| வரிசை 1: |
வரிசை 1: |

| + | [[Image:Imageskallalan.jpg|center]]

| | அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து ஆட்கொண்ட ஞான தபோதர் குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக, சித்தராக சமாதி முக்தி அடைந்தார். அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சிவாய மூர்த்தி எனக் கூறப்பட்டார். அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவர் சீடராக இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையில் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம். | | அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து ஆட்கொண்ட ஞான தபோதர் குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக, சித்தராக சமாதி முக்தி அடைந்தார். அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சிவாய மூர்த்தி எனக் கூறப்பட்டார். அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவர் சீடராக இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையில் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம். |

| | (இன்றும் ஒரு வளர்ந்தோங்கிய ஆலமரம் கோயில் நுழைவாயிலிலும், குகை நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது.) | | (இன்றும் ஒரு வளர்ந்தோங்கிய ஆலமரம் கோயில் நுழைவாயிலிலும், குகை நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது.) |

| | அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது ஆசிரியர் அருகில் இருக்கையிலேயே தமக்குத் தாமே களுக் என்று நகைத்தார். "நமச்சிவாயம், என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?" என்று குகை நமச்சிவாயர் கேட்டார். அப்போது மாணவச் சீடரான நமச்சிவாயர், "ஐயனே, திருவாரூரின் கண் தியாகராசப் பெருமானைத் திருவீதியின் கண் எழுந்தருளச் செய்து உலா வரும்போது நாட்டியப் பெண்கள் உடன் ஆடிக்கொண்டு வருகையில் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்; அங்கிருந்த அனைவரும் நகைத்தனர்; யானும் நகைத்தேன்." என்றார். | | அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது ஆசிரியர் அருகில் இருக்கையிலேயே தமக்குத் தாமே களுக் என்று நகைத்தார். "நமச்சிவாயம், என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?" என்று குகை நமச்சிவாயர் கேட்டார். அப்போது மாணவச் சீடரான நமச்சிவாயர், "ஐயனே, திருவாரூரின் கண் தியாகராசப் பெருமானைத் திருவீதியின் கண் எழுந்தருளச் செய்து உலா வரும்போது நாட்டியப் பெண்கள் உடன் ஆடிக்கொண்டு வருகையில் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்; அங்கிருந்த அனைவரும் நகைத்தனர்; யானும் நகைத்தேன்." என்றார். |

| | இது போன்று ஒரு நாள் ஞானாசிரியரின் அருகில் இருந்தபோது தம் ஆடையைப் பற்றித் தேய்த்தார். "ஏன் இவ்வாறு ஆடையைப்பற்றித் தேய்த்தனை!" என குகை நமச்சிவாயர் கேட்டபோது, "பெருமானே! தில்லை மாநகரிலே பொற்சபையிலே திரைச்சீலை இட்டிருந்தார்கள். அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனை ஓர் எலி பற்றி இழுத்துக்கொண்டு சென்றது. அச்சுடர் திரைச்சீலையில் பட்டதனால் அத்திரைச்சீலையில் தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீ பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினார்கள்; யானும் கசக்கினேன்." என்றார். | | இது போன்று ஒரு நாள் ஞானாசிரியரின் அருகில் இருந்தபோது தம் ஆடையைப் பற்றித் தேய்த்தார். "ஏன் இவ்வாறு ஆடையைப்பற்றித் தேய்த்தனை!" என குகை நமச்சிவாயர் கேட்டபோது, "பெருமானே! தில்லை மாநகரிலே பொற்சபையிலே திரைச்சீலை இட்டிருந்தார்கள். அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனை ஓர் எலி பற்றி இழுத்துக்கொண்டு சென்றது. அச்சுடர் திரைச்சீலையில் பட்டதனால் அத்திரைச்சீலையில் தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீ பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினார்கள்; யானும் கசக்கினேன்." என்றார். |

பின்பு ஒரு நாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும் சோதனை செய்யவும் தேர்ந்து அறிய வேண்டி தாம் வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, "இதை மனிதர் கால் அடி படாத இடம் பார்த்து இட்டு வருக!" என்று கட்டளை இட்டார். அதை நமச்சிவாயர் ஏற்றுக்கொண்டு மனிதர் உலாவாத கால் அடி படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து அதனைத் தாமே உட்கொண்டார். ஆசிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, "அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தனையோ?" என்று கேட்டார். அதற்கு பதிலாக, "அய்யனே, அதனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தேன்.." என்று மிகவும் பணிவாக விடை அளித்தார். | |
பின்பு ஒரு நாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும் சோதனை செய்யவும் தேர்ந்து அறிய வேண்டி தாம் வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, "இதை மனிதர் கால் அடி படாத இடம் பார்த்து இட்டு வருக!" என்று கட்டளை இட்டார். அதை நமச்சிவாயர் ஏற்றுக்கொண்டு மனிதர் உலாவாத கால் அடி படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து அதனைத் தாமே உட்கொண்டார். ஆசிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, "அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தனையோ?" என்று கேட்டார். அதற்கு பதிலாக, "அய்யனே, அதனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தேன்.." என்று மிகவும் பணிவாக விடை அளித்தார். |

| | மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞானநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அறிந்து, "அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்." என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றிப் பாடினார். | | மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞானநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அறிந்து, "அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்." என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றிப் பாடினார். |

| | + | '''நேரிசை வெண்பா''' |

| − | '''நேரிசை வெண்பா''' | + | '''''ஆல் பழுத்துப் பக்கியினுக்காகாரமானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலெனச்''''' |

| − | '''''ஆல் பழுத்துப் பக்கியினுக்காகாரமானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலெனச்'''''

| | என்று பாடி நிறுத்தினார். அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், "சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே!" என்றார். அப்போது குகை நமச்சிவாயர், "அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!" என்றார். ஆசிரியர் கூறியன கேட்ட சீடன், "பெருமானே! குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே!" என்றார். அப்போது குரு, "நீ அருள் நிறை மாணவன், ஆதலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடுக!" என்றார். அப்போது மாணவர் நல்லாசிரியரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, | | என்று பாடி நிறுத்தினார். அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், "சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே!" என்றார். அப்போது குகை நமச்சிவாயர், "அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!" என்றார். ஆசிரியர் கூறியன கேட்ட சீடன், "பெருமானே! குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே!" என்றார். அப்போது குரு, "நீ அருள் நிறை மாணவன், ஆதலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடுக!" என்றார். அப்போது மாணவர் நல்லாசிரியரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, |

| − | '''''சால்வன
செய்யாவொருத்தாருடன் சேர்ந்துமிருப்பீரோ
வையா நமசிவாயா''''' | + | '''''சால்வன
செய்யாவொருத்தாருடன் சேர்ந்துமிருப்பீரோ
வையா நமசிவாயா''''' |

என்று முடித்தார். | |
என்று முடித்தார். |

| | + | [[Image:Indexguru_namachivaya.jpg|center]] |

| | + | அருள் நிறை மாணவரைப் பற்றி அறிய வேண்டுவனவற்றைத் தெளிவாக அறிந்து கொண்ட ஞானாசிரியர், "அப்பனே, நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது; ஆகையால் இன்று முதல் நீ குரு நமச்சிவாய மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!" என்று தழுவிக்கொண்டு, "என் கண்ணுட் கருமணியே! ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல் கூடாது; ஆகையால் அறியாமையை நீக்கி அறவொளியை வழங்கும் அம்பலவாணர் எழுந்தருளியிருக்கும் திருத்தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால் நடைபெறவேண்டிய பல திருப்பணிகள் உள்ளன!" என்று கட்டளை இட்டார். அப்போது குரு நமச்சிவாயர் ஞானாசிரியரை நோக்கி, "ஐயனே! ஞாசிரியர் திருவடிகட்குப் பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள் தோறும் செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு நகர்க்கு எவ்வாறு செல்வேன்!" என்றார். [[Image:Imagesசிவநெறி.jpg|center]] |

| − | அருள் நிறை மாணவரைப் பற்றி அறிய வேண்டுவனவற்றைத் தெளிவாக அறிந்து கொண்ட ஞானாசிரியர், "அப்பனே, நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது; ஆகையால் இன்று முதல் நீ குரு நமச்சிவாய மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!" என்று தழுவிக்கொண்டு, "என் கண்ணுட் கருமணியே! ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல் கூடாது; ஆகையால் அறியாமையை நீக்கி அறவொளியை வழங்கும் அம்பலவாணர் எழுந்தருளியிருக்கும் திருத்தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால் நடைபெறவேண்டிய பல திருப்பணிகள் உள்ளன!" என்று கட்டளை இட்டார். அப்போது குரு நமச்சிவாயர் ஞானாசிரியரை நோக்கி, "ஐயனே! ஞாசிரியர் திருவடிகட்குப் பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள் தோறும் செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு நகர்க்கு எவ்வாறு செல்வேன்!" என்றார்.
| + | '''எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்''' |

| − | '''எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்''' | + | |

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:18, 24 மார்ச் 2011 (UTC)

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:18, 24 மார்ச் 2011 (UTC)

| | [[Category:சித்தர்கள்]] | | [[Category:சித்தர்கள்]] |
08:10, 25 மார்ச் 2011 இல் கடைசித் திருத்தம்
அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து ஆட்கொண்ட ஞான தபோதர் குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக, சித்தராக சமாதி முக்தி அடைந்தார். அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சிவாய மூர்த்தி எனக் கூறப்பட்டார். அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவர் சீடராக இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையில் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம்.
(இன்றும் ஒரு வளர்ந்தோங்கிய ஆலமரம் கோயில் நுழைவாயிலிலும், குகை நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது.)
அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது ஆசிரியர் அருகில் இருக்கையிலேயே தமக்குத் தாமே களுக் என்று நகைத்தார். "நமச்சிவாயம், என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?" என்று குகை நமச்சிவாயர் கேட்டார். அப்போது மாணவச் சீடரான நமச்சிவாயர், "ஐயனே, திருவாரூரின் கண் தியாகராசப் பெருமானைத் திருவீதியின் கண் எழுந்தருளச் செய்து உலா வரும்போது நாட்டியப் பெண்கள் உடன் ஆடிக்கொண்டு வருகையில் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்; அங்கிருந்த அனைவரும் நகைத்தனர்; யானும் நகைத்தேன்." என்றார்.
இது போன்று ஒரு நாள் ஞானாசிரியரின் அருகில் இருந்தபோது தம் ஆடையைப் பற்றித் தேய்த்தார். "ஏன் இவ்வாறு ஆடையைப்பற்றித் தேய்த்தனை!" என குகை நமச்சிவாயர் கேட்டபோது, "பெருமானே! தில்லை மாநகரிலே பொற்சபையிலே திரைச்சீலை இட்டிருந்தார்கள். அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனை ஓர் எலி பற்றி இழுத்துக்கொண்டு சென்றது. அச்சுடர் திரைச்சீலையில் பட்டதனால் அத்திரைச்சீலையில் தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீ பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினார்கள்; யானும் கசக்கினேன்." என்றார்.
பின்பு ஒரு நாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும் சோதனை செய்யவும் தேர்ந்து அறிய வேண்டி தாம் வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, "இதை மனிதர் கால் அடி படாத இடம் பார்த்து இட்டு வருக!" என்று கட்டளை இட்டார். அதை நமச்சிவாயர் ஏற்றுக்கொண்டு மனிதர் உலாவாத கால் அடி படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து அதனைத் தாமே உட்கொண்டார். ஆசிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, "அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தனையோ?" என்று கேட்டார். அதற்கு பதிலாக, "அய்யனே, அதனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தேன்.." என்று மிகவும் பணிவாக விடை அளித்தார்.
மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞானநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அறிந்து, "அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்." என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றிப் பாடினார்.
நேரிசை வெண்பா
ஆல் பழுத்துப் பக்கியினுக்காகாரமானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலெனச்
என்று பாடி நிறுத்தினார். அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், "சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே!" என்றார். அப்போது குகை நமச்சிவாயர், "அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!" என்றார். ஆசிரியர் கூறியன கேட்ட சீடன், "பெருமானே! குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே!" என்றார். அப்போது குரு, "நீ அருள் நிறை மாணவன், ஆதலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடுக!" என்றார். அப்போது மாணவர் நல்லாசிரியரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு,
சால்வன
செய்யாவொருத்தாருடன் சேர்ந்துமிருப்பீரோ
வையா நமசிவாயா
என்று முடித்தார்.
அருள் நிறை மாணவரைப் பற்றி அறிய வேண்டுவனவற்றைத் தெளிவாக அறிந்து கொண்ட ஞானாசிரியர், "அப்பனே, நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது; ஆகையால் இன்று முதல் நீ குரு நமச்சிவாய மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!" என்று தழுவிக்கொண்டு, "என் கண்ணுட் கருமணியே! ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல் கூடாது; ஆகையால் அறியாமையை நீக்கி அறவொளியை வழங்கும் அம்பலவாணர் எழுந்தருளியிருக்கும் திருத்தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால் நடைபெறவேண்டிய பல திருப்பணிகள் உள்ளன!" என்று கட்டளை இட்டார். அப்போது குரு நமச்சிவாயர் ஞானாசிரியரை நோக்கி, "ஐயனே! ஞாசிரியர் திருவடிகட்குப் பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள் தோறும் செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு நகர்க்கு எவ்வாறு செல்வேன்!" என்றார்.
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்
--Geetha Sambasivam 09:18, 24 மார்ச் 2011 (UTC)