பாசிப்பருப்பு சொதிமரபு விக்கி இருந்துவசந்தா குகேசன்
செய்முறை
பருப்பு வெந்ததும் எல்லாக் காய்கள், தக்காளி, உப்பு, மஞ்சள், மிளகாய்ப்பொடி, போட்டு இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேக விடவும். இறக்கி தேங்காய்ப் பால் விட்டு மல்லித்தழை நறுக்கிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:09, 3 நவம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை |