"பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

(3 இடைப்பட்ட திருத்தங்கள் 2 பயனர்கள் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:

'''ஜோதிடத்தை விளக்குவதாக இருப்பவை'''

'''1 பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.'''

'''ஜோதிடத்தை விள்க்குவதாக இருப்பவை'''

'''1 பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.'''

'''பொருள்:'''-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர் சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை என்பர் வயதானோர். இள வயதானோர் "உங்களுக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை உண்டு” என்று கூறி விடுவர்,அதே போல் மருத்துவர் அனுபவம் உள்ளவராகத் தேர்ந்து எடுப்பது நல்லது; சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு.

'''பொருள்:'''-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர் சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை என்பர் வயதானோர் இளவயதானோர் "உங்களுக்கு கண்டிப்பாக் அறுவை சிகிச்சை உண்டு என்று கூறி விடுவர்,அதே போல் ம்ருத்துவர் அனுபவம்உள்ளவராக்த்தேர்ந்து எடுப்பது நலலது சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு

'''2 ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?'''

'''பொருள்''':-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை
முடிப்பதை இப்படிக் கூறுவர் (குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க)

'''3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு'''

'''2 ஐயர் வ்ரும் வரை அமாவாசை காத்திருக்குமா?'''

'''பொருள்''':-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்
அவர் பல் வேறு காரணங்களுக்காக ஒடி ஒளிய நேரும்

'''பொருள்''':-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை
முடிப்பதை இப்படிக்கூறுவர்(குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க)

'''4 சனி பிடித்ததோ சளி பிடித்ததோ'''

'''பொருள்''':-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என நம் உடலில் உண்டு இதில் கபம் எனும் சளி வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமானது ஒரு ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து விட்டே நகரும்

'''5 ''''''ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது'''

'''3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு'''

'''பொருள்''':-ராமேஸ்வரத்திலும் நவகிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்
திருப்புல்லாணியிலும் அரூப வடிவில் உண்டு அதனால் ராமேஸ்வரம் போனாலும்
சனி வழிபாடு விடாது என்பதனைக் குறிக்கும்

'''பொருள்''':-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்
அவ்ர் பல் வேறு காரண்ங்களுக்காக் ஒடி ஒளிய் நேரும்

'''சாரதா சுப்பிரமணியன்'''

தேதி - 08/04/2011

'''4 சனி பிடித்தோ சளி பிடித்ததோ'''

'''பொருள்''':-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என் நம் உடலில் உண்டு இதில் கபம் எனும் சளீ வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமாந்து ஒரு ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து விட்டே நகரும்

'''5,''''''ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது'''

'''பொருள்''':-ராமேஸ்வரத்திலும் நவ்கிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்
திருப்புல்லாணியிலும் அரூப வடிவில் உண்டு அதனால் ராமேஸ்வரம் போனாலும்
சனி வழிபாடு விடாது என்பதனைக் குறிக்கும்

'''சாரதா சுப்பிரமணியன்'''

தேதி - 08/04/2011

[[Category:பழமொழிகள்]]

07:03, 25 செப்டெம்பர் 2013 இல் கடைசித் திருத்தம்

ஜோதிடத்தை விளக்குவதாக இருப்பவை

1 பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.

பொருள்:-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர் சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை என்பர் வயதானோர். இள வயதானோர் "உங்களுக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை உண்டு” என்று கூறி விடுவர்,அதே போல் மருத்துவர் அனுபவம் உள்ளவராகத் தேர்ந்து எடுப்பது நல்லது; சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு.

2 ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?

பொருள்:-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை
முடிப்பதை இப்படிக் கூறுவர் (குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க)

3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு

பொருள்:-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்
அவர் பல் வேறு காரணங்களுக்காக ஒடி ஒளிய நேரும்

4 சனி பிடித்ததோ சளி பிடித்ததோ

பொருள்:-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என நம் உடலில் உண்டு இதில் கபம் எனும் சளி வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமானது ஒரு ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து விட்டே நகரும்

'5 'ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

பொருள்:-ராமேஸ்வரத்திலும் நவகிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்
திருப்புல்லாணியிலும் அரூப வடிவில் உண்டு அதனால் ராமேஸ்வரம் போனாலும்
சனி வழிபாடு விடாது என்பதனைக் குறிக்கும்

சாரதா சுப்பிரமணியன்

தேதி - 08/04/2011

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Drtv

இப்பக்கம் கடைசியாக 25 செப்டெம்பர் 2013, 07:03 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,536 முறைகள் அணுகப்பட்டது.