"மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: '''மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்.'''
* மனதினால…)

வரிசை 1: வரிசை 1:
'''மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்.'''

'''மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்.'''

[[Image:Aanmeegam_10629004130000000.jpg|border|center|300x300px]]

* மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.

* மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.

*அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.

* அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.

*நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.

* நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.

*"அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.

* "அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.

*அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.

* அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.

*கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.

* கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.

--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 04:08, 15 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

[[Category:ஆன்மீகச்_சிந்தனைகள்]] [[Category:காஞ்சிப்பெரியவர்]]

--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 04:08, 15 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

[[Category:ஆன்மீகச்_சிந்தனைகள்]][[Category:காஞ்சிப்பெரியவர்]]

04:10, 15 ஜூன் 2011 இல் கடைசித் திருத்தம்

மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்.

Aanmeegam 10629004130000000.jpg

* மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.

• அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.
• நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.
• "அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.
• அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.
• கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.

--பவள சங்கரி திருநாவுக்கரசு. 04:08, 15 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 ஜூன் 2011, 04:10 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,771 முறைகள் அணுகப்பட்டது.