"மின்னாக்கம் -முன் தயாரிப்பு- பிகாஸா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வ…)

(3 இடைப்பட்ட திருத்தங்கள் 2 பயனர்கள் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள்.

புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள்.(ஸ்கேன் செய்யும் போதே கருப்பு வெள்ளை என அமைத்துவிட்டால் இது தேவையில்லை)

http://www.youtube.com/watch?v=t0eprvW1-Og

லினக்ஸ்/ விண்டோஸுக்கான குறிப்புகள்:

<youtube><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/t0eprvW1-Og&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/t0eprvW1-Og&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object></youtube>

இங்கு சென்று மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்:

http://picasa.google.com/

பிகாஸாவை துவக்குங்கள்.

தகுந்த அடைவை தேர்ந்தெடுங்கள்.

பிக்சர் மெனுவில் பேட்ச் எடிட் சென்று ப்ளாக் அண்ட் வைட் தேர்ந்தெடுங்கள். படங்கள் கருப்பு வெள்ளை ஆக்கப்படும். இதனால் கோப்புகளின் அளவு மிகவும் குறையும். படங்கள் வெளிச்சம் இல்லாமல் காணப்படும். பொதுவாக முன் கூறியபடியே பிக்சர் மெனுவில் சென்று ஐயாம் ஃபிலின் லக்கி என தேர்வு செய்தால் படங்கள் சீரமைக்கப்படும். சில படங்களுக்கு இது சரி வராமல் மோசமாகலாம். அப்படி ஆனால் அதை தேர்ந்தெடுத்து வலது சொடுக்கி, அன்டூ ஆல் எடிட்ஸ் என்று தேர்வு செய்தால் படம் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பொதுவாக புத்தகத்தின் முதல், கடைசி தாள்கள் வண்ணத்தில் இருக்குமாதலால் அவற்றை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.

பேட்ச் எடிட் செய்யும் போது தனிப் படம் தேர்வாகாமல் இருப்பது முக்கியம். இதற்குப் படங்களின் சிறு உருவம் தெரியுமிடத்தில் படமில்லாத வெள்ளை இடத்தில் சொடுக்குங்கள்.

<youtube>t0eprvW1-Og</youtube>

[[Category:மின்னாக்கம்]]

16:02, 5 ஜனவரி 2010 இல் கடைசித் திருத்தம்

புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள்.(ஸ்கேன் செய்யும் போதே கருப்பு வெள்ளை என அமைத்துவிட்டால் இது தேவையில்லை)

லினக்ஸ்/ விண்டோஸுக்கான குறிப்புகள்:

இங்கு சென்று மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்:

http://picasa.google.com/

பிகாஸாவை துவக்குங்கள்.

தகுந்த அடைவை தேர்ந்தெடுங்கள்.

பிக்சர் மெனுவில் பேட்ச் எடிட் சென்று ப்ளாக் அண்ட் வைட் தேர்ந்தெடுங்கள். படங்கள் கருப்பு வெள்ளை ஆக்கப்படும். இதனால் கோப்புகளின் அளவு மிகவும் குறையும். படங்கள் வெளிச்சம் இல்லாமல் காணப்படும். பொதுவாக முன் கூறியபடியே பிக்சர் மெனுவில் சென்று ஐயாம் ஃபிலின் லக்கி என தேர்வு செய்தால் படங்கள் சீரமைக்கப்படும். சில படங்களுக்கு இது சரி வராமல் மோசமாகலாம். அப்படி ஆனால் அதை தேர்ந்தெடுத்து வலது சொடுக்கி, அன்டூ ஆல் எடிட்ஸ் என்று தேர்வு செய்தால் படம் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பொதுவாக புத்தகத்தின் முதல், கடைசி தாள்கள் வண்ணத்தில் இருக்குமாதலால் அவற்றை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.

பேட்ச் எடிட் செய்யும் போது தனிப் படம் தேர்வாகாமல் இருப்பது முக்கியம். இதற்குப் படங்களின் சிறு உருவம் தெரியுமிடத்தில் படமில்லாத வெள்ளை இடத்தில் சொடுக்குங்கள்.

பங்களிப்பாளர்கள்

Drtv மற்றும் Vinodh

இப்பக்கம் கடைசியாக 5 ஜனவரி 2010, 16:02 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,297 முறைகள் அணுகப்பட்டது.