| (2 இடைப்பட்ட திருத்தங்கள் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.) |
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | '''உடைகள் ''' | + | '''உடைகள் '''

1 '''சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,'''

| − | 1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,

| − | '''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட் அவரும் அதே நிலமையில் இருப்பது

| − | 2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்ற் சேலை சொலுமாம்

| − | '''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவ நீண்டநாட்கள் இருக்கும்

| − | 3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை

| − | '''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அத் போல்
ஒரு சேலையின் த்ரத்தினை அதனநூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

| − | 4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு

| − | '''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வள்வு வ்ரறூமை வந்தாலும்,த்ங்கள் இய்லாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத்துணியானது கிழிந்தாலும்,தன
qualityயை விடாது

| − | 5,ஆள் பாதி ஆடைபாதி

| − | '''சாரதா சுப்பிரமணியம்'''

| − | தேதி - 06/04/2011.

| | + | '''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது

2,'''நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம் '''

| | + | '''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்

3''',தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை'''

| | + | '''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

4''',கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு'''

| | + | '''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது

'''சாரதா சுப்பிரமணியம்''' தேதி - 06/04/2011. |

| | [[Category:பழமொழிகள்]] | | [[Category:பழமொழிகள்]] |
09:24, 15 ஏப்ரல் 2011 இல் கடைசித் திருத்தம்
உடைகள்
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது
2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்
பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்
3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை
பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்
4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
பொருள்:-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது
சாரதா சுப்பிரமணியம் தேதி - 06/04/2011.