"நந்தீஸ்வர பூஜை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 15: வரிசை 15:
  
 
<flashmp3>http://www.jainworld.com/JWTamil/jainworld/songs/pamalai/pushpa.mp3</flashmp3>
 
<flashmp3>http://www.jainworld.com/JWTamil/jainworld/songs/pamalai/pushpa.mp3</flashmp3>
 +
 +
== மேற்கோள்கள் ==
 +
 +
1. பானுகுமார் இராஜேந்திரன்,  : [http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/ded625e41d06e4a6/c2c9d01e40472751?lnk=gst&q=%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0#c2c9d01e40472751 மின் தமிழ் உரையாடல்]
  
 
[[பகுப்பு:ஜைனம்]]
 
[[பகுப்பு:ஜைனம்]]

07:32, 6 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

நந்தீஸ்வர பூஜை" என்பது நந்தீஸ்வரத்வீபத்தில் இருக்கும் அக்ருத்திம ஜின சைத்யாலயங்களிலுள்ள ஜின பிம்பங்களை பூஜிப்பது. நாம் இருப்பது ஜம்பூத்வீபத்திலிருந்து எட்டாவதான த்வீபமே “நந்தீஸ்வரத்தீப” மென்பது. இது நந்தீஸ்வர சமுதிரத்தினால் சூழப்பட்டுள்ளது. இத்வீபம் ஜைன சாஸ்த்திரபடி 163 கோடியே 84 லட்ச யோஜன விஸ்தீரணமுடையது. இதில் ஒவ்வொரு திக்கிலும் அஞ்ஜன பர்வதம் ஒன்றும், ததிமுக பர்வதம் நான்கும், ரதிக பர்வதம் எட்டும் ஆக பதிமூன்று பர்வதங்கள் உள்ளன. ஒவ்வொரு பர்வத சிகரத்தில் ஒவ்வொரு ஜின சைத்தியாலயம் உள்ளது.

இச்சைத்தியாலயங்கள் அனைத்தும் ஆதி அந்தம் இல்லாதன. இவைகள் யாவராலும் தோன்றுவிக்கப்படாமல் இயற்கையாய் இருப்பவைகள். இவ்வாறாக நான்கு திக்குகளில் 52 ஜின சைத்தியாலயங்கள் உள்ளன. ஒவ்வொரு சைத்தியாலயத்திலும் நிர்மலமும், தேஜோமயமும், அக்ருத்ரிமமுமான ஸ்ரீ அரஹத் பரமேஸ்வரரின் 108 பிம்பங்கள் இருக்கின்றன. இந்த ஜின பிம்பங்களின் ஆராதனையே நந்தீஸ்வர பூஜை என்பது.

ஜினாலயத்தில் இப்பூஜை நடத்தப்படுவது, நந்தீஸ்வரத்வீதத்தில் இருக்கும் ஜினேஸ்வரரின் 108 ஜின பிம்பங்களின் ஆராதனையையே குறிக்கிறது.

தமிழகத்தின் நெல்லியங்குள ஜினாலய நந்தீஸ்வர பூஜை

தீர்த்தங்கர புஷ்பாஞ்சலியின் இசை வடிவம்

மேற்கோள்கள்

1. பானுகுமார் இராஜேந்திரன்,  : மின் தமிழ் உரையாடல்

பங்களிப்பாளர்கள்

Vinodh

"https://marabuwiki.org/index.php?title=நந்தீஸ்வர_பூஜை&oldid=340" இருந்து மீள்விக்கப்பட்டது