"ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்:                                              &…)
 
சி ("ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))

06:09, 13 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்

 

                                                                                             
Ramanar-casual 170x250.jpg

* ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்


  • பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.


  • சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.






பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 13/04/2011.

நன்றி - தின மல்ர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com