாம் நான் எழுதப்போவதில்லை. என் இன்றைய பார்வை உலகத்தின் மீது.
இதழியலில் பல வருடங்களாக பெரும்புகழுடன் பீடு நடை போடும் இதழ்: டைம்ஸ். வருடாவருடம், அவ்விதழ், அந்த வருடத்தின் கதாநாயகர் ஒருவரை அறிவிக்கும். அது பற்றி விவரமாக எழுதும். இவ்வருட வியாசத்தின் படைப்பாசிரியரின் பெயர் ராதிகா ஜோன்ஸ். அவர் இந்தியர் என்று தோன்றுகிறது. அதில் ஒரு திருப்தி. அதீத திருப்தி யாதெனில், இந்த வருட கதாநாயகர், நமது பிரதான புருஷன்: பிலு பிலு என்று வலுவில் சென்று உண்டியல் உலுக்கும் 420களை, குலுக்கியெடுத்து, ஒரு கை பார்ப்பவன். தியாக செம்மல். இனி டைம்ஸ் இதழ் சொல்வதை கேட்போம். நமது தேர்வு, உன்னிப்பாக, அன்றாட தகவல்கள், செயல்களும் அவற்றின் போக்கும், சான்றோர் சிந்தனை எல்லாவற்றையும் ஒரு வருடாமாக ஆய்வு செய்ததின் பலன். அராபிய நாடுகளில் தொடங்கி, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், தற்காலம் ரஷ்யாவிலும் நடக்கும் எதிர்ப்புக்களை கூர்மையாக கவனித்தோம். ( நான் ஆசியாவையும் இணைத்துக்கொள்வேன். இந்தியாவில் நடப்பதெல்லாம் நிழல் யுத்தங்கள் அல்ல. மியான்மாரில் (பர்மா/கடாரம்) வெள்ளி எழுலாம்.) திறன் மிகுந்த இதழாளர்கள் டஜன்கணக்கான நாடுகளில் பயணித்து புரட்சி அலை ஓசை கேட்டனர், துல்லியமாக. புகைப்பட கலைஞர்களோ 25 ஆயிரம் மைல்கள் பயணித்தனர். அவர்கள் கண்டவை: வாஷிங்டன் எதிர்ப்பாளர்கள், ஸ்பெயினில், எகிப்தில், ட்யூனீஷியா, கிரேக்க நாடு எல்லாவற்ரிலும் எதிர்ப்புக்கள், இந்தியாவில் லஞ்சத்தை எதிர்த்து போராடும் காட்சிகள் இத்யாதி. கிட்டத்தட்ட 700 படங்கள்; 1400 பின்னூட்டங்கள்: உசாத்துணையில்;
மேலும், ஒரு பட்டியல்:
~ ட்யூனிஷியாவில் மனிதாபிமான உரிமை போராட்டம்.
~ எகிப்தில் கொடுங்கோலாட்சியின் வன்முறை தாங்கமுடியவில்லை.
~ அமெரிக்காவில் பொருளுக்கு ஆதாரம் லீக், நிதி மோசடிகள், வங்கிகள் அடித்த பங்கி, கடன் சுமை, மாநில அரசுகளின் பொறுப்பற்றப் போக்கு, செல்வந்தர் கவசங்கள் இத்யாதி.
~ரஷ்யாவில் பீதி: இன்னும் 12 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால், செல்வ நாசம், குடிஉரிமை நாசம் என்ற பயம்.
~அலெக்ஸாண்டிரியா, கைய்ரோ, மாட்ரீட், ஏதென்ஸ், லண்டன், டெல் அவீவ்,மெக்சிகோ, இந்தியா, சில்லி எங்கு பார்த்தாலும், குற்றம், லஞ்சம், வன்முறை, அரசு ஆணவம் இவற்றிற்கு கடும் எதிர்ப்பு.
சொல்லப்போனால், 2011 வருட புரட்சிகள் உலகளாவியவை, ஜனநாயகமும், பொது நலனும் நாடுபவை. 1848ம் வருட ஃப்ரென்ச் புரட்சியில் ஒரு தெருவில் தொடங்கி, ராஜாவை இறக்கி, ப்ரஜையை அரியணையில் ஏற்றி, உலகெங்கும் சங்கிலித்தொடர் புரட்சிகள் வெடித்தால் போல 2012ல் என்ன என்ன நடக்குமோ? ட்யூனீஷியாவில் கொளுத்திப் போட்ட ஊசி பட்டாசு...
“...Then the Abbé de S[i]eyes rais'd his feet On the steps of the Louvre; like a voice of God following a storm, the Abbé follow'd The pale fires of Aumont into the chamber, as a father that bows to his son; Whose rich fields inheriting spread their old glory, so the voice of the people bowed Before the ancient seat of the kingdom and mountains to be renewed. "Hear, O Heavens of France, the voice of the people, arising from valley and hill, O'erclouded with power. Hear the voice of vallies, the voice of meek cities, Mourning oppressed on village and field, till the village and field is a waste. For the husbandman weeps at blights of the fife, and blasting of trumpets consume The souls of mild France; the pale mother nourishes her child to the deadly slaughter. When the heavens were seal'd with a stone, and the terrible sun clos'd in an orb, and the moon Rent from the nations, and each star appointed for watchers of night, The millions of spirits immortal were bound in the ruins of sulphur heaven To wander inslav'd; black, deprest in dark ignorance, kept in awe with the whip, To worship terrors, bred from the blood of revenge and breath of desire, In beastial forms; or more terrible men, till the dawn of our peaceful morning, Till dawn, till morning, till the breaking of clouds, and swelling of winds, and the universal voice, Till man raise his darken'd limbs out of the caves of night, his eyes and his heart Expand: where is space? where O Sun is thy dwelling? where thy tent, O faint slumb'rous Moon?...
~ William Blake, from The French Revolution: A Poem in Seven Books.
ஆங்கில கவிஞர்களில், வில்லியம் ப்ளேக்கும் வொர்ட்ஸ்வொர்த்தும்,காலரிட்ஜும் ஃப்ரென்ச் புரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டனர். ப்ளேக் மேற்படி பாடலில், பாரிசிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டதை பற்றியும், அரசு மீட்கப்பட்டதை பற்றியும், ஜனநாயகம் வேரூன்றியதை பற்றியும், அதனால், நாடு அடைந்த சுபிக்ஷத்தைப் பற்றியும், மக்களின் சந்துஷ்டியை பற்றியும் எழுதுகையில், வெளிப்படையாக புரட்சியை போற்றுகிறார். ஒரு தலைவரை தெய்வமாக போற்றுகிறார். துருப்புகளை மிருகங்கள் என்றும், அரசு கவிழும் என்றும், அடக்குமுறை ஒழியும் என்றும், அடிமைப்படுத்துவது ஒழியும் என்றும் ஆருடம் கூறுகிறார்.
ஆமாம். 2012 வருடாரூடம் என்ன?
இன்னம்பூரான் 14 12 2011
பி.கு. இன்றைய ‘அன்றொரு நாள்: டிசம்பர் 14’ ஒரு நூற்றாண்டை கொண்டாடுகிறது அமுண்ட்ஸனின் அண்டார்ட்டிக்கா விஜயம் 14 12 1911 அன்று. பாதி தட்டச்சுடன் கை வலி. இனி கொஞ்ச நாள் லீவு தான். தள்ளலே என்று ஒரு குக்கிராமத்துக்கு போகிறோம். No broadband! புழைச்சுக்கிடந்தா விட்ட குறை தொட்ட குறை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம், சாவதானமாக. ஷேக்ஸ்பியர் வந்தார்! http://techpixie.net/oillustrations/illumination/Crabbed%20Age.jpg
உசாத்துணை:
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2101745_2102132_2102373,00.html #ixzz1gX1HsSbc http://lightbox.time.com/ http://www.time.com/time/specials/packages/article/0,28804,2101745_2102132,00.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:27, 17 டிசம்பர் 2011 (UTC)