| வரிசை 1: |
வரிசை 1: |
| − | எங்கள் வீட்டில் ஒரு Money Plant இருக்கிறது. இதை வைத்தால் வீட்டில் காசுக்கு குறையிருக்காது என்பது நம்பிக்கை. அது காட்டில் மரங்களில் படரும் கொடி. பெரிது, பெரிதாக இலை இருக்கும். வீட்டுத் தொட்டியில் வளருகிறது. அதற்கென பிரத்தியேகமாக தட்டி வைத்து வளர ஏற்பாடு செய்துள்ளேன். நான் தட்டி வைத்து, கீழே விழாமல் பாதுகாப்பாக அங்கங்கே கயிறு கட்டி அதை நிற்க வைத்துள்ளேன் என்பது பாவம் எனது காசு செடிக்குத் தெரியாது. அது தன் சுபாபப்படி தடித் தடியாக வேர் விட்டுக் கொண்டே வளருகிறது. செடி நினைக்கிறது (!) தான் வேர் விட்டால்தான் நின்று, படர முடியுமென்று. பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிகிறது, இது அவசியமில்லை, செடி வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டேனா என்று. நான் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது செடிக்கு எப்படி தெரியப் படுத்துவது? இது போல்தான் உள்ளது மனிதனது வாழ்வும். | + | எங்கள் வீட்டில் ஒரு Money Plant இருக்கிறது. இதை வைத்தால் வீட்டில் காசுக்கு குறையிருக்காது என்பது நம்பிக்கை. அது காட்டில் மரங்களில் படரும் கொடி. பெரிது, பெரிதாக இலை இருக்கும். வீட்டுத் தொட்டியில் வளருகிறது. அதற்கென பிரத்தியேகமாக தட்டி வைத்து வளர ஏற்பாடு செய்துள்ளேன். நான் தட்டி வைத்து, கீழே விழாமல் பாதுகாப்பாக அங்கங்கே கயிறு கட்டி அதை நிற்க வைத்துள்ளேன் என்பது பாவம் எனது காசு செடிக்குத் தெரியாது. அது தன் சுபாபப்படி தடித் தடியாக வேர் விட்டுக் கொண்டே வளருகிறது. செடி நினைக்கிறது (!) தான் வேர் விட்டால்தான் நின்று, படர முடியுமென்று. பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிகிறது, இது அவசியமில்லை, செடி வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டேனா என்று. நான் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது செடிக்கு எப்படி தெரியப் படுத்துவது? இது போல்தான் உள்ளது மனிதனது வாழ்வும். |

| − | சராணாகதி பற்றிப் பேசும் போது மிகவும் பிரபலமான இயேசுவின் மலைப் பிரசங்கத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளது, மாத்யூ (6:19-34) எழுதிய ஏற்பாட்டை பின்பற்றியது. இயேசு சொல்கிறார்: | + | சராணாகதி பற்றிப் பேசும் போது மிகவும் பிரபலமான இயேசுவின் மலைப் பிரசங்கத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளது, மாத்யூ (6:19-34) எழுதிய ஏற்பாட்டை பின்பற்றியது. இயேசு சொல்கிறார்: |

| − | "ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன், உங்கள் வாழ்வைப் பற்றிய கவலையை இன்றோடு விடுங்கள். நாளை என்ன உன்பேன், நாளை என்ன குடிப்பேன், நாளை என்ன உடுப்பேன் என்ற கவலையை முதலில் ஒழியுங்கள். வாழ்தல் என்பது உண்ணும் சோறு, பருகும் நீர், உடுத்தும் ஆடை மட்டும்தானா? (25) | + | |

| | + | [[Image:Krishna-christ.jpg|border|center|300x300px]] |

| | + | "ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன், உங்கள் வாழ்வைப் பற்றிய கவலையை இன்றோடு விடுங்கள். நாளை என்ன உன்பேன், நாளை என்ன குடிப்பேன், நாளை என்ன உடுப்பேன் என்ற கவலையை முதலில் ஒழியுங்கள். வாழ்தல் என்பது உண்ணும் சோறு, பருகும் நீர், உடுத்தும் ஆடை மட்டும்தானா? (25) |

| | காற்றில் தவழும் பறவையைப் பாருங்கள்! அவை விதை, விதைத்தனவா? விளைச்சல் கண்டனவா? இல்லை நாளைக்கென்று சேமித்து வைக்கின்றனவா? பல்லுயுர் படைத்த பரமன் அவைகளுக்கு உணவு ஊட்டவில்லையா? அந்தப் பறவையை விடவா நீங்கள் தரத்தில் குறைந்து விட்டீர்கள்? (26) | | காற்றில் தவழும் பறவையைப் பாருங்கள்! அவை விதை, விதைத்தனவா? விளைச்சல் கண்டனவா? இல்லை நாளைக்கென்று சேமித்து வைக்கின்றனவா? பல்லுயுர் படைத்த பரமன் அவைகளுக்கு உணவு ஊட்டவில்லையா? அந்தப் பறவையை விடவா நீங்கள் தரத்தில் குறைந்து விட்டீர்கள்? (26) |
| வரிசை 9: |
வரிசை 15: |
| | ஓ! நம்பிக்கை குறைந்த மனிதர்களே! (30) | | ஓ! நம்பிக்கை குறைந்த மனிதர்களே! (30) |

| − | எனவே தேடுங்கள் அவனது ஆசியையும், ஆட்சியையும். அவனது ஆளுமைக்கு உட்படுங்கள்! மற்றவையெல்லாம் தானாய் உங்களை வந்தடையும். (34)" | + | எனவே தேடுங்கள் அவனது ஆசியையும், ஆட்சியையும். அவனது ஆளுமைக்கு உட்படுங்கள்! மற்றவையெல்லாம் தானாய் உங்களை வந்தடையும். (34)" |

| − | மாத்யூ அவர் கேட்ட மலைப் பிரசங்கத்தை நினைவு கூர்ந்து முதல் நூற்றாண்டில் எழுதி வைத்து விடுகிறார். ஒன்பது நூற்றாண்டுக்குப் பின் திருக்குருகூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்த சடகோபன் இக்கருத்தை பின் வருமாறு எழுதுகிறார்: | + | மாத்யூ அவர் கேட்ட மலைப் பிரசங்கத்தை நினைவு கூர்ந்து முதல் நூற்றாண்டில் எழுதி வைத்து விடுகிறார். ஒன்பது நூற்றாண்டுக்குப் பின் திருக்குருகூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்த சடகோபன் இக்கருத்தை பின் வருமாறு எழுதுகிறார்: |

அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொன்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
(திருவாய் மொழி 3.2.6) | + |
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொன்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
(திருவாய் மொழி 3.2.6) |

| − | அற்பமான சமாச்சாரங்களுக்காக (உணவு, உடை, உறையுள்) அலைந் தொழிந்தேன். பல்லாயிரம் உயிர் செய்த பரமா! நின் பத மலர் அறியும் நாள் எந்த நாளோ? என்று அங்காலாய்கிறார். வேறொரு பாடலில் இயேசு சொன்ன மாதிரியே... | + | அற்பமான சமாச்சாரங்களுக்காக (உணவு, உடை, உறையுள்) அலைந் தொழிந்தேன். பல்லாயிரம் உயிர் செய்த பரமா! நின் பத மலர் அறியும் நாள் எந்த நாளோ? என்று அங்காலாய்கிறார். வேறொரு பாடலில் இயேசு சொன்ன மாதிரியே... |

| − | சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே | + | சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே |

| − | 3.9.9 | + | 3.9.9 |

| − | வானவர் நாட்டை நீ கண்டு கொள் என்கிறார். இங்கு வீடு என்பது இயேசு சொல்லும் பரமனின் இராச்சியமாகும். | + | வானவர் நாட்டை நீ கண்டு கொள் என்கிறார். இங்கு வீடு என்பது இயேசு சொல்லும் பரமனின் இராச்சியமாகும். |

எனது வீட்டு காசுச் செடி போன்ற நிலமையை மாறன் சடகோபன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்: |

எனது வீட்டு காசுச் செடி போன்ற நிலமையை மாறன் சடகோபன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்: | + | யானேயென்னை யறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே |

| − | யானேயென்னை யறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே
| + | 2.9.9 |

| − | 2.9.9
| + | அதாவது, நானே என்னை அறியாது, நானே, நான் என்று இருந்தேன். என்னைப் படைத்தவன் நீயாகையால் நானே நீ என்று அறிந்து கொண்டேன். அறிந்த பின் என் உடமை நீ என்று கண்டு கொண்டேன். வானவர் போற்றும் சிங்கம் போன்றவனே! |

| − | அதாவது, நானே என்னை அறியாது, நானே, நான் என்று இருந்தேன். என்னைப் படைத்தவன் நீயாகையால் நானே நீ என்று அறிந்து கொண்டேன். அறிந்த பின் என் உடமை நீ என்று கண்டு கொண்டேன். வானவர் போற்றும் சிங்கம் போன்றவனே!
| + | இயேசு பிரான் இந்தியாவில் பிறந்திருந்தால் நமது முதல் ஆழ்வாராக இருந்திருப்பார். அவர் சொன்ன சரணாகதியைத்தான், ஆழ்வார்களும் நிரம்பப் பேசுகிறார்கள். |

| − | இயேசு பிரான் இந்தியாவில் பிறந்திருந்தால் நமது முதல் ஆழ்வாராக இருந்திருப்பார். அவர் சொன்ன சரணாகதியைத்தான், ஆழ்வார்களும் நிரம்பப் பேசுகிறார்கள்.
| + | இராமானுச முனி இதன் பொருளை எல்லோரும் உய்ய சொன்ன பின் பலர் சரணாகதி செய்து வாழத் தலைப்பட்டனர். அவருக்குப் பின் வந்த வைணவப் பெரியார்களின் பட்டடியலைப் பாருங்கள். ஒரு மாபெரும் உண்மை புலப்படும்! |

| − | இராமானுச முனி இதன் பொருளை எல்லோரும் உய்ய சொன்ன பின் பலர் சரணாகதி செய்து வாழத் தலைப்பட்டனர். அவருக்குப் பின் வந்த வைணவப் பெரியார்களின் பட்டடியலைப் பாருங்கள். ஒரு மாபெரும் உண்மை புலப்படும்!
| + | இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள் |

| − | இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்
| + | இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது? |

| − | இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது?
| + | சரணாகதி!!! |

| − | சரணாகதி!!!
| + | [[Image:Aum-2.0.jpg|border|center|300x300px]] |

| | + | படைத்தவனின் மீது பாரத்தை போட்டு, அவன் தந்த வாழ்வை, அவனை நினைத்து வாழ்ந்ததால் எளிதாக முடிந்தது. அவர்களின் மனப்பான்மையை பின்வரும் பாடல் சுட்டிக்காட்டுகிறது: |

ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிலேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே
10.7.9 |

| − | படைத்தவனின் மீது பாரத்தை போட்டு, அவன் தந்த வாழ்வை, அவனை நினைத்து வாழ்ந்ததால் எளிதாக முடிந்தது. அவர்களின் மனப்பான்மையை பின்வரும் பாடல் சுட்டிக்காட்டுகிறது:
| + | நாமோன்றும் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. ஊழி தோறும் ஒருவன் தன்னுள்ளே படைக்கின்றான் (note the subtle message of conservation of mass and energy), அதைக் காக்கின்றான், பின் அவனே அதை அழிக்கின்றான். அவன் கடல் வண்ணத்தவன். அவன் வாழும் இடமோ குளுமையான திருமாலிருஞ்சோலை (போயிருக்கிறீர்களோ? குழந்தையிலிருந்து போய் வருகிறேன். அதன் அழகு இன்னும் குறையவில்லை. அதே குளுமை, அதே அழகு, அதே வனங்கள். ஆண்டாள் அனுபவித்த திருமாலிருஞ்சோலை அப்படியே இன்னும் இருக்கிறது). வாழ்க மனமே! கைவிட்டு விடாதே! உடலையும் உயிரையும் மங்க ஒட்டாமல் வைத்திரு. எவ்வளவு அழகான நோக்கு பாருங்கள்! |

| | + | சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்: |

| | + | குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்
(2) 1.1.9
இங்கு குலம் என்பது "சத் சங்கம்" ஆகும். அதாவது நல்ல சேர்க்கை. அடியார்களின் துயர் களையும். நீள் விசும்பு அருளும். அதாவது நம் பட்டியலில் காண்பது போல் நீண்ட வாழ்வு அளிக்கும். அருள் கிட்டும். பெரு நிலம் என்பது பரமபதம். அதாவது இயேசு சொல்லும் தந்தையின் இராச்சியம். வீடு பேறு. பெற்ற தாயைவிட கண் போல் பாது காக்கும்.
இவையெல்லாம் சரணாகதியின் பலன்கள். |

இயேசு பிரான் இவர்களைப் பார்த்திருந்தால் மிகவும் சங்தோசப் பட்டிருப்பார். ஏனெனில் அவர் சொன்ன மொழியை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் வைணவர்கள்!! |

ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிலேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே
10.7.9

| − | நாமோன்றும் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. ஊழி தோறும் ஒருவன் தன்னுள்ளே படைக்கின்றான் (note the subtle message of conservation of mass and energy), அதைக் காக்கின்றான், பின் அவனே அதை அழிக்கின்றான். அவன் கடல் வண்ணத்தவன். அவன் வாழும் இடமோ குளுமையான திருமாலிருஞ்சோலை (போயிருக்கிறீர்களோ? குழந்தையிலிருந்து போய் வருகிறேன். அதன் அழகு இன்னும் குறையவில்லை. அதே குளுமை, அதே அழகு, அதே வனங்கள். ஆண்டாள் அனுபவித்த திருமாலிருஞ்சோலை அப்படியே இன்னும் இருக்கிறது). வாழ்க மனமே! கைவிட்டு விடாதே! உடலையும் உயிரையும் மங்க ஒட்டாமல் வைத்திரு. எவ்வளவு அழகான நோக்கு பாருங்கள்!

| − | சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்:

| − | குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்
(2) 1.1.9
இங்கு குலம் என்பது "சத் சங்கம்" ஆகும். அதாவது நல்ல சேர்க்கை. அடியார்களின் துயர் களையும். நீள் விசும்பு அருளும். அதாவது நம் பட்டியலில் காண்பது போல் நீண்ட வாழ்வு அளிக்கும். அருள் கிட்டும். பெரு நிலம் என்பது பரமபதம். அதாவது இயேசு சொல்லும் தந்தையின் இராச்சியம். வீடு பேறு. பெற்ற தாயைவிட கண் போல் பாது காக்கும்.
இவையெல்லாம் சரணாகதியின் பலன்கள்.

இயேசு பிரான் இவர்களைப் பார்த்திருந்தால் மிகவும் சங்தோசப் பட்டிருப்பார். ஏனெனில் அவர் சொன்ன மொழியை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் வைணவர்கள்!!
| + | '''நா.கண்ணன்'''. |

| | Subject: [tamil.net] Pasura madal 34
Date: Thu, 05 Mar 1998 22:48:29 +0100
| | Subject: [tamil.net] Pasura madal 34
Date: Thu, 05 Mar 1998 22:48:29 +0100

01:26, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
எங்கள் வீட்டில் ஒரு Money Plant இருக்கிறது. இதை வைத்தால் வீட்டில் காசுக்கு குறையிருக்காது என்பது நம்பிக்கை. அது காட்டில் மரங்களில் படரும் கொடி. பெரிது, பெரிதாக இலை இருக்கும். வீட்டுத் தொட்டியில் வளருகிறது. அதற்கென பிரத்தியேகமாக தட்டி வைத்து வளர ஏற்பாடு செய்துள்ளேன். நான் தட்டி வைத்து, கீழே விழாமல் பாதுகாப்பாக அங்கங்கே கயிறு கட்டி அதை நிற்க வைத்துள்ளேன் என்பது பாவம் எனது காசு செடிக்குத் தெரியாது. அது தன் சுபாபப்படி தடித் தடியாக வேர் விட்டுக் கொண்டே வளருகிறது. செடி நினைக்கிறது (!) தான் வேர் விட்டால்தான் நின்று, படர முடியுமென்று. பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிகிறது, இது அவசியமில்லை, செடி வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டேனா என்று. நான் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது செடிக்கு எப்படி தெரியப் படுத்துவது? இது போல்தான் உள்ளது மனிதனது வாழ்வும்.
சராணாகதி பற்றிப் பேசும் போது மிகவும் பிரபலமான இயேசுவின் மலைப் பிரசங்கத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளது, மாத்யூ (6:19-34) எழுதிய ஏற்பாட்டை பின்பற்றியது. இயேசு சொல்கிறார்:
"ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன், உங்கள் வாழ்வைப் பற்றிய கவலையை இன்றோடு விடுங்கள். நாளை என்ன உன்பேன், நாளை என்ன குடிப்பேன், நாளை என்ன உடுப்பேன் என்ற கவலையை முதலில் ஒழியுங்கள். வாழ்தல் என்பது உண்ணும் சோறு, பருகும் நீர், உடுத்தும் ஆடை மட்டும்தானா? (25)
காற்றில் தவழும் பறவையைப் பாருங்கள்! அவை விதை, விதைத்தனவா? விளைச்சல் கண்டனவா? இல்லை நாளைக்கென்று சேமித்து வைக்கின்றனவா? பல்லுயுர் படைத்த பரமன் அவைகளுக்கு உணவு ஊட்டவில்லையா? அந்தப் பறவையை விடவா நீங்கள் தரத்தில் குறைந்து விட்டீர்கள்? (26)
ஓ! நம்பிக்கை குறைந்த மனிதர்களே! (30)
எனவே தேடுங்கள் அவனது ஆசியையும், ஆட்சியையும். அவனது ஆளுமைக்கு உட்படுங்கள்! மற்றவையெல்லாம் தானாய் உங்களை வந்தடையும். (34)"
மாத்யூ அவர் கேட்ட மலைப் பிரசங்கத்தை நினைவு கூர்ந்து முதல் நூற்றாண்டில் எழுதி வைத்து விடுகிறார். ஒன்பது நூற்றாண்டுக்குப் பின் திருக்குருகூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்த சடகோபன் இக்கருத்தை பின் வருமாறு எழுதுகிறார்:
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொன்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
(திருவாய் மொழி 3.2.6)
அற்பமான சமாச்சாரங்களுக்காக (உணவு, உடை, உறையுள்) அலைந் தொழிந்தேன். பல்லாயிரம் உயிர் செய்த பரமா! நின் பத மலர் அறியும் நாள் எந்த நாளோ? என்று அங்காலாய்கிறார். வேறொரு பாடலில் இயேசு சொன்ன மாதிரியே...
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே
3.9.9
வானவர் நாட்டை நீ கண்டு கொள் என்கிறார். இங்கு வீடு என்பது இயேசு சொல்லும் பரமனின் இராச்சியமாகும்.
எனது வீட்டு காசுச் செடி போன்ற நிலமையை மாறன் சடகோபன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்:
யானேயென்னை யறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே
2.9.9
அதாவது, நானே என்னை அறியாது, நானே, நான் என்று இருந்தேன். என்னைப் படைத்தவன் நீயாகையால் நானே நீ என்று அறிந்து கொண்டேன். அறிந்த பின் என் உடமை நீ என்று கண்டு கொண்டேன். வானவர் போற்றும் சிங்கம் போன்றவனே!
இயேசு பிரான் இந்தியாவில் பிறந்திருந்தால் நமது முதல் ஆழ்வாராக இருந்திருப்பார். அவர் சொன்ன சரணாகதியைத்தான், ஆழ்வார்களும் நிரம்பப் பேசுகிறார்கள்.
இராமானுச முனி இதன் பொருளை எல்லோரும் உய்ய சொன்ன பின் பலர் சரணாகதி செய்து வாழத் தலைப்பட்டனர். அவருக்குப் பின் வந்த வைணவப் பெரியார்களின் பட்டடியலைப் பாருங்கள். ஒரு மாபெரும் உண்மை புலப்படும்!
இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்
இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது?
சரணாகதி!!!
படைத்தவனின் மீது பாரத்தை போட்டு, அவன் தந்த வாழ்வை, அவனை நினைத்து வாழ்ந்ததால் எளிதாக முடிந்தது. அவர்களின் மனப்பான்மையை பின்வரும் பாடல் சுட்டிக்காட்டுகிறது:
ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிலேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே
10.7.9
நாமோன்றும் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. ஊழி தோறும் ஒருவன் தன்னுள்ளே படைக்கின்றான் (note the subtle message of conservation of mass and energy), அதைக் காக்கின்றான், பின் அவனே அதை அழிக்கின்றான். அவன் கடல் வண்ணத்தவன். அவன் வாழும் இடமோ குளுமையான திருமாலிருஞ்சோலை (போயிருக்கிறீர்களோ? குழந்தையிலிருந்து போய் வருகிறேன். அதன் அழகு இன்னும் குறையவில்லை. அதே குளுமை, அதே அழகு, அதே வனங்கள். ஆண்டாள் அனுபவித்த திருமாலிருஞ்சோலை அப்படியே இன்னும் இருக்கிறது). வாழ்க மனமே! கைவிட்டு விடாதே! உடலையும் உயிரையும் மங்க ஒட்டாமல் வைத்திரு. எவ்வளவு அழகான நோக்கு பாருங்கள்!
சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்:
குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்
(2) 1.1.9
இங்கு குலம் என்பது "சத் சங்கம்" ஆகும். அதாவது நல்ல சேர்க்கை. அடியார்களின் துயர் களையும். நீள் விசும்பு அருளும். அதாவது நம் பட்டியலில் காண்பது போல் நீண்ட வாழ்வு அளிக்கும். அருள் கிட்டும். பெரு நிலம் என்பது பரமபதம். அதாவது இயேசு சொல்லும் தந்தையின் இராச்சியம். வீடு பேறு. பெற்ற தாயைவிட கண் போல் பாது காக்கும்.
இவையெல்லாம் சரணாகதியின் பலன்கள்.
இயேசு பிரான் இவர்களைப் பார்த்திருந்தால் மிகவும் சங்தோசப் பட்டிருப்பார். ஏனெனில் அவர் சொன்ன மொழியை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் வைணவர்கள்!!
நா.கண்ணன்.
Subject: [tamil.net] Pasura madal 34
Date: Thu, 05 Mar 1998 22:48:29 +0100