"ஆப்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("ஆப்பம்" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))

(ஒரு இடைப்பட்ட திருத்தம் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
எழுதியவர்: மீனா

எழுதியவர்: மீனா

= ஆப்பம்

ஆப்பம் (5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி 1 கப்

*புளுங்கல் அரிசி 1 கப்

== ஆப்பம் 1 ==
*உளுந்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி

*சீனி 2 மேஜைக்கரண்டி

(5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி 1 கப்
*தேங்காய்பூ ½ மூடி

*வெந்தயம் 1 தேக்கரண்டி

*புளுங்கல் அரிசி 1 கப்
*தயிர் 1 மேஜைக்கரண்டி

*உளுந்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
*சோடா ½ தேக்கரண்டி

*சீனி 2 மேஜைக்கரண்டி

*தேங்காய்பூ ½ மூடி

*வெந்தயம் 1 தேக்கரண்டி

*தயிர் 1 மேஜைக்கரண்டி

*சோடா ½ தேக்கரண்டி

*உப்பு ½ தேக்கரண்டி

*உப்பு ½ தேக்கரண்டி

வரிசை 20: வரிசை 24:

ஒரு தட்டில் ஆப்பத்தை வைத்து தயாராய் வைத்திருக்கும் சீனிகலந்த தேங்காய்ப்பாலை ஆப்பத்தின் மேல் ஊற்றி பரிமாறவும்.

குறிப்பு:

இப்பொழுது தேங்காய்ப்பால்(திக்காக) ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தண்ணீர் சேர்த்து கலந்தும் உபயோகிக்கலாம்.

தேங்காய்ப்பாலில் சீனியுடன் ஏலக்காய்பொடியும் சேர்க்கலாம்.

சாப்பிட்ட பின் தேங்காய்ப்பால் மீதம் இருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். வெளியில் இருந்தால் சீக்கிரமே கெட்டு விடும்.

சிலருக்கு ஆப்பத்தின் மீது தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்காக சிறிது மாவை தனியாக எடுத்து அதில் தேங்காய்பாலும் சர்க்கரையும் சேர்த்து கலந்து சுடலாம்.

== ஆப்பம் 2  ==

(12 பேருக்கானது)

தேவையானவை:

பாஸுமதி அரிசி 2 கப்
தேங்காய்ப்பூ ¼ மூடி
சாதம் ½ கப்
உப்பு ருசிக்கேற்றபடி

செய்முறை:

அரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்
அரிசி, தேங்காய்பூ, சாதம்,உப்பு எல்லாவற்றையும்
வெண்ணை போல் மிருதுவாக அரைத்து இரவு முழுதும் வைத்திருந்து காலையில் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து
ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன் என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டிமாவை அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து (பாத்து கை சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்J)சட்டியின் எல்லா பக்கமும் மாவு பரவுகிறார்ப்போல் மெதுவாக சுற்றி மீண்டும் அடுப்பில் வைத்து வெந்தது பார்த்து எடுக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை நன்றாக இருக்கும்

ஆப்பம் - 3  ==

(5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி மாவு 3 கப்தேங்காய்ப்பூ ½ மூடிசாதம் 2 மேஜைக்கரண்டி 1 தேங்காய்தண்ணீர் தயிர் ½ கப்சோடா ¼ தேக்கரண்டிசீனி 2 மேஜைக்கரண்டி
செய்முறை:

சோடாவை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து அப்படியே இரவு முழுதும் வைத்து, அடுத்த நாள்ஆப்பம் சுடுவதற்கு ½ மணிநேரம் முன் ¼ தேக்கரண்டி சோடாவையும்,சிறிதளவு சீனியும் அரைத்து வைத்திருக்கும் மாவில் கலந்து ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன் என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டிமாவை அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து (பாத்து கை சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்J)மெதுவாக மாவு சட்டியின் எல்லா பக்கமும் வருகிறார்ப்போல் சுற்றி மீண்டும் அடுப்பில் வைத்து வெந்தது பார்த்து எடுக்கவேண்டும்.

(இது தேங்காய்ப்பால் இல்லாமல் சாப்பிடலாம்)

[[Category:சமையல்]]

[[Category:சமையல்]]

18:42, 31 ஜனவரி 2010 இல் கடைசித் திருத்தம்

எழுதியவர்: மீனா

பொருளடக்கம்

ஆப்பம்

ஆப்பம் 1

(5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி 1 கப்

• புளுங்கல் அரிசி 1 கப்
• உளுந்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
• சீனி 2 மேஜைக்கரண்டி
• தேங்காய்பூ ½ மூடி
• வெந்தயம் 1 தேக்கரண்டி
• தயிர் 1 மேஜைக்கரண்டி
• சோடா ½ தேக்கரண்டி
• உப்பு ½ தேக்கரண்டி

செய்முறை:

அரிசி,பருப்பு,வெந்தயம்,உப்பு எல்லாவற்றையும் மிருதுவாக
சிறிது கெட்டியாக அரைத்து அத்துடன் சோடா,தயிர் சேர்த்து நன்கு கலந்து இரவு முழுதும் வைக்கவேண்டும்.

அடுத்தநாள் அரைமூடி தேங்காய்பூவில் பாலெடுத்து அத்துடன்
சீனியை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பிறகு ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன் என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டிமாவை அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து (பாத்து கை சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்J)சட்டியின் எல்லாபக்கமும் மாவு பரவுகிறார்ப்போல் மெதுவாக சுற்றி (சுத்தும் போது ஆப்பத்தின் நடுவில் கனமாக இருக்குமாறு பார்த்து கவனமாக சுற்றவேண்டும்.)
மீண்டும் அடுப்பில் வைத்து மூடி வெந்தது பார்த்து எடுக்க வேண்டும்.

ஒரு தட்டில் ஆப்பத்தை வைத்து தயாராய் வைத்திருக்கும் சீனிகலந்த தேங்காய்ப்பாலை ஆப்பத்தின் மேல் ஊற்றி பரிமாறவும்.

குறிப்பு:

இப்பொழுது தேங்காய்ப்பால்(திக்காக) ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தண்ணீர் சேர்த்து கலந்தும் உபயோகிக்கலாம்.

தேங்காய்ப்பாலில் சீனியுடன் ஏலக்காய்பொடியும் சேர்க்கலாம்.

சாப்பிட்ட பின் தேங்காய்ப்பால் மீதம் இருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். வெளியில் இருந்தால் சீக்கிரமே கெட்டு விடும்.

சிலருக்கு ஆப்பத்தின் மீது தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்காக சிறிது மாவை தனியாக எடுத்து அதில் தேங்காய்பாலும் சர்க்கரையும் சேர்த்து கலந்து சுடலாம்.

ஆப்பம் 2

(12 பேருக்கானது)

தேவையானவை:

பாஸுமதி அரிசி 2 கப்
தேங்காய்ப்பூ ¼ மூடி
சாதம் ½ கப்
உப்பு ருசிக்கேற்றபடி

செய்முறை:

அரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்
அரிசி, தேங்காய்பூ, சாதம்,உப்பு எல்லாவற்றையும்
வெண்ணை போல் மிருதுவாக அரைத்து இரவு முழுதும் வைத்திருந்து காலையில் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து
ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன் என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டிமாவை அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து (பாத்து கை சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்J)சட்டியின் எல்லா பக்கமும் மாவு பரவுகிறார்ப்போல் மெதுவாக சுற்றி மீண்டும் அடுப்பில் வைத்து வெந்தது பார்த்து எடுக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை நன்றாக இருக்கும்

ஆப்பம் - 3

(5 பேர்களுக்கானது)

தேவையானவை:

பச்சரிசி மாவு 3 கப்தேங்காய்ப்பூ ½ மூடிசாதம் 2 மேஜைக்கரண்டி 1 தேங்காய்தண்ணீர் தயிர் ½ கப்சோடா ¼ தேக்கரண்டிசீனி 2 மேஜைக்கரண்டி
செய்முறை:

சோடாவை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து அப்படியே இரவு முழுதும் வைத்து, அடுத்த நாள்ஆப்பம் சுடுவதற்கு ½ மணிநேரம் முன் ¼ தேக்கரண்டி சோடாவையும்,சிறிதளவு சீனியும் அரைத்து வைத்திருக்கும் மாவில் கலந்து ஆப்பச்சட்டியை அல்லது சிறிது குழியான இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் அடுப்பை குறைத்து வைத்து எண்ணையில் நனைத்த வெள்ளைத்துணியை கொண்டு சட்டியை துடைத்து (நான்ஸ்டிக்பேன் என்றால் இது தேவை இல்லை) ஒரு கரண்டிமாவை அதில் விட்டு உடன் சட்டியை கையில் எடுத்து (பாத்து கை சுட்டு விடாமல் துணி உபயோகியுங்கள்J)மெதுவாக மாவு சட்டியின் எல்லா பக்கமும் வருகிறார்ப்போல் சுற்றி மீண்டும் அடுப்பில் வைத்து வெந்தது பார்த்து எடுக்கவேண்டும்.

(இது தேங்காய்ப்பால் இல்லாமல் சாப்பிடலாம்)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=ஆப்பம்&oldid=1203" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2010, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,543 முறைகள் அணுகப்பட்டது.