"மரபும் - மரபுடைத்த மரபும் .7." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: '''மரபும் - மரபுடைத்த மரபும் .7. (The End) '''

இதற்கு மேல் நவீனத்துவம்…)

வரிசை 1: வரிசை 1:

'''மரபும் - மரபுடைத்த மரபும் .7. (The End) '''

இதற்கு மேல் நவீனத்துவம் என்றால் என்ன என்று இழுத்தால் மிச்சமிருக்கும் தெளிவும் காணாமல் போய் விடும்.

'''மரபுக் கவிதை: '''

1. கவிதை என்பது வடிவம். அதுதான் உடல். கவிதையின் கருப்பொருளே உயிர். கருப்பொருளுக்கு இலக்கணம் இல்லை. உடலாகிய வடிவத்திற்கு இலக்கணம் உண்டு.

2. இது கவிதை என சாமன்யரும் அறிவது அதன் வடிவத்தாலேயே!

3. கவிதை தனக்குரிய இலக்கணத்தை விட்டு விட்டால், கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். உடைந்த வரிகளெல்லாம் கவிதையோ என பிரமை தட்டும்.

4. கவிதை எழுதும் முன் உள்ளத்தில் அதன் உணர்வு வடிவமாகிய ஓட்டம் கிளம்பும். அதை இலக்கணத்திற்குட்பட்ட சொற்களில் வெளிப்படுத்துவதால்தான் கவிஞர், புலவர் என்றால் அக்காலத்தில் ஒரு பெரும் மரியாதை இருந்தது.

அந்த ஓட்டத்தை இலக்கணத்திற்குட்பட்டு கவிதையாக வெளிப்படுத்த முடியாவிட்டால் உரைநடையாக எழுதலாம்.

'''மரபுக் கவிதையில் காணும் குறைகள்: '''

1. இலக்கணக் கட்டுப்பாடுகளால் எல்லோராலும் சட்டென கவிதை எழுதி விட முடியாது.

2.தற்காலத்தில் எழுதுபவர்கள் பலரும் இலக்கணத்திலேயே கவனம் வைப்பதால், கவிதையின் உள்ளிருக்கும் கருப்பொருள் மட்டமாக இருக்கிறது. கருப்பொருளில் கவனம் செலுத்துவதும் இல்லை. வார்த்தை ஜாலமே முக்கியமாக அமைந்து விடுகிறது.

3.கவிதை எழுத உள்ளே ஒரு இயல்பான ஓட்டம் கிளம்பும். அந்த ஓட்டத்திற்கு ஈடாக சொற்கள் வெளிவரும். அத்தகு சொற்கள் யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்டு அமைக்க முயலும்போது பெரும்பாலானோரின் அந்த கவிதை ஓட்டம் தடைப்பட்டு உயிரோட்டம் குறைந்த கவிதை தோன்றுகிறது.

4.இலக்கணத்திற்காக, எதுகை, மோனைக்காக சொற்களை தேடிப் போடும்போது பெரும்பாலான கவிதைகள் படு செயற்கையாக ஆகி விடுகின்றன.

5. மரபுக்கவிதைகளை விமர்சிக்கவே இலக்கணம் தெரிய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. கவிதை தண்டம் என்பது, ஓரளவு தமிழ் தெரிந்தவராலேயே அறிய முடியும். அந்தக் கவிதையைப் படிக்கும்போதே அது புரிந்து விடுகிறது. இருப்பினும் அந்த விமரிசனத்தைச் சொல்ல இலக்கணத்தை அறிந்திருக்க வேண்டும் என்ற தேவையில்லாத நிலை நிலவுகிறது. இல்லாவிட்டால் அத்தகையோரின் விமரிசனம் கண்டுக் கொள்ளப் படுவதில்லை.

6.மரபுக் கவிதைகளில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முந்தைய காலக் கட்ட கவிதைகள் எதையுமே விமரிசிக்க முடியாது. சங்க கால கவிஞரில் தொடங்கி சென்ற நூற்றாண்டு கவிஞர் வரை யாருடைய கவிதையையுமே விமரிசிக்க முடியாது. அதை விமரிசிக்க யாருக்கும் தகுதி இல்லை என்பதாகத்தான் நிலை இதுவரை நிலவுகிறது.

'''நவீனத்துவம்: '''

1. கவிதை என்பது அதிகாரம் உள்ள ஒரு சிலராலோ, பண்டிதர்களாலோ தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல.

2. கவிதை என்பதைத் தீர்மானிப்பது தனிமனமே!

3.வெகுஜன தீர்மானம் இங்கு முக்கியமே அல்ல!

4. ஒரு படைப்பு தானாக படைக்கப்படுகிறது. அது எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் வருவதில்லை. அதைக் கட்டுப்படுத்தும்போது, சில தீர்மானத்திற்குள் அதை அடைக்கும்போது படைப்பு தன் இயல்பை இழந்து வேறொன்றாகி விடுகிறது. செயற்கை உரத்தால் பெரிதாகக் காய்க்கும் காய்கள் போல!

5.கவிதை படிப்பவர்களுக்காக எழுதப்படுவது அல்ல! கவிதை கவிஞனிடமிருந்து இயல்பாக வெளி வருவது! மழை விழும்போது மண்ணில் எழும் வாசம் போல! சிலருக்கு அந்த வாசனைப் பிடிக்கலாம்! சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்! ஆனால் அந்த வாசம் எழுவது நிற்காது! அது இயல்பாக நடைப்பெறும் வினை!

6.எழுதுபவனுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அவ்வளவு சுதந்திரம் கவிதையை விமரிசிப்பவனுக்கும் உண்டு!

7. கவிதை ஒருவனுள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அந்த ஒருவன் தாராளமாக வெளிப்படுத்தலாம். அது எத்தகு விமரிசனமாகவும் இருக்கலாம். அது அவனது தீர்மானம்.

8. கவிதை எழுதியதோடு கவிஞனின் கடமை முடிந்தது. கவிஞனுக்கு கவிதையாக தெரிவது வேறு,படிப்பவனுக்கு தெரிவது வேறு என்றும் இருக்கலாம்.

9. எனவே படிப்பவருக்கு, கவிதைக்கும் நடுவே கவிஞனாலும் குறுக்கிட முடியாது. அது படிப்பவரின் மனதில் தெரியும் ஒன்று. அது , எழுதிய கவிஞனுக்குத் தோன்றிய ஒன்றாக இருக்க வேண்டியக் கட்டாயம் இல்லை.

'''நவீனத்துவத்தில் காணும் குறைகள்: '''

1.எட்டு வயது சிறுவனுக்கு பரிபூரண சுதந்திரம் தந்து விட்டால், அவனது செய்கைகள் எப்படி பக்குவமின்றி இருக்குமோ, எப்படி ஏடாகூடமாக இருக்குமோ, அப்படிப்பட்ட கவிதைகள் தோன்றலாம்.

2. 'நான்தான் கவிதையைத் தீர்மானிக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு சகட்டு மேனிக்கு பொறுப்பில்லாமல் எதை எதையோ எழுதித் தள்ளலாம்.

3.நவீனத்துவத்தில் ஆதியில் நவீனத்துவக் கவிதை எழுதியவர்களுக்கு மரபுக்கவிதையும் தெரிந்திருந்தது. அதனால்அவர்களால் எது கவிதை என உள்ளுணர்வில் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இருந்தது. எனவே மரபை உடைத்து மரபில்லாமல் புது விதமாக கவிதையைப் படைக்க முடிந்தது. முதலில் கோடு போட்ட காகிதத்தில் எழுதப் பழகி, பின்பு கோடில்லாத வெள்ளைத் தாளில் எழுதப் பழகுவது போல!

4. ஆனால் இப்போதோ கவிதை என்றால் என்ன என்று உள்ளுணர்விலும் அறியாத பலர் கவிதை எழுதலாம். என் உள்ளுணர்வில் அது கவிதை என்று தெரிகிறது என சொல்லலாம். இதனால் நவீனத்துவம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

5. நவீனத்துவத்தில் விமரிசனம் தைரியமாகச் செய்ய முடியும் என்றிருந்தாலும், இங்கேயும் விமரிசனம் உபயோகமில்லாமல் போய்விடுகிறது.

6. "என்ன இந்த இடம் இப்படி பிழையாக இருக்கிறதே' என்று கருத்தைச் சொன்னால், "கவிதையை எழுதியதோடு என் பொறுப்புத் தீர்ந்தது; உங்களுக்குப் புரியும் கவிதைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!" என்று சொல்லி விட்டு போய் விடுவர்.

7. மூன்று வரியில் எழுதுவதெல்லாம் ஹைக்கூ என்ற பெயரில் திரிவது போல, வரிகள் உடைந்து வருவதெல்லாம் கவிதை என்றாகி விடும் ஆபத்து நேர்ந்திருக்கிறது.

8. மரபுக்கவிதையில் 'என்ன இந்தப் பிழை செய்திருக்கிறீர்களே' என்று வாதிட முடியும்!(அவர்கள் அனுமதித்தால்). ஆதாரங்களை நாம் தரமுடியும். ஆனால் நவீனத்துவத்திலோ ஒரு வரைமுறை என்று இல்லாததால் எதையும் தாபிக்க முடியாது.

9.நவீனத்துவத்தில் கவிதா சுதந்திரம் தனி மனிதனுக்குள் இருக்கிறது. அதை அவன் சரியாகப் பயன்படுத்தினாலே அங்கே கவிதை உயிரோட்டமுடன் திகழும். ஆனால் எந்த அளவிற்கு தனி மனிதன் சுயமாக கவிதையின் படைப்பை நியாயமாக வெளிப்படுத்துவான் என்பது சந்தேகமே!

(மங்களோம்.....மங்களோம்)

(மங்களோம்.....மங்களோம்)

'''  Disclaimer:''' இந்த கட்டுரையில் காணும் தவறுகளை முறையாகத் தெரியப்படுத்தினால், மகிழ்வுடன் திருத்திக் கொள்வேன்.

'''செல்வ குமரன்'''
தேதி - 04/05/2011

'''செல்வ குமரன்'''
தேதி - 04/05/2011

[[Category:இலக்கியம்]] [[Category:கவிதை_இலக்கியம்]]

[[Category:இலக்கியம்]][[Category:கவிதை_இலக்கியம்]]

16:15, 5 மே 2011 இல் கடைசித் திருத்தம்

மரபும் - மரபுடைத்த மரபும் .7. (The End)

இதற்கு மேல் நவீனத்துவம் என்றால் என்ன என்று இழுத்தால் மிச்சமிருக்கும் தெளிவும் காணாமல் போய் விடும்.

மரபுக் கவிதை:

1. கவிதை என்பது வடிவம். அதுதான் உடல். கவிதையின் கருப்பொருளே உயிர். கருப்பொருளுக்கு இலக்கணம் இல்லை. உடலாகிய வடிவத்திற்கு இலக்கணம் உண்டு.

2. இது கவிதை என சாமன்யரும் அறிவது அதன் வடிவத்தாலேயே!

3. கவிதை தனக்குரிய இலக்கணத்தை விட்டு விட்டால், கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். உடைந்த வரிகளெல்லாம் கவிதையோ என பிரமை தட்டும்.

4. கவிதை எழுதும் முன் உள்ளத்தில் அதன் உணர்வு வடிவமாகிய ஓட்டம் கிளம்பும். அதை இலக்கணத்திற்குட்பட்ட சொற்களில் வெளிப்படுத்துவதால்தான் கவிஞர், புலவர் என்றால் அக்காலத்தில் ஒரு பெரும் மரியாதை இருந்தது.

அந்த ஓட்டத்தை இலக்கணத்திற்குட்பட்டு கவிதையாக வெளிப்படுத்த முடியாவிட்டால் உரைநடையாக எழுதலாம்.

மரபுக் கவிதையில் காணும் குறைகள்:

1. இலக்கணக் கட்டுப்பாடுகளால் எல்லோராலும் சட்டென கவிதை எழுதி விட முடியாது.

2.தற்காலத்தில் எழுதுபவர்கள் பலரும் இலக்கணத்திலேயே கவனம் வைப்பதால், கவிதையின் உள்ளிருக்கும் கருப்பொருள் மட்டமாக இருக்கிறது. கருப்பொருளில் கவனம் செலுத்துவதும் இல்லை. வார்த்தை ஜாலமே முக்கியமாக அமைந்து விடுகிறது.

3.கவிதை எழுத உள்ளே ஒரு இயல்பான ஓட்டம் கிளம்பும். அந்த ஓட்டத்திற்கு ஈடாக சொற்கள் வெளிவரும். அத்தகு சொற்கள் யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்டு அமைக்க முயலும்போது பெரும்பாலானோரின் அந்த கவிதை ஓட்டம் தடைப்பட்டு உயிரோட்டம் குறைந்த கவிதை தோன்றுகிறது.

4.இலக்கணத்திற்காக, எதுகை, மோனைக்காக சொற்களை தேடிப் போடும்போது பெரும்பாலான கவிதைகள் படு செயற்கையாக ஆகி விடுகின்றன.

5. மரபுக்கவிதைகளை விமர்சிக்கவே இலக்கணம் தெரிய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. கவிதை தண்டம் என்பது, ஓரளவு தமிழ் தெரிந்தவராலேயே அறிய முடியும். அந்தக் கவிதையைப் படிக்கும்போதே அது புரிந்து விடுகிறது. இருப்பினும் அந்த விமரிசனத்தைச் சொல்ல இலக்கணத்தை அறிந்திருக்க வேண்டும் என்ற தேவையில்லாத நிலை நிலவுகிறது. இல்லாவிட்டால் அத்தகையோரின் விமரிசனம் கண்டுக் கொள்ளப் படுவதில்லை.

6.மரபுக் கவிதைகளில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முந்தைய காலக் கட்ட கவிதைகள் எதையுமே விமரிசிக்க முடியாது. சங்க கால கவிஞரில் தொடங்கி சென்ற நூற்றாண்டு கவிஞர் வரை யாருடைய கவிதையையுமே விமரிசிக்க முடியாது. அதை விமரிசிக்க யாருக்கும் தகுதி இல்லை என்பதாகத்தான் நிலை இதுவரை நிலவுகிறது.

நவீனத்துவம்:

1. கவிதை என்பது அதிகாரம் உள்ள ஒரு சிலராலோ, பண்டிதர்களாலோ தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல.

2. கவிதை என்பதைத் தீர்மானிப்பது தனிமனமே!

3.வெகுஜன தீர்மானம் இங்கு முக்கியமே அல்ல!

4. ஒரு படைப்பு தானாக படைக்கப்படுகிறது. அது எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் வருவதில்லை. அதைக் கட்டுப்படுத்தும்போது, சில தீர்மானத்திற்குள் அதை அடைக்கும்போது படைப்பு தன் இயல்பை இழந்து வேறொன்றாகி விடுகிறது. செயற்கை உரத்தால் பெரிதாகக் காய்க்கும் காய்கள் போல!

5.கவிதை படிப்பவர்களுக்காக எழுதப்படுவது அல்ல! கவிதை கவிஞனிடமிருந்து இயல்பாக வெளி வருவது! மழை விழும்போது மண்ணில் எழும் வாசம் போல! சிலருக்கு அந்த வாசனைப் பிடிக்கலாம்! சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்! ஆனால் அந்த வாசம் எழுவது நிற்காது! அது இயல்பாக நடைப்பெறும் வினை!

6.எழுதுபவனுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அவ்வளவு சுதந்திரம் கவிதையை விமரிசிப்பவனுக்கும் உண்டு!

7. கவிதை ஒருவனுள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அந்த ஒருவன் தாராளமாக வெளிப்படுத்தலாம். அது எத்தகு விமரிசனமாகவும் இருக்கலாம். அது அவனது தீர்மானம்.

8. கவிதை எழுதியதோடு கவிஞனின் கடமை முடிந்தது. கவிஞனுக்கு கவிதையாக தெரிவது வேறு,படிப்பவனுக்கு தெரிவது வேறு என்றும் இருக்கலாம்.

9. எனவே படிப்பவருக்கு, கவிதைக்கும் நடுவே கவிஞனாலும் குறுக்கிட முடியாது. அது படிப்பவரின் மனதில் தெரியும் ஒன்று. அது , எழுதிய கவிஞனுக்குத் தோன்றிய ஒன்றாக இருக்க வேண்டியக் கட்டாயம் இல்லை.

நவீனத்துவத்தில் காணும் குறைகள்:

1.எட்டு வயது சிறுவனுக்கு பரிபூரண சுதந்திரம் தந்து விட்டால், அவனது செய்கைகள் எப்படி பக்குவமின்றி இருக்குமோ, எப்படி ஏடாகூடமாக இருக்குமோ, அப்படிப்பட்ட கவிதைகள் தோன்றலாம்.

2. 'நான்தான் கவிதையைத் தீர்மானிக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு சகட்டு மேனிக்கு பொறுப்பில்லாமல் எதை எதையோ எழுதித் தள்ளலாம்.

3.நவீனத்துவத்தில் ஆதியில் நவீனத்துவக் கவிதை எழுதியவர்களுக்கு மரபுக்கவிதையும் தெரிந்திருந்தது. அதனால்அவர்களால் எது கவிதை என உள்ளுணர்வில் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இருந்தது. எனவே மரபை உடைத்து மரபில்லாமல் புது விதமாக கவிதையைப் படைக்க முடிந்தது. முதலில் கோடு போட்ட காகிதத்தில் எழுதப் பழகி, பின்பு கோடில்லாத வெள்ளைத் தாளில் எழுதப் பழகுவது போல!

4. ஆனால் இப்போதோ கவிதை என்றால் என்ன என்று உள்ளுணர்விலும் அறியாத பலர் கவிதை எழுதலாம். என் உள்ளுணர்வில் அது கவிதை என்று தெரிகிறது என சொல்லலாம். இதனால் நவீனத்துவம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

5. நவீனத்துவத்தில் விமரிசனம் தைரியமாகச் செய்ய முடியும் என்றிருந்தாலும், இங்கேயும் விமரிசனம் உபயோகமில்லாமல் போய்விடுகிறது.

6. "என்ன இந்த இடம் இப்படி பிழையாக இருக்கிறதே' என்று கருத்தைச் சொன்னால், "கவிதையை எழுதியதோடு என் பொறுப்புத் தீர்ந்தது; உங்களுக்குப் புரியும் கவிதைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!" என்று சொல்லி விட்டு போய் விடுவர்.

7. மூன்று வரியில் எழுதுவதெல்லாம் ஹைக்கூ என்ற பெயரில் திரிவது போல, வரிகள் உடைந்து வருவதெல்லாம் கவிதை என்றாகி விடும் ஆபத்து நேர்ந்திருக்கிறது.

8. மரபுக்கவிதையில் 'என்ன இந்தப் பிழை செய்திருக்கிறீர்களே' என்று வாதிட முடியும்!(அவர்கள் அனுமதித்தால்). ஆதாரங்களை நாம் தரமுடியும். ஆனால் நவீனத்துவத்திலோ ஒரு வரைமுறை என்று இல்லாததால் எதையும் தாபிக்க முடியாது.

9.நவீனத்துவத்தில் கவிதா சுதந்திரம் தனி மனிதனுக்குள் இருக்கிறது. அதை அவன் சரியாகப் பயன்படுத்தினாலே அங்கே கவிதை உயிரோட்டமுடன் திகழும். ஆனால் எந்த அளவிற்கு தனி மனிதன் சுயமாக கவிதையின் படைப்பை நியாயமாக வெளிப்படுத்துவான் என்பது சந்தேகமே!

(மங்களோம்.....மங்களோம்)

Disclaimer: இந்த கட்டுரையில் காணும் தவறுகளை முறையாகத் தெரியப்படுத்தினால், மகிழ்வுடன் திருத்திக் கொள்வேன்.

செல்வ குமரன்
தேதி - 04/05/2011

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 5 மே 2011, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,721 முறைகள் அணுகப்பட்டது.