"அன்றொரு நாள்: ஜூலை 20: I" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: '''இன்னம்பூரான்''' '''ஹூஸ்டன்! நிம்மதி தளமிது. கழுகார் இறங்கிவி…)

(ஒரு இடைப்பட்ட திருத்தம் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''இன்னம்பூரான்'''

'''இன்னம்பூரான்'''

'''ஹூஸ்டன்! நிம்மதி தளமிது. கழுகார் இறங்கிவிட்டார்.’-'''

அப்போல்லோ 11ல் சென்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் சந்திரனிடமிருந்து அனுப்பிய செய்தி, மாலை 4:17:40: அமெரிக்க கிழக்கு பிராந்திய நேரம்: ஜூலை 20, 1969. ஆறு மணி 30 நிமிடங்களுக்கு பிறகு, மெதுவாக காலெடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின், உலகெங்கும் எதிரொலித்த பொன்மொழி:

‘இது சிறிய திருவடி! இதுவே மனிதகுலத்தின் பெரிய திருவடி என்க. (இவர் எப்போ வாமனாவதாரம் பற்றி படித்தார்!) டெலிவிஷன் கேமராக்கள் சுழல, லக்ஷக்கணக்கான மக்கள், வாயை பிளந்து கொண்டு, இந்த ஆச்சரியமான சம்பவத்தை கண்டனர். ‘ இங்கு மணல் மாவு போல் நைஸ். மெதுவாக நடக்கிறேன். பாதம் பதிந்தத் தடம் தெரிகிறது என்று குழந்தை போல் சொல்கிறார். ஶ்ரீராமனுக்கு தண்ணீர் நிறைந்தத் தாம்பாளத்தில் நிலாவை சுமந்திரர் பிடித்துக்கொடுத்ததை நினைத்துக் கொள்கிறேன்.

சிறிது நேரத்தில் கர்னல் அல்றினும் சேர்ந்து கொள்ள இருவரும் தத்தித் தத்தி சென்று அமெரிக்காவின் கொடியை நடுகிறார்கள்; மண்ணும்,கல்லுமாக சோதனைக்கு எடுத்துக்கொள்கிறார்கள், டெலிவிஷன் கேமராக்களை வைக்கிறார்கள். ஆம்! தத்தித் தத்தித் தான். சேச்சுவைக் கேட்டால் தெரியும். சந்த்ரமாவின் ஈர்ப்புசக்தி லேசுன்னு. ஆனா பாருங்கோ!. அதிகம் பேசாத, அடக்கி வாசிக்கும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், சந்திரனில் இறங்கும் போது ரொம்ப எக்ஸைடட். வழக்கமாக 77 இருக்கும் அவருடைய இருதயத்துடிப்பு 110 ஆகி, சந்திரனின் தரையில் அப்போல்லோ 11 தட்டிய போது 156 டோய்! ஒரு தமாசு! அவர் அனுப்பிய செய்தியில் ஒரு வரி ஒருவருக்கும் புரியவில்லை. விளக்கவும் மறுத்துவிட்டார். படு காலித்தனமான ஜோக்! ஆனா நிசம்! சொல்லணும்னு தான் ஆசை. எப்டி சொல்றது? கேட்டா பாத்துக்கலாம். கொஞ்சம் மூடி, கொஞ்சம் மறைச்சு, பிகினி போல! சொல்லலாமோ? முட்டுக்கட்டை போட ஜாம்பவான்லாம்னா ஆஜராயிட்டா!

2006ல் சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் என் பெண் முனைவர் பட்டம் வாங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முக்கிய விருந்தினர். அவருடைய சொற்பொழிவை கேட்டேன். அடக்கித்தான் வாசித்தார். என் சிரிப்பை தான் அடக்கமுடியவில்லை. ஜோக்கை நினைத்து! ‘மூன்வாக்’எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே. சுருக்கமாக முடித்து விடுகிறேன். இன்றே ஒரு தாக்குதல் நடத்த வேண்டியிருக்கு, அன்றொரு நாள்: ஜூலை 20: I Iல்..................

--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 11:53, 25 ஜூலை 2011 (UTC)

[[Image:1Neil Armstrong auf dem Mond.jpg|border|center|350x350px]]

[[Image:3c02df5812f6222cd4d52f13bbab688f.jpg|center|350x360px]]
சிறிது நேரத்தில் கர்னல் அல்றினும் சேர்ந்து கொள்ள இருவரும் தத்தித் தத்தி சென்று அமெரிக்காவின் கொடியை நடுகிறார்கள்; மண்ணும்,கல்லுமாக சோதனைக்கு எடுத்துக்கொள்கிறார்கள், டெலிவிஷன் கேமராக்களை வைக்கிறார்கள். ஆம்! தத்தித் தத்தித் தான். சேச்சுவைக் கேட்டால் தெரியும். சந்த்ரமாவின் ஈர்ப்புசக்தி லேசுன்னு. ஆனா பாருங்கோ!. அதிகம் பேசாத, அடக்கி வாசிக்கும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், சந்திரனில் இறங்கும் போது ரொம்ப எக்ஸைடட். வழக்கமாக 77 இருக்கும் அவருடைய இருதயத்துடிப்பு 110 ஆகி, சந்திரனின் தரையில் அப்போல்லோ 11 தட்டிய போது 156 டோய்! ஒரு தமாசு! அவர் அனுப்பிய செய்தியில் ஒரு வரி ஒருவருக்கும் புரியவில்லை. விளக்கவும் மறுத்துவிட்டார். படு காலித்தனமான ஜோக்! ஆனா நிசம்! சொல்லணும்னு தான் ஆசை. எப்டி சொல்றது? கேட்டா பாத்துக்கலாம். கொஞ்சம் மூடி, கொஞ்சம் மறைச்சு, பிகினி போல! சொல்லலாமோ? முட்டுக்கட்டை போட ஜாம்பவான்லாம்னா ஆஜராயிட்டா!

[[Image:ELT200803060053512237378.JPG|border|center|300x300px]]

2006ல் சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் என் பெண் முனைவர் பட்டம் வாங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முக்கிய விருந்தினர். அவருடைய சொற்பொழிவை கேட்டேன். அடக்கித்தான் வாசித்தார். என் சிரிப்பை தான் அடக்கமுடியவில்லை. ஜோக்கை நினைத்து! ‘மூன்வாக்’எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே. சுருக்கமாக முடித்து விடுகிறேன். இன்றே ஒரு தாக்குதல் நடத்த வேண்டியிருக்கு, அன்றொரு நாள்: ஜூலை 20: I Iல்..................

--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 11:53, 25 ஜூலை 2011 (UTC)

[[Category:அன்றொரு_நாள்]]

[[Category:அன்றொரு_நாள்]]

12:05, 25 ஜூலை 2011 இல் கடைசித் திருத்தம்

இன்னம்பூரான்

ஹூஸ்டன்! நிம்மதி தளமிது. கழுகார் இறங்கிவிட்டார்.’-

1Neil Armstrong auf dem Mond.jpg

அப்போல்லோ 11ல் சென்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் சந்திரனிடமிருந்து அனுப்பிய செய்தி, மாலை 4:17:40: அமெரிக்க கிழக்கு பிராந்திய நேரம்: ஜூலை 20, 1969. ஆறு மணி 30 நிமிடங்களுக்கு பிறகு, மெதுவாக காலெடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின், உலகெங்கும் எதிரொலித்த பொன்மொழி:

‘இது சிறிய திருவடி! இதுவே மனிதகுலத்தின் பெரிய திருவடி என்க. (இவர் எப்போ வாமனாவதாரம் பற்றி படித்தார்!) டெலிவிஷன் கேமராக்கள் சுழல, லக்ஷக்கணக்கான மக்கள், வாயை பிளந்து கொண்டு, இந்த ஆச்சரியமான சம்பவத்தை கண்டனர். ‘ இங்கு மணல் மாவு போல் நைஸ். மெதுவாக நடக்கிறேன். பாதம் பதிந்தத் தடம் தெரிகிறது என்று குழந்தை போல் சொல்கிறார். ஶ்ரீராமனுக்கு தண்ணீர் நிறைந்தத் தாம்பாளத்தில் நிலாவை சுமந்திரர் பிடித்துக்கொடுத்ததை நினைத்துக் கொள்கிறேன்.

3c02df5812f6222cd4d52f13bbab688f.jpg

சிறிது நேரத்தில் கர்னல் அல்றினும் சேர்ந்து கொள்ள இருவரும் தத்தித் தத்தி சென்று அமெரிக்காவின் கொடியை நடுகிறார்கள்; மண்ணும்,கல்லுமாக சோதனைக்கு எடுத்துக்கொள்கிறார்கள், டெலிவிஷன் கேமராக்களை வைக்கிறார்கள். ஆம்! தத்தித் தத்தித் தான். சேச்சுவைக் கேட்டால் தெரியும். சந்த்ரமாவின் ஈர்ப்புசக்தி லேசுன்னு. ஆனா பாருங்கோ!. அதிகம் பேசாத, அடக்கி வாசிக்கும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், சந்திரனில் இறங்கும் போது ரொம்ப எக்ஸைடட். வழக்கமாக 77 இருக்கும் அவருடைய இருதயத்துடிப்பு 110 ஆகி, சந்திரனின் தரையில் அப்போல்லோ 11 தட்டிய போது 156 டோய்! ஒரு தமாசு! அவர் அனுப்பிய செய்தியில் ஒரு வரி ஒருவருக்கும் புரியவில்லை. விளக்கவும் மறுத்துவிட்டார். படு காலித்தனமான ஜோக்! ஆனா நிசம்! சொல்லணும்னு தான் ஆசை. எப்டி சொல்றது? கேட்டா பாத்துக்கலாம். கொஞ்சம் மூடி, கொஞ்சம் மறைச்சு, பிகினி போல! சொல்லலாமோ? முட்டுக்கட்டை போட ஜாம்பவான்லாம்னா ஆஜராயிட்டா!
ELT200803060053512237378.JPG

2006ல் சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் என் பெண் முனைவர் பட்டம் வாங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முக்கிய விருந்தினர். அவருடைய சொற்பொழிவை கேட்டேன். அடக்கித்தான் வாசித்தார். என் சிரிப்பை தான் அடக்கமுடியவில்லை. ஜோக்கை நினைத்து! ‘மூன்வாக்’எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே. சுருக்கமாக முடித்து விடுகிறேன். இன்றே ஒரு தாக்குதல் நடத்த வேண்டியிருக்கு, அன்றொரு நாள்: ஜூலை 20: I Iல்..................

--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:53, 25 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_20:_I&oldid=7564" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 ஜூலை 2011, 12:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,532 முறைகள் அணுகப்பட்டது.