| வரிசை 1: |
வரிசை 1: |
| − | '''நா.கண்ணன் ''' | + | '''நா.கண்ணன் ''' |

'''7. எரிமலைப் பொய்கை எழுப்பும் எண்ணங்கள்''' |

| − | '''7. எரிமலைப் பொய்கை எழுப்பும் எண்ணங்கள்'''

| | + | 2189.1 மீட்டரில் ஒரு பொய்கை. தரைமட்டத்தில் 27 டிகிரி வெய்யில் என்றால் நாங்கள் மேலே இருந்த போது சட்டென 10 டிகிரி காணாமல் போனது. 11 டிகிரி பெரிய குளிரில்லைதான். ஆயினும் அந்த மலை தனக்கென ஒரு சூழலை உருவாக்குக்குகிறது. அங்கு மேக சஞ்சாரம் வித்தியாசமாக உள்ளது. அங்கு இருப்பதே அமானுஷ்யமாக உள்ளது. வருடத்திற்கு1333 மி.மீ மழை பொழிகிறது அந்தப் பிரம்மாண்ட குளத்தில். அங்கிருந்து சோங்குவா, துமன், யாலு எனும் மூன்று நதிகள் உருவாகின்றன. கோடையில் நீர் ஆவியாவது இயற்கைதானே! ஆனால் இந்தப் பொய்கையில் உள்ள நீர் எக்காலத்திலும் ஒரு இஞ்ச் கூடக் குறையாமல் நிலையாக நிற்கிறது. அது எப்படி? அறிவியல் அறியவில்லை. எரிமலை தீயைக் கக்கிவிட்டு நீரைத் தேக்கி வைத்திருக்கிறது. அவ்வளவு குளிர்ச்சி. வருடத்தின் சராசரி வெப்பம் -7.3 டிகிரி. ஆனால் சில நூறு மீட்டர் கீழே இறங்கினால் சுடுசுனைகள் உள்ளன. முட்டை, மக்காச்சோளம் இவைகளை வேக வைக்கும் அளவு சூடு. ஆக, எரிமலை உண்மையில் உறங்கவில்லை, குளிர்ந்து போய்விடவில்லை. உயிரோடு உள்ளது. அங்கு நிற்பது. கண்ணாடி போல் தெளிந்து கிடக்கும் நீரைக் காண்பது, வானம் கீழே இறங்கி வந்துவிட்டது போல் கிடக்கும் நீலக்குளத்தைக் காண்பது தெய்வீக அனுபவம். 373 மீ குழியில் கிடக்கிறது இப்பொய்கை. பார்த்துக் கொண்டே இருக்கும் போது அப்படியே மிதந்து கீழே இறங்க வேண்டும் போன்ற ஒரு உந்துதல். தடுக்க காவல் இல்லையெனில் பலர் நிச்சயம் தாவிவிடுவர். அமானுஷ்யம். கொல்லிப்பாவை என்று ஒன்று இருக்குமாம். அது உயிர் வாங்கும் அழகாம். ஜோசப் கேம்பல் சொல்லுவார், தீபம் எரிகிறது. விட்டில் பூச்சி வட்டமிடு, வட்டமிட்டு நெருங்குகிறது. ஆசை மீறிட ஒரு நிலையில் தீயுடன் கலந்துவிடுகிறது. அதன் பின் தீ வேறு, விட்டில் வேறல்ல! என்று. அப்படியான ஒரு உணர்வைத்தூண்டும் அழகு சங்க்பாய் பொய்கை. ஒலிம்பிக் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று இந்தத் தெய்வத்திடம் ஆசி வாங்கியதில் தவறே இல்லை. அது அடிபணிய வைக்கும் கம்பீரம்! |

'''''எரிமலை முகட்டில் கூடியிருக்கும் சனம்''''' |

| − | 2189.1 மீட்டரில் ஒரு பொய்கை. தரைமட்டத்தில் 27 டிகிரி வெய்யில் என்றால் நாங்கள் மேலே இருந்த போது சட்டென 10 டிகிரி காணாமல் போனது. 11 டிகிரி பெரிய குளிரில்லைதான். ஆயினும் அந்த மலை தனக்கென ஒரு சூழலை உருவாக்குக்குகிறது. அங்கு மேக சஞ்சாரம் வித்தியாசமாக உள்ளது. அங்கு இருப்பதே அமானுஷ்யமாக உள்ளது. வருடத்திற்கு1333 மி.மீ மழை பொழிகிறது அந்தப் பிரம்மாண்ட குளத்தில். அங்கிருந்து சோங்குவா, துமன், யாலு எனும் மூன்று நதிகள் உருவாகின்றன. கோடையில் நீர் ஆவியாவது இயற்கைதானே! ஆனால் இந்தப் பொய்கையில் உள்ள நீர் எக்காலத்திலும் ஒரு இஞ்ச் கூடக் குறையாமல் நிலையாக நிற்கிறது. அது எப்படி? அறிவியல் அறியவில்லை. எரிமலை தீயைக் கக்கிவிட்டு நீரைத் தேக்கி வைத்திருக்கிறது. அவ்வளவு குளிர்ச்சி. வருடத்தின் சராசரி வெப்பம் -7.3 டிகிரி. ஆனால் சில நூறு மீட்டர் கீழே இறங்கினால் சுடுசுனைகள் உள்ளன. முட்டை, மக்காச்சோளம் இவைகளை வேக வைக்கும் அளவு சூடு. ஆக, எரிமலை உண்மையில் உறங்கவில்லை, குளிர்ந்து போய்விடவில்லை. உயிரோடு உள்ளது. அங்கு நிற்பது. கண்ணாடி போல் தெளிந்து கிடக்கும் நீரைக் காண்பது, வானம் கீழே இறங்கி வந்துவிட்டது போல் கிடக்கும் நீலக்குளத்தைக் காண்பது தெய்வீக அனுபவம். 373 மீ குழியில் கிடக்கிறது இப்பொய்கை. பார்த்துக் கொண்டே இருக்கும் போது அப்படியே மிதந்து கீழே இறங்க வேண்டும் போன்ற ஒரு உந்துதல். தடுக்க காவல் இல்லையெனில் பலர் நிச்சயம் தாவிவிடுவர். அமானுஷ்யம். கொல்லிப்பாவை என்று ஒன்று இருக்குமாம். அது உயிர் வாங்கும் அழகாம். ஜோசப் கேம்பல் சொல்லுவார், தீபம் எரிகிறது. விட்டில் பூச்சி வட்டமிடு, வட்டமிட்டு நெருங்குகிறது. ஆசை மீறிட ஒரு நிலையில் தீயுடன் கலந்துவிடுகிறது. அதன் பின் தீ வேறு, விட்டில் வேறல்ல! என்று. அப்படியான ஒரு உணர்வைத்தூண்டும் அழகு சங்க்பாய் பொய்கை. ஒலிம்பிக் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று இந்தத் தெய்வத்திடம் ஆசி வாங்கியதில் தவறே இல்லை. அது அடிபணிய வைக்கும் கம்பீரம்!
| + | [[Image:Blue_mount-Changbai-Lake_5.jpg|border|center|650x600px]]

எரிமலை முகட்டில் கூடியிருக்கும் சனம்
| + | அது எரிமலை என்பதால் நாம பாட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு போய்விட முடியாது. நமது காரை கீழேயே நிறுத்திவிடுகிறார்கள். எரிமலைப்பூங்காவிற்குள் நுழைய 100 யுவன் அனுமதிச் சீட்டு. அங்கிருந்து ஒரு லக்சுரி கோச்சில் நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். அங்கு இறக்கிவிட்ட பின் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று இன்னொரு ஜீப் போன்ற வாகனத்தில் பயணப்பட வேண்டும். உச்சியை எட்ட மிகவும் அனுபவப்பட்ட ஓட்டுநர்கள் வழிநடத்தும் ஜீப் போன்ற வாகனத்தில் பயணப்பட வேண்டும். இது ஒன்றுதான் பயணப்படும் வழி என்பதாலும், ஆயிரக்கணக்கானோரை மேலும் கீழும் கொண்டு செல்ல வேண்டும் என்பதாலும், கால தாமத்தைக் குறைக்க இவர்கள் சிறிய பாதையில் அசுர வேகத்தில் ஓட்டும் போது ரோலர் கோஸ்டர் அனுபவம்தான். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயரத்திற்குப் பயப்படுபவர்கள், வேகப்பயணத்திற்கு அஞ்சுபவர்கள் பேசாமல் கீழே இருந்து மலையை நோக்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு அமைதி அடைய வேண்டியதுதான்! |

'''''மூச்சுவிடும் (ஆவி பறக்கும்) நீரோட்டம்''''' |

| | + | [[Image:Steaming.jpg|border|center|650x600px]]

| − | அது எரிமலை என்பதால் நாம பாட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு போய்விட முடியாது. நமது காரை கீழேயே நிறுத்திவிடுகிறார்கள். எரிமலைப்பூங்காவிற்குள் நுழைய 100 யுவன் அனுமதிச் சீட்டு. அங்கிருந்து ஒரு லக்சுரி கோச்சில் நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். அங்கு இறக்கிவிட்ட பின் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று இன்னொரு ஜீப் போன்ற வாகனத்தில் பயணப்பட வேண்டும். உச்சியை எட்ட மிகவும் அனுபவப்பட்ட ஓட்டுநர்கள் வழிநடத்தும் ஜீப் போன்ற வாகனத்தில் பயணப்பட வேண்டும். இது ஒன்றுதான் பயணப்படும் வழி என்பதாலும், ஆயிரக்கணக்கானோரை மேலும் கீழும் கொண்டு செல்ல வேண்டும் என்பதாலும், கால தாமத்தைக் குறைக்க இவர்கள் சிறிய பாதையில் அசுர வேகத்தில் ஓட்டும் போது ரோலர் கோஸ்டர் அனுபவம்தான். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயரத்திற்குப் பயப்படுபவர்கள், வேகப்பயணத்திற்கு அஞ்சுபவர்கள் பேசாமல் கீழே இருந்து மலையை நோக்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு அமைதி அடைய வேண்டியதுதான்!
| + | அங்கு பார்க்க வேண்டிய இயற்கையின் அதிசயங்கள் சில இருக்கின்றன. அமைதியான அமானுஷ்ய எரிமலை. அது தாங்கி வைத்திருக்கும் குளிர் பொய்கை. கீழே அனல் பறக்கும் வெந்நீர். வெதுவெதுப்பான நீர் பாசிகள் வளர்வதற்கு தோதாக அமைகிறது. சுடுநீரில் உயிர் வாழுமா? என்றால். வாழும்! என்று அறிவியல் சொல்கிறது. எங்கள் ஆய்வகம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் செய்த ஆய்வுகளில், ஆழ் நீர் சுடு ஊற்றிலும் உயிர்கள் தழைப்பதைக் கண்டுள்ளனர். தீயினுள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யே! என்பது உண்மை. சுடுசுனைகளில் கூட உயிர்கள் தாக்குப்பிடித்து வாழுகின்றன. கனடா நாட்டின் ராக்கி மலைத்தொடரில் பனிப்பாறைகள் (கிளேசியர்ஸ்) உண்டு. அங்கு உயிர் நிற்க எக்காரணம் இல்லை. ஆயினும் அங்கும் கோன் மரங்கள் மூச்சைப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. 300 வருட வயசுள்ள மரம் குள்ளனாக நிற்கிறது. அதற்கு மேல் வளரமுடியவில்லை! |

மூச்சுவிடும் (ஆவி பறக்கும்) நீரோட்டம் | + |
'''''நீர்வீழ்ச்சி''''' |

| | + | [[Image:Fall.jpg|border|center|650x600px]]

| | + | சுடுசுனைகளைத்தாண்டிப்போனால் நெஞ்சை அள்ளும் அழகுடன் நீர்வீழ்ச்சி! முதன் முதலாக நான் நீர்வீழ்ச்சி கண்டது குற்றாலத்தில். அப்போது புடவையுடன் குளித்து விட்டு நடுங்கிக்கொண்டே வந்து நின்ற சித்தியின் புடவை காய தலைப்பைபிடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றது நினைவில் உண்டு. அதன் பின் எத்தனையோ நீர்வீழ்ச்சிகளைப் பார்த்துவிட்டேன். மிகப்பெரியது நயாக்கரா நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியைப் பற்றி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பேசுவார். நீர்வீழ்ச்சி என்பது நம்மில் உருவாக்கும் உணர்வுகள் வித்தியாசமானவை. பிரம்மிப்பு, பயம், அழகு இப்படி. நீர்வீழ்ச்சிக்கு முன் நிற்கும் போது கொஞ்ச நேரமேனும் நான் என்பது அழிந்துவிடுகிறது. அப்போது நீர்வீழ்ச்சி வேறு, நாம் வேறு அல்ல. அங்கு எஞ்சி நிற்பது காட்சி மட்டுமே! நெடிதுயர்ந்த நெடுமாலாக இருப்பது ஒன்றுதான்.

| − | அங்கு பார்க்க வேண்டிய இயற்கையின் அதிசயங்கள் சில இருக்கின்றன. அமைதியான அமானுஷ்ய எரிமலை. அது தாங்கி வைத்திருக்கும் குளிர் பொய்கை. கீழே அனல் பறக்கும் வெந்நீர். வெதுவெதுப்பான நீர் பாசிகள் வளர்வதற்கு தோதாக அமைகிறது. சுடுநீரில் உயிர் வாழுமா? என்றால். வாழும்! என்று அறிவியல் சொல்கிறது. எங்கள் ஆய்வகம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் செய்த ஆய்வுகளில், ஆழ் நீர் சுடு ஊற்றிலும் உயிர்கள் தழைப்பதைக் கண்டுள்ளனர். தீயினுள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யே! என்பது உண்மை. சுடுசுனைகளில் கூட உயிர்கள் தாக்குப்பிடித்து வாழுகின்றன. கனடா நாட்டின் ராக்கி மலைத்தொடரில் பனிப்பாறைகள் (கிளேசியர்ஸ்) உண்டு. அங்கு உயிர் நிற்க எக்காரணம் இல்லை. ஆயினும் அங்கும் கோன் மரங்கள் மூச்சைப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. 300 வருட வயசுள்ள மரம் குள்ளனாக நிற்கிறது. அதற்கு மேல் வளரமுடியவில்லை!

நீர்வீழ்ச்சி | + |

| − | சுடுசுனைகளைத்தாண்டிப்போனால் நெஞ்சை அள்ளும் அழகுடன் நீர்வீழ்ச்சி! முதன் முதலாக நான் நீர்வீழ்ச்சி கண்டது குற்றாலத்தில். அப்போது புடவையுடன் குளித்து விட்டு நடுங்கிக்கொண்டே வந்து நின்ற சித்தியின் புடவை காய தலைப்பைபிடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றது நினைவில் உண்டு. அதன் பின் எத்தனையோ நீர்வீழ்ச்சிகளைப் பார்த்துவிட்டேன். மிகப்பெரியது நயாக்கரா நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியைப் பற்றி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பேசுவார். நீர்வீழ்ச்சி என்பது நம்மில் உருவாக்கும் உணர்வுகள் வித்தியாசமானவை. பிரம்மிப்பு, பயம், அழகு இப்படி. நீர்வீழ்ச்சிக்கு முன் நிற்கும் போது கொஞ்ச நேரமேனும் நான் என்பது அழிந்துவிடுகிறது. அப்போது நீர்வீழ்ச்சி வேறு, நாம் வேறு அல்ல. அங்கு எஞ்சி நிற்பது காட்சி மட்டுமே! நெடிதுயர்ந்த நெடுமாலாக இருப்பது ஒன்றுதான்.

| | + | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 14:10, 15 நவம்பர் 2011 (UTC) |

| − | | + | [[Category:எழுத்தாளர்கள்]][[Category:நா.கண்ணன்]] |

| − | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 14:10, 15 நவம்பர் 2011 (UTC)

| − | [[Category:]][[Category:நா.கண்ணன்]][[Category:எழுத்தாளர்கள்]] | + | |
14:23, 15 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
நா.கண்ணன்
7. எரிமலைப் பொய்கை எழுப்பும் எண்ணங்கள்
2189.1 மீட்டரில் ஒரு பொய்கை. தரைமட்டத்தில் 27 டிகிரி வெய்யில் என்றால் நாங்கள் மேலே இருந்த போது சட்டென 10 டிகிரி காணாமல் போனது. 11 டிகிரி பெரிய குளிரில்லைதான். ஆயினும் அந்த மலை தனக்கென ஒரு சூழலை உருவாக்குக்குகிறது. அங்கு மேக சஞ்சாரம் வித்தியாசமாக உள்ளது. அங்கு இருப்பதே அமானுஷ்யமாக உள்ளது. வருடத்திற்கு1333 மி.மீ மழை பொழிகிறது அந்தப் பிரம்மாண்ட குளத்தில். அங்கிருந்து சோங்குவா, துமன், யாலு எனும் மூன்று நதிகள் உருவாகின்றன. கோடையில் நீர் ஆவியாவது இயற்கைதானே! ஆனால் இந்தப் பொய்கையில் உள்ள நீர் எக்காலத்திலும் ஒரு இஞ்ச் கூடக் குறையாமல் நிலையாக நிற்கிறது. அது எப்படி? அறிவியல் அறியவில்லை. எரிமலை தீயைக் கக்கிவிட்டு நீரைத் தேக்கி வைத்திருக்கிறது. அவ்வளவு குளிர்ச்சி. வருடத்தின் சராசரி வெப்பம் -7.3 டிகிரி. ஆனால் சில நூறு மீட்டர் கீழே இறங்கினால் சுடுசுனைகள் உள்ளன. முட்டை, மக்காச்சோளம் இவைகளை வேக வைக்கும் அளவு சூடு. ஆக, எரிமலை உண்மையில் உறங்கவில்லை, குளிர்ந்து போய்விடவில்லை. உயிரோடு உள்ளது. அங்கு நிற்பது. கண்ணாடி போல் தெளிந்து கிடக்கும் நீரைக் காண்பது, வானம் கீழே இறங்கி வந்துவிட்டது போல் கிடக்கும் நீலக்குளத்தைக் காண்பது தெய்வீக அனுபவம். 373 மீ குழியில் கிடக்கிறது இப்பொய்கை. பார்த்துக் கொண்டே இருக்கும் போது அப்படியே மிதந்து கீழே இறங்க வேண்டும் போன்ற ஒரு உந்துதல். தடுக்க காவல் இல்லையெனில் பலர் நிச்சயம் தாவிவிடுவர். அமானுஷ்யம். கொல்லிப்பாவை என்று ஒன்று இருக்குமாம். அது உயிர் வாங்கும் அழகாம். ஜோசப் கேம்பல் சொல்லுவார், தீபம் எரிகிறது. விட்டில் பூச்சி வட்டமிடு, வட்டமிட்டு நெருங்குகிறது. ஆசை மீறிட ஒரு நிலையில் தீயுடன் கலந்துவிடுகிறது. அதன் பின் தீ வேறு, விட்டில் வேறல்ல! என்று. அப்படியான ஒரு உணர்வைத்தூண்டும் அழகு சங்க்பாய் பொய்கை. ஒலிம்பிக் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று இந்தத் தெய்வத்திடம் ஆசி வாங்கியதில் தவறே இல்லை. அது அடிபணிய வைக்கும் கம்பீரம்!
எரிமலை முகட்டில் கூடியிருக்கும் சனம்
அது எரிமலை என்பதால் நாம பாட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு போய்விட முடியாது. நமது காரை கீழேயே நிறுத்திவிடுகிறார்கள். எரிமலைப்பூங்காவிற்குள் நுழைய 100 யுவன் அனுமதிச் சீட்டு. அங்கிருந்து ஒரு லக்சுரி கோச்சில் நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். அங்கு இறக்கிவிட்ட பின் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று இன்னொரு ஜீப் போன்ற வாகனத்தில் பயணப்பட வேண்டும். உச்சியை எட்ட மிகவும் அனுபவப்பட்ட ஓட்டுநர்கள் வழிநடத்தும் ஜீப் போன்ற வாகனத்தில் பயணப்பட வேண்டும். இது ஒன்றுதான் பயணப்படும் வழி என்பதாலும், ஆயிரக்கணக்கானோரை மேலும் கீழும் கொண்டு செல்ல வேண்டும் என்பதாலும், கால தாமத்தைக் குறைக்க இவர்கள் சிறிய பாதையில் அசுர வேகத்தில் ஓட்டும் போது ரோலர் கோஸ்டர் அனுபவம்தான். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயரத்திற்குப் பயப்படுபவர்கள், வேகப்பயணத்திற்கு அஞ்சுபவர்கள் பேசாமல் கீழே இருந்து மலையை நோக்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு அமைதி அடைய வேண்டியதுதான்!
மூச்சுவிடும் (ஆவி பறக்கும்) நீரோட்டம்
அங்கு பார்க்க வேண்டிய இயற்கையின் அதிசயங்கள் சில இருக்கின்றன. அமைதியான அமானுஷ்ய எரிமலை. அது தாங்கி வைத்திருக்கும் குளிர் பொய்கை. கீழே அனல் பறக்கும் வெந்நீர். வெதுவெதுப்பான நீர் பாசிகள் வளர்வதற்கு தோதாக அமைகிறது. சுடுநீரில் உயிர் வாழுமா? என்றால். வாழும்! என்று அறிவியல் சொல்கிறது. எங்கள் ஆய்வகம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் செய்த ஆய்வுகளில், ஆழ் நீர் சுடு ஊற்றிலும் உயிர்கள் தழைப்பதைக் கண்டுள்ளனர். தீயினுள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யே! என்பது உண்மை. சுடுசுனைகளில் கூட உயிர்கள் தாக்குப்பிடித்து வாழுகின்றன. கனடா நாட்டின் ராக்கி மலைத்தொடரில் பனிப்பாறைகள் (கிளேசியர்ஸ்) உண்டு. அங்கு உயிர் நிற்க எக்காரணம் இல்லை. ஆயினும் அங்கும் கோன் மரங்கள் மூச்சைப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. 300 வருட வயசுள்ள மரம் குள்ளனாக நிற்கிறது. அதற்கு மேல் வளரமுடியவில்லை!
நீர்வீழ்ச்சி
சுடுசுனைகளைத்தாண்டிப்போனால் நெஞ்சை அள்ளும் அழகுடன் நீர்வீழ்ச்சி! முதன் முதலாக நான் நீர்வீழ்ச்சி கண்டது குற்றாலத்தில். அப்போது புடவையுடன் குளித்து விட்டு நடுங்கிக்கொண்டே வந்து நின்ற சித்தியின் புடவை காய தலைப்பைபிடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றது நினைவில் உண்டு. அதன் பின் எத்தனையோ நீர்வீழ்ச்சிகளைப் பார்த்துவிட்டேன். மிகப்பெரியது நயாக்கரா நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியைப் பற்றி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பேசுவார். நீர்வீழ்ச்சி என்பது நம்மில் உருவாக்கும் உணர்வுகள் வித்தியாசமானவை. பிரம்மிப்பு, பயம், அழகு இப்படி. நீர்வீழ்ச்சிக்கு முன் நிற்கும் போது கொஞ்ச நேரமேனும் நான் என்பது அழிந்துவிடுகிறது. அப்போது நீர்வீழ்ச்சி வேறு, நாம் வேறு அல்ல. அங்கு எஞ்சி நிற்பது காட்சி மட்டுமே! நெடிதுயர்ந்த நெடுமாலாக இருப்பது ஒன்றுதான்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:10, 15 நவம்பர் 2011 (UTC)