"துருக்கி வரலாறு காட்டும் தொல்தமிழ்ச் சான்று 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
மரபு விக்கி இருந்து

| (2 இடைப்பட்ட திருத்தங்கள் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.) | | வரிசை 1: |
வரிசை 1: |
| − | Mitanni Kings 1500 - 1245 BCE

Kirta 1500-1490 BCE - தமிழில் கீற்றன் என்பது செப்ப வடிவம். கீற்று ஒளிக்கதிரைக் குறிக்கும் சொல். எதியோபிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல்லி - ஞாயிறு. பண்டு றகரம் டகர ஒலி பெற்றிருந்தது நோக்குக.

Baratarna 1470 - 1450 BCE - தமிழில் பரத அரண > பரத(வ)ன் அரணன் என எப்பமாகப் படிக்கலாம். பரத(வ)ன் - மீனவர் சங்க இலக்கியங்களில் பரதவர் எனப்படுகின்றனர். அரணன் - சிந்து முத்திரை H3266 இல் பயிலும் பெயர்.

Parsatatar 1450-1440 BCE - தமிழில் பரசு அட்டத்தர் > பரசு அட்டத்தன் என செப்பமாகப் படிக்கலாம். பரசு - ஒரு பழந்தமிழ்ப் பெயர். சமணம் தோன்றுவதற்கு முன்பே இப்பெயர் இருந்தது என்பதற்கு இம்மன்னன் சான்று. இராசத்தானில் Parasmal என்ற பெயர் வழங்குகின்றது. இனி, திருவாதவூர் கல்வெட்டு 3:2 இல் இப்பெயர் பதிவாகி உள்ளது. "உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் " இதை உபசன் பரசு உறை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். பரசு என்பதற்கு தமிழில் பாடுதல் எனும் பொருள் திருவாய்மொழியில் உள்ளது. அட்டத்தர் (அட்டன் +அத்தன்) - சிந்து முத்திரை M208 இல் பயிலும் பெயர்,IsD பக்.96. ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Attar Kittah II 1370 BCE - தமிழில் அத்தர் கித்த > அத்தன் கித்தன் என்பது.

Artatama 1410-1400 BCE - தமிழில் அரட்ட தாம > அரட்டன் தாமன் என செப்பமாகப் படிக்கலாம். அரட்டன் - சிந்து முத்திரை M157 இல் பயிலும் பெயர்,IsD பக்.154. இது ஆனைமலை தமிழி கல்வெட்டு 19:1 இல் பதிவாகி உள்ள பெயர், "இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்". தாமன் - அல் ஈறு பெற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. திருவாவடுதுறை கோவிலில் திருநறையூர் நாட்டுச் சிற்றாடியான் தாமன் அம்பலவன் நமசிவாயன் படிமை செதுக்கப்பட்டு உள்ளது.

Artashumara 1385-1380 BCE - தமிழில் அரட்ட குமர > அரட்டன் குமரன் என செப்பமாகப் படிக்கலாம். குமரவில் ககரம் ஹகரம் ஆகியது. குமரன் - குமர குருபரர் ஒரு அடியார்.

Mattiwaza 1350-1320 BCE > தமிழில் மத்தி வாழன் > மத்தன் வாழன் என்பது செப்ப வடிவம். மத்தி - அக:211 இல் குறிக்கப்படும் ஒரு படைத் தலைவன் பெயர் மத்தி. ஒரு சப்பானிய மன்னரது இயற்பெயர் Motohito 1382-1392 AD > தமிழில் மத்தன் கித்தன் என்பது. பல சிந்து முத்திரைகள் அன் ஈறு இன்றி 'மத்' என்று மட்டும் உள்ளன. வாழன் - இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர் (காண்க வாக்காளர் பட்டியல் - வாழன், கணிவாழன்). இப்பெயரில் அமைந்த சில தமிழ் ஊர்கள் வாழக்குறிச்சி (நெய்வேலி), வாழச்சேர் (திருவாரூர்), வாழப்பாடி (சேலம்), வாழமங்கலம் (கந்தர்வக் கோட்டை).

Sattuara I 1320-1300 BCE - தமிழில் சாத்து அர > சாத்தன் அரயன் என செப்பமாகப் படிக்கலாம். சாத்தன் - சிந்து முத்திரை H3764 இல் பயிலும் பெயர், IsD பக்.99. சாத்தூர், சாத்தனூர் என சில தமிழக ஊர்ப் பெயர்களில் பயில்கின்றது. அரயன் - இதற்கு மன்னன் எனப் பொருள். வைணவ இலக்கியங்களில் பயில்கின்றது. இது சிந்து முத்திரை M721 இல் பயிலும் பெயர், IsD பக். 146. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரயன் என்பது செப்பமான வடிவம்.

Vashasatta 1300-1280 BCE - தமிழில் வச சாத்தன் > வசன் சாத்தன் என செப்பமாகப் படிக்கலாம். வசன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஐயர் மலை தமிழி கல்வெட்டு 14:1 இல் "பனைதுறை வெஸன் அதட் அனம்" என கொச்சை வழக்கில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வசவு வெஸவு என கொச்சையாக வழங்குவதை நோக்குக. இதை பனைத்துறை வசன் அதிட்டானம் என செப்பம் ஆக்கலாம். சாத்தன் - ஒரு சப்பானிய மன்னனது இயற் பெயர் Sotohito 1663 - 1687 AD > தமிழில் சாத்தன் கித்தன் என்பது.

Urartian Kings 860 - 580 BCE

Aramu 860-840 BCE - தமிழில் அறமு > அறமன் என செப்பமாகப் படிக்கலாம். மன்னன் பெயர் உகர ஈறு பெற்றுள்ளது. அறமன் - சிந்து முத்திரை M2490 இல் பயிலும் பெயர், IsD பக். 152. பதிவான முதல் எதியோபிய மன்னன் பெயர் O r i or Aram 4530-4470BCE – தமிழில் ஓரி அல்லது அறம் என்பது செப்பமான வடிவம். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Orumun 795 - 772 BCE - தமிழில் அறமன் என்பது. அன் ஈறு தெளிவாக கொண்டுள்ளது இப்பெயர். கொரியத்தில் முதல் எழுத்து அகரம் ஒகரமாக காட்டப்பட்டு உள்ளது.

Ishpuinis 830-810 BCE - தமிழில் ஈச பூய் இன்னி > இயன் பூயன் இன்னன் என்பது செப்பமான வடிவம். இயன் - சிந்து முத்திரை H3384 இல் பயிலும் பெயர், IsD பக்.170. பூயன் - சுமேரிய ஊர் எனும் இடத்தில் கிட்டிய முத்திரையில் இப்பெயர் உள்ளது. இன்னன் - சிந்து முத்திரை M2527 இல் பயிலும் பெயர், IsD பக். 121. தமிழி அரிட்டாபட்டி கல்வெட்டு2:1 இல் அத்தின்னன் என்ற பெயரில் பதிவாகி உள்ளது.

Menua 810-780 BCE - தமிழில் மேன் உய்ய > மேனன் உய்யன் என செப்பமாகப் படிக்கலாம். இப்பெயரில் அன் ஈறுகள் கிடையா. மேனன் - மேல், மேன், மேற் ஆகிய வேர்கள் உயர்வுக் கருத்தை குறிப்பன. இவ்வேர்களில் சுமேரியா, எகிபது, எதியோபியாவில் சில மன்னர் பெயர்கள் உள்ளன. உயர்ந்த என்ற பொருளில் மேன என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்டு உள்ளன. நாயரில் மேனன் என்பார் உயர் குடியினர் எனப்படுகின்றனர். உய்யன் - இதுவும் உயர்வுக் கருத்து கொண்டதே. சிந்து முத்திரை M2636 இல் பயிலும் பெயர்,IsD பக்.110. உய்யக் கொண்டான் என்பதை நோக்குக.

Rusa I 730-713 BCE - தமிழில் (இ)ருசன் என்பது செப்ப வடிவம். இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் இருசன், இருசப்பன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன. நுளம்ப அரசன் அய்யப்ப தேவன்(கி.பி. 900 - 932) கால தருமபுரி மாவட்ட ரெட்டியூர் நடுகல் கல்வெட்டு தரும் செய்தியில் இப்பெயர் பதிவாகி உள்ளது. அது, "ஸ்வஸ்தி ஸ்ரீ அய்யப்ப தேவன் நாடாள வேணுடுடைய இருசப்பையனார் அடியான் அரைய குட்டி பன்றி குத்தி பட்டான்"

Erimena 625-605 BCE - தமிழில் எரி மீனன் என்பது செப்ப வடிவம். எரி - தமிழில் எல் > எர் > எரி எனத் திரியும். இதற்குச் சிவப்பு, ஒளி எனப் பொருள் உண்டு. எரிபத்தர் 63 நாயன்மாருள் ஒருவர். எரி கல் முத்தரசு 575 A.D. ஒரு களப்பிர மன்னன். போனீசிய திரை நாகரிக மன்னன் பெயர் Eri Aku 1400 B.C. தமிழில் எரி அக் > எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். Tangun வழிவந்த கொரிய மன்னன் பெயர் Maereuk 704 – 646 B.C. தமிழில் மா எரி அக் > மா எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். மீனன் - தமிழில் மீன் விண் மீனையும், வெள்ளி போல் ஒளிரும் புறச்செதில் உள்ள நீர் வாழ் உயிரியையும் சுட்டும். இங்கு ஒளிரும் விண்மீன் போன்றவன் என்பதே இப்பெயருக்குப் பொருள்.

Lydian Kings 680-546 BCE

Gyges 680-652 BCE - தமிழில் கய்கி > கய்யன் நேர் வடிவம், கய்கன்,கய்மன் என்பன மாற்று வடிவம். இகர ஈறு பெற்று கய்கன் என்பது கய்கி ஆனது. கய்யன் - சிந்து முத்திரைப் பெயர், கய்கன் - வட கன்னட மாவட்டத்தில் கய்க(kaiga) எனும் இடத்தில் அணு மின் நிலையம் உள்ளது. ஒரு சப்பான் மன்னருடைய ஈமப் பெயர் kaika 157 - 98 BCE - தமிழில் கய்கன் என்பது. Gija வழிவந்த கொரிய மன்னர் பெயர் Gyeonghyo 1657 - 1030 BCE - தமிழில் கய்யங்கய்ய > கய்யன் கய்ய(ன்) என்பது, தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Haemo 971 - 943 BCE - தமிழில் கய்மன் என்பது, silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Hyogong 897 - 912 AD - தமிழில் கய்யகன். சீனத் தாக்கத்தால் அகரம் ஒகரமாய் திரிந்து உள்ளது.

Ardys 652-625 BCE - தமிழில் அரட்டி என்பது. அரட்டன் இகர ஈறு பெற்று அரட்டி ஆனது. மேல் உள்ள ஆனைமலை19:1 கல்வெட்டு மேற்கோளைக் காண்க.

Sadyattes 625-610 BCE - தமிழில் சடி அத்தி > சடிகன் அத்தி என்பது செப்பமான வடிவம். ஈறு பெறாமல் சடி என்ற அளவில் நின்று அத்தியுடன் புணர்ந்தது இப்பெயர். சடிகன் - மாங்குளம் தமிழி கல்வெட்டு 1:2 இல் பயிலும் பெயர். அது "கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய் " இதை கணி நந்தாசிரியன் குவன் தமம் ஈத நெடுஞ் செழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய் பள்ளி என செப்பமாக்கலாம். அத்தி - அகம்: 44 பாடலில் குடவாயிற் கீரத்தனார் அத்தி என்பானை குறிப்பிடுகிறார். சிந்து முத்திரைகளில் குறிக்கப்படும் பெயர்.

Alyattes 610-575 BCE - தமிழில் அள்ளி அத்தி > அள்ளன் அத்தி என்பது செப்பமான வடிவம். அள்ளன் - முத்திப்பட்டி தமிழி கல்வெட்டில் 17:2 சைய்அள்ளன் என்று பதிவாகி உள்ளது. அத்தி - அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டில் 2:1 அத்தின்னன் (அத்தி + இன்னன்) என பதிவாகி உள்ளது.

Croissos 575-546 BCE - தமிழில் குறு ஓய் சோ > குறு ஓயன் சோ என்று செப்பமாக படிக்கலாம். குறு - இளைய, சிறிய எனும் பொருள் உடையது. புகளூர் கல்வெட்டு 20:5 இல் குறும்மகள் என்ற சொல்லாட்சி உள்ளது நோக்குக. ஓயன் - சிந்து முத்திரை M2072 இல் பயிலும் பெயர், IsD பக். 160. ஓயமன் எனவும் வழங்கும். ஒரு சப்பான் மன்னரது இயற்பெயர் Ōama 672 - 686 AD - தமிழில் ஓயமன் என்பது. சோ - ஒற்றை எழுத்துப் பெயர். சிந்து முத்திரை M2705 இல் பயிலுகிறது, IsD, பக். 107. இப் பெயரில் உள்ள சில தமிழக ஊர்கள் சோவூர் (திருவண்ணாமலை), சோபட்டினம் (மரக்காணம்), சோமங்கலம் (காஞ்சிபுரம்).

துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Phineus (பின்னி> பின்னன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. 'S' ஈறைத் தவிர்த்தால் இது விளங்கும்.
| + | Mitanni Kings 1500 - 1245 BCE

துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Phineus (பின்னி> பின்னன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. 'S' ஈறைத் தவிர்த்தால் இது விளங்கும். |

| | இனி, ஒப்பாய்வில் தெளியப் பெற்ற இந்த மன்னர் பெயர்கள் தமிழே என்ற கருத்து அறிஞர் முடிவுக்கு விடப்படுகின்றது.

சேசாத்திரி
| | இனி, ஒப்பாய்வில் தெளியப் பெற்ற இந்த மன்னர் பெயர்கள் தமிழே என்ற கருத்து அறிஞர் முடிவுக்கு விடப்படுகின்றது.

சேசாத்திரி

| வரிசை 7: |
வரிசை 7: |
| | 3. மேல் உள்ள மன்னர் பெயர்களைப் பிரித்துப் படித்தறிய எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பேரா. இரா. மதிவாணன் எழுதி வெளியிட்ட ஆங்கில நூல் Indian script Dravidian,1995. அவரிடம் சிந்து எழுத்துகளை படித்தறிவதற்கு பயிற்சி பெற்றவன் என்பதால் நான் அவருக்கு என்றென்றும் நன்றி உடையேன் ஆவேன்.

4. மேல் உள்ள மன்னர்கள் பெயர்களுடன் ஒத்துள்ள சில சிந்து முத்திரைகளை நான் படித்து படம் ஒட்டி உள்ளேன்.

| | + | [[Image:அண்ட(ய்)யன் குங்க(ன்) (அட்)டய்ய(ன்)1.jpg|right]]

| | + | சிறு கோடு - அ ஒலி, சக்கரம் - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்துள் ஐந்து கோடுகள் - ய ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு கோடு - ன் ஒலி, ஆங்கில U வடிவில் இரு முனையிலும் சூலம் - கு ஒலி, நாமம் - ன்க ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தின் உள்ளே கீழே ஐந்து கோடுகள் - ய் ஒலி, மேலே ஐந்து கோடுகள் - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டயன் குன்க டய்ய என்பது. அண்டயன் என்பதில் யகர மெய் சேர்க்க வேண்டும். டய்ய முன் அகரம் இட வேண்டும். பின் அதை அண்ட(ய்)யன் குங்க(ன்) (அட்)டய்ய(ன்) என செப்பமாகப் படிக்கலாம். |

| − | சிறு கோடு - அ ஒலி, சக்கரம் - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்துள் ஐந்து கோடுகள் - ய ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு கோடு - ன் ஒலி, ஆங்கில U வடிவில் இரு முனையிலும் சூலம் - கு ஒலி, நாமம் - ன்க ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தின் உள்ளே கீழே ஐந்து கோடுகள் - ய் ஒலி, மேலே ஐந்து கோடுகள் - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டயன் குன்க டய்ய என்பது. அண்டயன் என்பதில் யகர மெய் சேர்க்க வேண்டும். டய்ய முன் அகரம் இட வேண்டும். பின் அதை அண்ட(ய்)யன் குங்க(ன்) (அட்)டய்ய(ன்) என செப்பமாகப் படிக்கலாம்.

M1319 ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு - எ ஒலி, முனையில் கோடுடன் வாய் பிளந்த கிடுக்கி - வி ஒலி, ஒரு சிறு கோடு - அ ஒலி, ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் - ற ஒலி, நண்டு போன்ற உரு - ண ஒலி, இதில் உள்ள ஒலிகள் எவி அறண என்பது. இதை எ(வ்)வி அறணன் என மெய் எழுத்து கூட்டி படிக்க வேண்டும். | + |

| | + | [[Image:எ(வ்)வி அரண்(அன்)2.jpg|left]]M1319 ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு - எ ஒலி, முனையில் கோடுடன் வாய் பிளந்த கிடுக்கி - வி ஒலி, ஒரு சிறு கோடு - அ ஒலி, ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் - ற ஒலி, நண்டு போன்ற உரு - ண ஒலி, இதில் உள்ள ஒலிகள் எவி அறண என்பது. இதை எ(வ்)வி அறணன் என மெய் எழுத்து கூட்டி படிக்க வேண்டும். |

U வடிவில் இருபுறமும் கோடு - கா, U வடிவில் இரு முனையிலும் கவடு - கூ , பறவை படம் - ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் - சா, மீன் உள் ஒரு சிறு கோடு - ண், U வடிவில் இருபுறம் கோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் - ன, ll - ன். கா கூழ் சாண் கோனன் > கா கூழ(ன்) சாண(ன்) கோன(ன்) என அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.

இது மேலை ஆசியாவில் கிட்டிய ஊர் முத்திரை. இரு கவடு உள்ள தேளின் முன்கால் - பூ ஒலி, தேள் முதுகில் ஐந்து கோடுகள் - ய ஒலி, வாலில் ஆள் உரு - அ ஒலி, கொடுக்கு முனையில் கண் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பூய்அன் என்பது. இதை பூயன் என படிக்க வேணடும். | + |

| | + | U வடிவில் இருபுறமும் கோடு - கா, U வடிவில் இரு முனையிலும் கவடு - கூ , பறவை படம் - ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் - சா, மீன் உள் ஒரு சிறு கோடு - ண், U வடிவில் இருபுறம் கோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் - ன, ll - ன். கா கூழ் சாண் கோனன் > கா கூழ(ன்) சாண(ன்) கோன(ன்) என அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.[[Image:கா கூழ்(அன்) சாண்(அன்) கோனன்3.jpg|right]]

இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் - நா ஒலி, கண் உரு - ண ஒலி, சிறு மேல் கோடு - அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை - ள ஒலி, இரு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நாண அளன் என்பது. இதை நாண அ(ள்)ளன் என ளகர மெய் இட்டு படிக்கலாம். | + |

| − | பண்டு தமிழர் எழுதும் முறையில் சொல் முன் வரும் உயிர் எழுத்துகளை (அ,இ) எழுதாமல் விட்டுவிடுவது. ஒற்றெழுத்துகளை எழுதாமல் விடுப்பது, அன் ஈறு இடாமல், ஈற்றில் 'ன்' மெய் இடாமல் எழுதுவது ஆகியன தமிழ் பிராமி, சிந்து எழுத்துகள் இரண்டனுக்கும் பொதுவான வழக்காய் இருந்தன என்பது மேலே சாய்வு எழுத்தில் காட்டப்பட்டுள்ள தமிழி கல்வெட்டு குறிப்பையும், என் சிந்து முத்திரை வாசிப்பையும் ஒப்பிட்டு அறியலாம்.

| − | '''எழுத்தும் ஆக்கமும்: திரு சேஷாத்ரி ஶ்ரீதரன்'''

| − | --[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 15:41, 17 டிசம்பர் 2011 (UTC)

| | + | [[Image:பூய்அன்4.jpg|left]] |

| | + | இது மேலை ஆசியாவில் கிட்டிய ஊர் முத்திரை. இரு கவடு உள்ள தேளின் முன்கால் - பூ ஒலி, தேள் முதுகில் ஐந்து கோடுகள் - ய ஒலி, வாலில் ஆள் உரு - அ ஒலி, கொடுக்கு முனையில் கண் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பூய்அன் என்பது. இதை பூயன் என படிக்க வேணடும். |

இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் - நா ஒலி, கண் உரு - ண ஒலி, சிறு மேல் கோடு - அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை - ள ஒலி, இரு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நாண அளன் என்பது. இதை நாண அ(ள்)ளன் என ளகர மெய் இட்டு படிக்கலாம். |

| | + | [[Image:நாண் அள்அன்5.jpg|left]] |

| | + | பண்டு தமிழர் எழுதும் முறையில் சொல் முன் வரும் உயிர் எழுத்துகளை (அ,இ) எழுதாமல் விட்டுவிடுவது. ஒற்றெழுத்துகளை எழுதாமல் விடுப்பது, அன் ஈறு இடாமல், ஈற்றில் 'ன்' மெய் இடாமல் எழுதுவது ஆகியன தமிழ் பிராமி, சிந்து எழுத்துகள் இரண்டனுக்கும் பொதுவான வழக்காய் இருந்தன என்பது மேலே சாய்வு எழுத்தில் காட்டப்பட்டுள்ள தமிழி கல்வெட்டு குறிப்பையும், என் சிந்து முத்திரை வாசிப்பையும் ஒப்பிட்டு அறியலாம். |

| | + | '''எழுத்தும் ஆக்கமும்: திரு சேஷாத்ரி ஶ்ரீதரன்''' |

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 15:41, 17 டிசம்பர் 2011 (UTC) |

| | [[Category:தமிழ்_எழுத்துக்கள்]] | | [[Category:தமிழ்_எழுத்துக்கள்]] |
20:15, 19 டிசம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
Mitanni Kings 1500 - 1245 BCE Kirta 1500-1490 BCE - தமிழில் கீற்றன் என்பது செப்ப வடிவம். கீற்று ஒளிக்கதிரைக் குறிக்கும் சொல். எதியோபிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல்லி - ஞாயிறு. பண்டு றகரம் டகர ஒலி பெற்றிருந்தது நோக்குக. Baratarna 1470 - 1450 BCE - தமிழில் பரத அரண > பரத(வ)ன் அரணன் என எப்பமாகப் படிக்கலாம். பரத(வ)ன் - மீனவர் சங்க இலக்கியங்களில் பரதவர் எனப்படுகின்றனர். அரணன் - சிந்து முத்திரை H3266 இல் பயிலும் பெயர். Parsatatar 1450-1440 BCE - தமிழில் பரசு அட்டத்தர் > பரசு அட்டத்தன் என செப்பமாகப் படிக்கலாம். பரசு - ஒரு பழந்தமிழ்ப் பெயர். சமணம் தோன்றுவதற்கு முன்பே இப்பெயர் இருந்தது என்பதற்கு இம்மன்னன் சான்று. இராசத்தானில் Parasmal என்ற பெயர் வழங்குகின்றது. இனி, திருவாதவூர் கல்வெட்டு 3:2 இல் இப்பெயர் பதிவாகி உள்ளது. "உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் " இதை உபசன் பரசு உறை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். பரசு என்பதற்கு தமிழில் பாடுதல் எனும் பொருள் திருவாய்மொழியில் உள்ளது. அட்டத்தர் (அட்டன் +அத்தன்) - சிந்து முத்திரை M208 இல் பயிலும் பெயர்,IsD பக்.96. ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Attar Kittah II 1370 BCE - தமிழில் அத்தர் கித்த > அத்தன் கித்தன் என்பது. Artatama 1410-1400 BCE - தமிழில் அரட்ட தாம > அரட்டன் தாமன் என செப்பமாகப் படிக்கலாம். அரட்டன் - சிந்து முத்திரை M157 இல் பயிலும் பெயர்,IsD பக்.154. இது ஆனைமலை தமிழி கல்வெட்டு 19:1 இல் பதிவாகி உள்ள பெயர், "இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்". தாமன் - அல் ஈறு பெற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. திருவாவடுதுறை கோவிலில் திருநறையூர் நாட்டுச் சிற்றாடியான் தாமன் அம்பலவன் நமசிவாயன் படிமை செதுக்கப்பட்டு உள்ளது. Artashumara 1385-1380 BCE - தமிழில் அரட்ட குமர > அரட்டன் குமரன் என செப்பமாகப் படிக்கலாம். குமரவில் ககரம் ஹகரம் ஆகியது. குமரன் - குமர குருபரர் ஒரு அடியார். Mattiwaza 1350-1320 BCE > தமிழில் மத்தி வாழன் > மத்தன் வாழன் என்பது செப்ப வடிவம். மத்தி - அக:211 இல் குறிக்கப்படும் ஒரு படைத் தலைவன் பெயர் மத்தி. ஒரு சப்பானிய மன்னரது இயற்பெயர் Motohito 1382-1392 AD > தமிழில் மத்தன் கித்தன் என்பது. பல சிந்து முத்திரைகள் அன் ஈறு இன்றி 'மத்' என்று மட்டும் உள்ளன. வாழன் - இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர் (காண்க வாக்காளர் பட்டியல் - வாழன், கணிவாழன்). இப்பெயரில் அமைந்த சில தமிழ் ஊர்கள் வாழக்குறிச்சி (நெய்வேலி), வாழச்சேர் (திருவாரூர்), வாழப்பாடி (சேலம்), வாழமங்கலம் (கந்தர்வக் கோட்டை). Sattuara I 1320-1300 BCE - தமிழில் சாத்து அர > சாத்தன் அரயன் என செப்பமாகப் படிக்கலாம். சாத்தன் - சிந்து முத்திரை H3764 இல் பயிலும் பெயர், IsD பக்.99. சாத்தூர், சாத்தனூர் என சில தமிழக ஊர்ப் பெயர்களில் பயில்கின்றது. அரயன் - இதற்கு மன்னன் எனப் பொருள். வைணவ இலக்கியங்களில் பயில்கின்றது. இது சிந்து முத்திரை M721 இல் பயிலும் பெயர், IsD பக். 146. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரயன் என்பது செப்பமான வடிவம். Vashasatta 1300-1280 BCE - தமிழில் வச சாத்தன் > வசன் சாத்தன் என செப்பமாகப் படிக்கலாம். வசன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஐயர் மலை தமிழி கல்வெட்டு 14:1 இல் "பனைதுறை வெஸன் அதட் அனம்" என கொச்சை வழக்கில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வசவு வெஸவு என கொச்சையாக வழங்குவதை நோக்குக. இதை பனைத்துறை வசன் அதிட்டானம் என செப்பம் ஆக்கலாம். சாத்தன் - ஒரு சப்பானிய மன்னனது இயற் பெயர் Sotohito 1663 - 1687 AD > தமிழில் சாத்தன் கித்தன் என்பது. Urartian Kings 860 - 580 BCE Aramu 860-840 BCE - தமிழில் அறமு > அறமன் என செப்பமாகப் படிக்கலாம். மன்னன் பெயர் உகர ஈறு பெற்றுள்ளது. அறமன் - சிந்து முத்திரை M2490 இல் பயிலும் பெயர், IsD பக். 152. பதிவான முதல் எதியோபிய மன்னன் பெயர் O r i or Aram 4530-4470BCE – தமிழில் ஓரி அல்லது அறம் என்பது செப்பமான வடிவம். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Orumun 795 - 772 BCE - தமிழில் அறமன் என்பது. அன் ஈறு தெளிவாக கொண்டுள்ளது இப்பெயர். கொரியத்தில் முதல் எழுத்து அகரம் ஒகரமாக காட்டப்பட்டு உள்ளது. Ishpuinis 830-810 BCE - தமிழில் ஈச பூய் இன்னி > இயன் பூயன் இன்னன் என்பது செப்பமான வடிவம். இயன் - சிந்து முத்திரை H3384 இல் பயிலும் பெயர், IsD பக்.170. பூயன் - சுமேரிய ஊர் எனும் இடத்தில் கிட்டிய முத்திரையில் இப்பெயர் உள்ளது. இன்னன் - சிந்து முத்திரை M2527 இல் பயிலும் பெயர், IsD பக். 121. தமிழி அரிட்டாபட்டி கல்வெட்டு2:1 இல் அத்தின்னன் என்ற பெயரில் பதிவாகி உள்ளது. Menua 810-780 BCE - தமிழில் மேன் உய்ய > மேனன் உய்யன் என செப்பமாகப் படிக்கலாம். இப்பெயரில் அன் ஈறுகள் கிடையா. மேனன் - மேல், மேன், மேற் ஆகிய வேர்கள் உயர்வுக் கருத்தை குறிப்பன. இவ்வேர்களில் சுமேரியா, எகிபது, எதியோபியாவில் சில மன்னர் பெயர்கள் உள்ளன. உயர்ந்த என்ற பொருளில் மேன என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்டு உள்ளன. நாயரில் மேனன் என்பார் உயர் குடியினர் எனப்படுகின்றனர். உய்யன் - இதுவும் உயர்வுக் கருத்து கொண்டதே. சிந்து முத்திரை M2636 இல் பயிலும் பெயர்,IsD பக்.110. உய்யக் கொண்டான் என்பதை நோக்குக. Rusa I 730-713 BCE - தமிழில் (இ)ருசன் என்பது செப்ப வடிவம். இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் இருசன், இருசப்பன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன. நுளம்ப அரசன் அய்யப்ப தேவன்(கி.பி. 900 - 932) கால தருமபுரி மாவட்ட ரெட்டியூர் நடுகல் கல்வெட்டு தரும் செய்தியில் இப்பெயர் பதிவாகி உள்ளது. அது, "ஸ்வஸ்தி ஸ்ரீ அய்யப்ப தேவன் நாடாள வேணுடுடைய இருசப்பையனார் அடியான் அரைய குட்டி பன்றி குத்தி பட்டான்" Erimena 625-605 BCE - தமிழில் எரி மீனன் என்பது செப்ப வடிவம். எரி - தமிழில் எல் > எர் > எரி எனத் திரியும். இதற்குச் சிவப்பு, ஒளி எனப் பொருள் உண்டு. எரிபத்தர் 63 நாயன்மாருள் ஒருவர். எரி கல் முத்தரசு 575 A.D. ஒரு களப்பிர மன்னன். போனீசிய திரை நாகரிக மன்னன் பெயர் Eri Aku 1400 B.C. தமிழில் எரி அக் > எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். Tangun வழிவந்த கொரிய மன்னன் பெயர் Maereuk 704 – 646 B.C. தமிழில் மா எரி அக் > மா எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். மீனன் - தமிழில் மீன் விண் மீனையும், வெள்ளி போல் ஒளிரும் புறச்செதில் உள்ள நீர் வாழ் உயிரியையும் சுட்டும். இங்கு ஒளிரும் விண்மீன் போன்றவன் என்பதே இப்பெயருக்குப் பொருள். Lydian Kings 680-546 BCE Gyges 680-652 BCE - தமிழில் கய்கி > கய்யன் நேர் வடிவம், கய்கன்,கய்மன் என்பன மாற்று வடிவம். இகர ஈறு பெற்று கய்கன் என்பது கய்கி ஆனது. கய்யன் - சிந்து முத்திரைப் பெயர், கய்கன் - வட கன்னட மாவட்டத்தில் கய்க(kaiga) எனும் இடத்தில் அணு மின் நிலையம் உள்ளது. ஒரு சப்பான் மன்னருடைய ஈமப் பெயர் kaika 157 - 98 BCE - தமிழில் கய்கன் என்பது. Gija வழிவந்த கொரிய மன்னர் பெயர் Gyeonghyo 1657 - 1030 BCE - தமிழில் கய்யங்கய்ய > கய்யன் கய்ய(ன்) என்பது, தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Haemo 971 - 943 BCE - தமிழில் கய்மன் என்பது, silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Hyogong 897 - 912 AD - தமிழில் கய்யகன். சீனத் தாக்கத்தால் அகரம் ஒகரமாய் திரிந்து உள்ளது. Ardys 652-625 BCE - தமிழில் அரட்டி என்பது. அரட்டன் இகர ஈறு பெற்று அரட்டி ஆனது. மேல் உள்ள ஆனைமலை19:1 கல்வெட்டு மேற்கோளைக் காண்க. Sadyattes 625-610 BCE - தமிழில் சடி அத்தி > சடிகன் அத்தி என்பது செப்பமான வடிவம். ஈறு பெறாமல் சடி என்ற அளவில் நின்று அத்தியுடன் புணர்ந்தது இப்பெயர். சடிகன் - மாங்குளம் தமிழி கல்வெட்டு 1:2 இல் பயிலும் பெயர். அது "கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய் " இதை கணி நந்தாசிரியன் குவன் தமம் ஈத நெடுஞ் செழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய் பள்ளி என செப்பமாக்கலாம். அத்தி - அகம்: 44 பாடலில் குடவாயிற் கீரத்தனார் அத்தி என்பானை குறிப்பிடுகிறார். சிந்து முத்திரைகளில் குறிக்கப்படும் பெயர். Alyattes 610-575 BCE - தமிழில் அள்ளி அத்தி > அள்ளன் அத்தி என்பது செப்பமான வடிவம். அள்ளன் - முத்திப்பட்டி தமிழி கல்வெட்டில் 17:2 சைய்அள்ளன் என்று பதிவாகி உள்ளது. அத்தி - அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டில் 2:1 அத்தின்னன் (அத்தி + இன்னன்) என பதிவாகி உள்ளது. Croissos 575-546 BCE - தமிழில் குறு ஓய் சோ > குறு ஓயன் சோ என்று செப்பமாக படிக்கலாம். குறு - இளைய, சிறிய எனும் பொருள் உடையது. புகளூர் கல்வெட்டு 20:5 இல் குறும்மகள் என்ற சொல்லாட்சி உள்ளது நோக்குக. ஓயன் - சிந்து முத்திரை M2072 இல் பயிலும் பெயர், IsD பக். 160. ஓயமன் எனவும் வழங்கும். ஒரு சப்பான் மன்னரது இயற்பெயர் Ōama 672 - 686 AD - தமிழில் ஓயமன் என்பது. சோ - ஒற்றை எழுத்துப் பெயர். சிந்து முத்திரை M2705 இல் பயிலுகிறது, IsD, பக். 107. இப் பெயரில் உள்ள சில தமிழக ஊர்கள் சோவூர் (திருவண்ணாமலை), சோபட்டினம் (மரக்காணம்), சோமங்கலம் (காஞ்சிபுரம்). துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்து இருந்த இலியத்து காவியப் புகழ் திராய் (Troy) நகர அரசர் பெயரை குடும்ப வரிசைப்படி வழங்கும் தொகுப்பில் இடம் பெறும் சில தமிழ்ப் பெயர்கள் Phineus (பின்னி> பின்னன்), Calais (காளை), Capys(காப்பி), Pandion (பாண்டியன்), Ilus(இல்லன்), Laomedon (இளஓமிதன் > இள ஓமன் தன்னன்), Telamon (தில்லமன்), Tithonus (தித்தன்), Cycnus (கய்கன்) என்பன ஆகும். இவர்களின் ஆட்சி ஆண்டுக் குறிப்பு இல்லை. இப்பெயர்கள் கிரேக்கத் தாக்கம் கொண்டு உள்ளன. 'S' ஈறைத் தவிர்த்தால் இது விளங்கும்.
இனி, ஒப்பாய்வில் தெளியப் பெற்ற இந்த மன்னர் பெயர்கள் தமிழே என்ற கருத்து அறிஞர் முடிவுக்கு விடப்படுகின்றது. சேசாத்திரி
பின் குறிப்பு: 1. இதில் எடுத்தாளப்பட்டுள்ள தமிழ்பிராமி கல்வெட்டுக் குறிப்பு பார்வை நூல் - 'தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 2006, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு. 2. தமிழ் மன்னர் பெயர்களை அறிய உதவும் வலைத் தள முகவரி: http://kallarperavai.weebly.com/2986297530212975296930212965299530072985302129973007299230072997300629653021296529903021.html தலைப்பு: பட்டங்களின் விரிவாக்கம் - by International Kallar peravai.
3. மேல் உள்ள மன்னர் பெயர்களைப் பிரித்துப் படித்தறிய எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பேரா. இரா. மதிவாணன் எழுதி வெளியிட்ட ஆங்கில நூல் Indian script Dravidian,1995. அவரிடம் சிந்து எழுத்துகளை படித்தறிவதற்கு பயிற்சி பெற்றவன் என்பதால் நான் அவருக்கு என்றென்றும் நன்றி உடையேன் ஆவேன். 4. மேல் உள்ள மன்னர்கள் பெயர்களுடன் ஒத்துள்ள சில சிந்து முத்திரைகளை நான் படித்து படம் ஒட்டி உள்ளேன்.
சிறு கோடு - அ ஒலி, சக்கரம் - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்துள் ஐந்து கோடுகள் - ய ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு கோடு - ன் ஒலி, ஆங்கில U வடிவில் இரு முனையிலும் சூலம் - கு ஒலி, நாமம் - ன்க ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தின் உள்ளே கீழே ஐந்து கோடுகள் - ய் ஒலி, மேலே ஐந்து கோடுகள் - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டயன் குன்க டய்ய என்பது. அண்டயன் என்பதில் யகர மெய் சேர்க்க வேண்டும். டய்ய முன் அகரம் இட வேண்டும். பின் அதை அண்ட(ய்)யன் குங்க(ன்) (அட்)டய்ய(ன்) என செப்பமாகப் படிக்கலாம்.
M1319 ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு - எ ஒலி, முனையில் கோடுடன் வாய் பிளந்த கிடுக்கி - வி ஒலி, ஒரு சிறு கோடு - அ ஒலி, ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் - ற ஒலி, நண்டு போன்ற உரு - ண ஒலி, இதில் உள்ள ஒலிகள் எவி அறண என்பது. இதை எ(வ்)வி அறணன் என மெய் எழுத்து கூட்டி படிக்க வேண்டும்.
U வடிவில் இருபுறமும் கோடு - கா, U வடிவில் இரு முனையிலும் கவடு - கூ , பறவை படம் - ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் - சா, மீன் உள் ஒரு சிறு கோடு - ண், U வடிவில் இருபுறம் கோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் - ன, ll - ன். கா கூழ் சாண் கோனன் > கா கூழ(ன்) சாண(ன்) கோன(ன்) என அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.
இது மேலை ஆசியாவில் கிட்டிய ஊர் முத்திரை. இரு கவடு உள்ள தேளின் முன்கால் - பூ ஒலி, தேள் முதுகில் ஐந்து கோடுகள் - ய ஒலி, வாலில் ஆள் உரு - அ ஒலி, கொடுக்கு முனையில் கண் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் பூய்அன் என்பது. இதை பூயன் என படிக்க வேணடும்.
இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் - நா ஒலி, கண் உரு - ண ஒலி, சிறு மேல் கோடு - அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை - ள ஒலி, இரு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நாண அளன் என்பது. இதை நாண அ(ள்)ளன் என ளகர மெய் இட்டு படிக்கலாம்.
பண்டு தமிழர் எழுதும் முறையில் சொல் முன் வரும் உயிர் எழுத்துகளை (அ,இ) எழுதாமல் விட்டுவிடுவது. ஒற்றெழுத்துகளை எழுதாமல் விடுப்பது, அன் ஈறு இடாமல், ஈற்றில் 'ன்' மெய் இடாமல் எழுதுவது ஆகியன தமிழ் பிராமி, சிந்து எழுத்துகள் இரண்டனுக்கும் பொதுவான வழக்காய் இருந்தன என்பது மேலே சாய்வு எழுத்தில் காட்டப்பட்டுள்ள தமிழி கல்வெட்டு குறிப்பையும், என் சிந்து முத்திரை வாசிப்பையும் ஒப்பிட்டு அறியலாம்.
எழுத்தும் ஆக்கமும்: திரு சேஷாத்ரி ஶ்ரீதரன்
--Geetha Sambasivam 15:41, 17 டிசம்பர் 2011 (UTC)