| (2 இடைப்பட்ட திருத்தங்கள் 2 பயனர்கள் செய்தவைகளை காட்டப்படவில்லை.) |
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | <u | + | '''[[பயனர்:துரை. ந. உ|துரை. ந. உ]] 13:26, 26 மே 2010

| − | '''--[[பயனர்:துரை. ந. உ|துரை. ந. உ]] 13:26, 26 மே 2010 (UTC)துரை. ந .உ
''' | + | '''அறம் : அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :'''

| − | <u | + | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [01:01]
விளக்கக் குறள் :
எழுத்தின் தொடக்கம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு (அ)

| − | <u | + |

| − | '''அறம் : அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :'''

| + | அகரம் முதலாம் மொழிக்கு ; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு (ஆ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகத்துக்(கு) என்றும் இறை (இ) |

| − | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [01:01]
விளக்கக் குறள் :
எழுத்தின் தொடக்கம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு (அ)
அகரம் முதலாம் மொழிக்கு ; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு (ஆ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகத்துக்(கு) என்றும் இறை (இ)

| − | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [01:02]
விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)
கற்றறிந்தும் மூத்தோர் பணியார்; அனைத்தும்
அறிந்தும் பயனொன்றும் இல் (ஆ) | + | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [01:02]

| | + | விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)

| | + | கற்றறிந்தும் மூத்தோர் பணியார்; அனைத்தும்
அறிந்தும் பயனொன்றும் இல் (ஆ) |

| − | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் [01:03]
விளக்கக் குறள் :
மலர்மனம் வாழுமிறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்
மலர்போல் பரந்தஇறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார் | + |

| | + | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் [01:03]

| | + | விளக்கக் குறள் :
மலர்மனம் வாழுமிறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்

| | + | மலர்போல் பரந்தஇறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார் |

| − | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல [01:04]
விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல | + |

| | + | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல [01:04]

| | + | விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல |

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு [01:05]
விளக்கக் குறள் :
அறியாமை ஆசை அணுகாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தார் வசம் (அ)
பொருளாசை காரிருள் அண்டாது; நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம் (ஆ) | + |
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு [01:05]

| | + | விளக்கக் குறள் :
அறியாமை ஆசை அணுகாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தார் வசம் (அ)
பொருளாசை காரிருள் அண்டாது; நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம் (ஆ) |

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் [01:06]
விளக்கக் குறள் :
ஐம்புலன் ஆட்கொண்ட ஆண்டவனைப் பின்தொடர்வார்
வாழ்வு நிலைக்கும்என் றும் | + |

| | + | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் [01:06]

| | + | விளக்கக் குறள் :
ஐம்புலன் ஆட்கொண்ட ஆண்டவனைப் பின்தொடர்வார்
வாழ்வு நிலைக்கும்என் றும் |

| வரிசை 35: |
வரிசை 55: |

| − | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது [01:07]
விளக்கக் குறள் :
தனக்கிணை இல்லா இறைத்தாள்ப் பணியாதார்
துன்பம் களைதல் அரிது | + | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது [01:07]

| | + | விளக்கக் குறள் :
தனக்கிணை இல்லா இறைத்தாள்ப் பணியாதார்
துன்பம் களைதல் அரிது |

| வரிசை 41: |
வரிசை 63: |

| − | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீந்தல் அரிது [01:08]
விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது | + | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீந்தல் அரிது [01:08]

| | + | விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது |

| வரிசை 47: |
வரிசை 71: |

| − | கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை [01:09]
விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலனாம்; இறைத்தாள்
விரும்பி வணங்காத் தலை | + | கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை [01:09]

| | + | விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலனாம்; இறைத்தாள்
விரும்பி வணங்காத் தலை |

| வரிசை 53: |
வரிசை 79: |

| − | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் [01:10]
விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்;
இறைவன் அடித்தொடரா தார்

| + | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் [01:10]

| | + | விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்;
இறைவன் அடித்தொடரா தார்

| | + | [[Category:இலக்கியம்]] |
14:40, 26 மே 2010 இல் கடைசித் திருத்தம்
துரை. ந. உ 13:26, 26 மே 2010
அறம் : அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [01:01]
விளக்கக் குறள் :
எழுத்தின் தொடக்கம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு (அ)
அகரம் முதலாம் மொழிக்கு ; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு (ஆ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகத்துக்(கு) என்றும் இறை (இ)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [01:02]
விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)
கற்றறிந்தும் மூத்தோர் பணியார்; அனைத்தும்
அறிந்தும் பயனொன்றும் இல் (ஆ)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் [01:03]
விளக்கக் குறள் :
மலர்மனம் வாழுமிறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்
மலர்போல் பரந்தஇறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல [01:04]
விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு [01:05]
விளக்கக் குறள் :
அறியாமை ஆசை அணுகாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தார் வசம் (அ)
பொருளாசை காரிருள் அண்டாது; நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம் (ஆ)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் [01:06]
விளக்கக் குறள் :
ஐம்புலன் ஆட்கொண்ட ஆண்டவனைப் பின்தொடர்வார்
வாழ்வு நிலைக்கும்என் றும்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது [01:07]
விளக்கக் குறள் :
தனக்கிணை இல்லா இறைத்தாள்ப் பணியாதார்
துன்பம் களைதல் அரிது
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீந்தல் அரிது [01:08]
விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை [01:09]
விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலனாம்; இறைத்தாள்
விரும்பி வணங்காத் தலை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் [01:10]
விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்;
இறைவன் அடித்தொடரா தார்