"சில கர்நாடக சமையல்கள்!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

(ஒரு இடைப்பட்ட திருத்தம் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:

'''சில  கர்நாடக சமையல்கள்''':

'''சில  கர்நாடக சமையல்கள்''':

'''கடுகோரை:'''

'''கடுகோரை:'''

'''''தேவையான பொருட்கள்''''':

'''''தேவையான பொருட்கள்''''':
வரிசை 7: வரிசை 7:

'''''அரைக்க''''': புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.

'''''தாளிக்க:'''''கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்

ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.

அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.

இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.

வரிசை 25: வரிசை 25:

'''மங்களூர் கொஜ்ஜு:'''

'''மங்களூர் கொஜ்ஜு:'''

பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க. ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார். அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர். பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம். இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.

'''''தேவையான பொருட்கள்'''''அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப். தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும். எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய். புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும். வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும். இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.

ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.

'''மைசூர் ரசம்:'''

ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.

'''''தேவையான பொருட்கள்''''': புளி எலுமிச்சை அளவு எடுத்துக்கரைத்துக்கொள்ளவும் அரைக் கிண்ணம் து.பருப்பு வேக வைக்கவும். தக்காளி, உப்பு, பெருங்காயம்,

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 02:18, 10 நவம்பர் 2011 (UTC)

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும். ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்தவற்றை நன்கு அரைக்கவும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். (இதிலேயே சிலர் உளுத்தம்பருப்புச் சேர்த்து மிளகாய் வற்றலைக் குறைத்து மிளகை அதிகப்படுத்தியும் அரைப்பார்கள்.  சிலர் கடுகு பச்சையாக வைத்தும் அரைப்பார்கள். அவரவர் ருசிக்கு ஏற்றாற்போல் செய்யலாம்.)

Category:சமையல்

இப்போது புளி ஜலத்தில் தக்காளி, உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்துக் கொஞ்சம் நீர் விட்டு விளாவிப் பொங்கி வருகையில் இறக்கி நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளித்துவிட்டுக் கொத்துமல்லித் தழை தூவவும்.

இது சாம்பார் போல் கெட்டியாக இல்லாமலும், ரசம் போல் நீர்க்க இல்லாமலும் இருக்கும். சாம்பார் வைக்காத நாளன்று இதை மட்டும் வைத்துக்கொண்டு சைட் டிஷாக ஏதேனும் ஒரு கூட்டு, அப்பளத்தோடு ரசத்தை சாதத்தில் பிசைந்து உண்ணலாம்.

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 02:18, 10 நவம்பர் 2011 (UTC)

[[Category:நளபாகம்]][[Category:சமையல்]]

19:51, 15 நவம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்

சில  கர்நாடக சமையல்கள்:

கடுகோரை:

தேவையான பொருட்கள்:

அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.

தாளிக்க:கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்

ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.

அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.

இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.

மங்களூர் கொஜ்ஜு:

பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க. ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார். அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர். பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம். இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப். தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும். எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய். புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும். வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும். இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.

ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.

மைசூர் ரசம்:

தேவையான பொருட்கள்: புளி எலுமிச்சை அளவு எடுத்துக்கரைத்துக்கொள்ளவும் அரைக் கிண்ணம் து.பருப்பு வேக வைக்கவும். தக்காளி, உப்பு, பெருங்காயம்,

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும். ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்தவற்றை நன்கு அரைக்கவும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். (இதிலேயே சிலர் உளுத்தம்பருப்புச் சேர்த்து மிளகாய் வற்றலைக் குறைத்து மிளகை அதிகப்படுத்தியும் அரைப்பார்கள்.  சிலர் கடுகு பச்சையாக வைத்தும் அரைப்பார்கள். அவரவர் ருசிக்கு ஏற்றாற்போல் செய்யலாம்.)

இப்போது புளி ஜலத்தில் தக்காளி, உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்துக் கொஞ்சம் நீர் விட்டு விளாவிப் பொங்கி வருகையில் இறக்கி நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளித்துவிட்டுக் கொத்துமல்லித் தழை தூவவும்.

இது சாம்பார் போல் கெட்டியாக இல்லாமலும், ரசம் போல் நீர்க்க இல்லாமலும் இருக்கும். சாம்பார் வைக்காத நாளன்று இதை மட்டும் வைத்துக்கொண்டு சைட் டிஷாக ஏதேனும் ஒரு கூட்டு, அப்பளத்தோடு ரசத்தை சாதத்தில் பிசைந்து உண்ணலாம்.

--Geetha Sambasivam 02:18, 10 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=சில_கர்நாடக_சமையல்கள்!&oldid=8781" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2011, 19:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,988 முறைகள் அணுகப்பட்டது.